Category: செய்திகள்

annamalai dhanush

திமுக ஆட்சியை பிடிக்காதவங்க பலரும் விஜய்க்கு போட்டாங்க, அவரும் ஆட்சிக்கு வந்துட்டாரு.. அதேபோல் விஜய்யை பிடிக்காதவங்கன்னு ஒரு கூட்டம் 2 அல்லது 3 வருடங்களில் வரும்.. அந்த ஓட்டை தான் கேட்ச் பண்ணனும்ன்னு தனுஷும், அண்ணாமலையும் நினைக்கிறாங்க.. தனுஷின் ஓம் நமச்சிவாயா, ஜெய் ஹிந்த் எல்லாம் பார்க்கும்போது தனுஷும் அண்ணாமலையும் ஒன்னு சேர்ந்தாங்கன்னா திமுக காலி.. ஆட்சி அல்லது 2வது இடத்திற்கு வந்துவிடுவார்கள்.. பாஜக இதைத்தான் விரும்புகிறது.. எதிர்பார்க்கவும் செய்கிறது…

ஜூலை 31, 2026, 11:59
kamal rajini vijayakanth vijay

கருணாநிதி, ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ரஜினி, கமல் உள்பட கட்சி ஆரம்பிக்க யாருக்கும் தைரியம் வரவில்லை.. விஜய்காந்த் மட்டுமே தைரியமாக கட்சி ஆரம்பித்து போராடினார்.. 2021-2026 திமுக ஆட்சியின்போது தனுஷ்க்கு ஏன் கட்சி ஆரம்பிக்க தைரியம் வரவில்லை.. விஜய் மட்டுமே கட்சி ஆரம்பித்து திமுக அரசு கொடுத்த தொல்லைகளையும் தாண்டி ஆட்சி அமைத்து முதல்வரானார்.. விஜயகாந்த், விஜய் தைரியம் ரஜினி, கமலுக்கு கூட இல்லை.. அரசியலில் தைரியம் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..

ஜூலை 31, 2026, 11:15
senthil balaji tr balu

செந்தில் பாலாஜி மட்டும் டார்கெட் அல்ல.. ஆகஸ்ட் இறுதிக்குள் 18 முன்னாள் அமைச்சர்கள்.. 8 எம்பிக்களுக்கு டார்கெட்.. அடுத்த வாரம் அமலாக்கத்துறை உள்ளே வருது.. திமுகவுக்கு சிக்கல் மேல் சிக்கலா?அரசியல் விமர்சகர் தேவப்பிரியா சொல்லும் பரபரப்பு தகவல்..

ஜூலை 31, 2026, 10:36
vijay govt5

தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை வழக்கத்தில் இருந்த பதவி ஆசை மற்றும் அவசரக் கலாச்சாரத்திற்குத் தவெக தலைவர் விஜய் அதிரடியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மற்ற கட்சிகளில் நடப்பதைப் போல கட்சி மாறியவுடன் அமைச்சர் பதவியோ அல்லது மாவட்டச் செயலாளர் பதவியோ இங்கு யாருக்கும் தட்டில் தூக்கிக் கொடுக்கப்படாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார்.

ஜூலை 31, 2026, 08:59
annamalai dhanush

தனுஷ் ஒரு கட்சி.. சூர்யா ஒரு கட்சி.. ராகவா லாரன்ஸ் ஒரு கட்சி.. விஷால் ஒரு கட்சின்னு தனித்தனியா கட்சி ஆரம்பிச்சு கடைசியில அண்ணாமலையோடு விஜய்யை வீழ்த்தலாம்ன்னு பாக்குறீங்களா? ஓடை தண்ணீரை தடுக்கலாம், ஆற்று தண்ணீரை கூட திருப்பி விடலாம்.. முயற்சி செய்தால் கடல் அலையை கூட தடுக்கலாம்.. ஆனால் விஜய் சுனாமி.. மோதுனா காணாமல் போயிடுவிங்க…

ஜூலை 31, 2026, 08:40
Tasmac is also planning to issue a receipt from November to prevent additional charges

