Category: செய்திகள்

vijay vs cauvery issue

காவிரி பிரச்சனை குறித்து எந்த அமைச்சரும் பேச வேண்டாம்… பத்திரிகை பேட்டியிலும் எதையும் சொல்ல வேண்டாம்.. இது ஒரு சென்சிட்டிவ் பிரச்சனை.. காங்கிரசுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் தான்.. ஆனால் உள்ளூர் பாலிடிக்ஸ் தடுக்கிறது.. காவிரி பிரச்சனையை வைத்து 50 ஆண்டுகள் அதிமுக, திமுக அரசியல் செய்துவிட்டார்கள்.. நாமும் அரசியல் செய்ய வேண்டாம்.. எதையும் சட்டப்படி பார்த்துக்கிடுவோம்.. கர்நாடகாவையும் பகைக்க வேண்டாம்.. காங்கிரஸையும் பகைக்க வேண்டும்.. ஒரு முடிவோடு இருக்கும் முதலமைச்சர் விஜய்…

ஆகஸ்ட் 1, 2026, 13:00
seeman vs vijay34

தமிழ் தேசியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறார் சீமான்.. திமுகவுடன் சமரசம் செய்து கொண்டால் 100% விலகிவிடுவார்.. அந்த தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறாரா விஜய்? நானும் தமிழ் தேசியம் ஆதரவாளன் என காட்டி கொள்ள விரும்புகிறாரா? தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பல திட்டங்கள் வைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.. இந்த 5 ஆண்டுகளில் அவருடைய 30 ஆண்டு கனவும் நனவாகிவிடும்…

ஆகஸ்ட் 1, 2026, 11:55
vijay vs tk sivakumar3

கர்நாடகாவில் இதுவரை இல்லாத பவர்ஃபுல் முதலமைச்சர் டிகே சிவகுமார்.. தமிழக மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் தமிழக முதல்வர் விஜய்