இங்க அடிச்சா அங்கே வலிக்கும்.. வழிக்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள்.. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவோம் என்று தெனாவட்டாக சொன்னவர்கள், இன்று தனியார்மயம் என்ற செய்தியால் கதறியடித்து வாங்கமாட்டோம் என்கிறார்கள்.. மயிலே மயிலேன்னா இரை போடாது.. வைக்க வேண்டிய இடத்தில் ஆப்பு வச்சால் தன்னால் எல்லாம் நடக்கும்.. கேட்ட சம்பளம் கொடுத்த பின்னரும் கெத்து காட்டுறீங்களா? அதெல்லாம் எங்க முதலமைச்சர் விஜய் ஆட்சியில நடக்காது டோய்…

ஜூலை 31, 2026, 08:10
cinema to politics

2031 தேர்தல் இன்னும் களைகட்டும்.. ஒரு பக்கம் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிச்சிருப்பார்.. இன்னொரு பக்கம் லெஜண்ட் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சிருப்பார்.. அப்புறம் அந்த பக்கம் சூர்யா, இந்த பக்கம் விஷால்.. இதுக்கு நடுவுல சிம்பு, ராகவா லாரன்ஸ் வந்தாலும் ஆச்சரியம் இல்லை.. இனிமேல் அரசியல் கட்சி ஆரம்பிக்க கொள்கை கோட்பாடு எல்லாம் கிடையாது.. கொள்கையோடு வந்த கட்சியெல்லாம் கொள்கையை ஃபாலோ பண்ணுதா என்ன? ஒரே ஒரு கொள்கை மக்களுக்கு நல்லது செய்யனும். இதுதான் வரப்போற அரசியல்வாதிகளின் பஞ்ச் டயலாக இருக்கும்.. மக்களுக்கு நல்ல எண்டர்டெயினிங்கா இருக்கும்…

ஜூலை 30, 2026, 22:30
ai in court

இந்திய அரசியல்வாதிகளுக்கு DVAC வந்தா நெஞ்சுவலி வரும்.. அமலாக்கத்துறை வந்தா நெஞ்சுவலி வரும்.. சிபிஐ வந்தால் நெஞ்சுவலி வரும்.. இந்த நெஞ்சுவலி நாடகத்தை ஒரு சாமானியன் செய்ய முடியாது.. அடித்து இழுத்து செல்லப்படுவார்கள்.. ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் இந்த சலுகை எப்போதும் உண்டு.. சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல் முழுமையாக நடைமுறைக்கு வருகிறதோ, அப்போது தான் தப்பு செய்ய பயப்படுவாங்க..

ஜூலை 30, 2026, 21:30
senthil balaji vs vijay

செந்தில் பாலாஜி யாருன்னு மக்களுக்கு தெரியும்.. ஜோசப் விஜய் யாருன்னும் மக்களுக்கு தெரியும்.. அதேபோல் DVACன்னா என்ன, அது என்ன வேலை செய்யும்ன்னு மக்களுக்கு தெரியும்.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 27 வயது இளைஞர் ஒருவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.. இளைஞர் என்றால் அவர் யாருக்கு நெருக்கமானவர் என்பதும் மக்களுக்கு தெரியும்.. எல்லாவற்றையும் விட இந்த வழக்கு போட்டு 24 மணி நேரம் ஆகியும் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி யாரும் வாயை திறக்காதது இன்னும் பெரிய ஆச்சரியம்.. ஏதோ பெருசா நடக்கப்போகுதுன்னு மட்டும் தெரியுது.. என்னன்னு பொறுத்திருந்து பார்ப்போம்..

ஜூலை 30, 2026, 20:38
Senthil Balaji's custody extension for the 58th time

முன்ஜாமின் போடாமல் இருந்தால் கூட கைது செய்ய வாய்ப்பு குறைவு.. ஆனால் முன் ஜாமின் போட்டு தள்ளுபடி செய்யப்பட்டு சிக்கிட்டீங்களே செந்தில் பாலாஜி.. இனிமேல் ரெண்டே ஆப்ஷன் தான்.. ஒன்னு தலைமறைவு.. இன்னொன்னு கைதாவது.. இது என்ன திமுக ஆட்சியா? வருஷக்கணக்கில் தலைமறைவாக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் திணற.. நம்ம முதல்வர் விஜய் ஆட்சி.. ஒரே நாளில் கைது செய்திடுவார்.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…

ஜூலை 30, 2026, 19:28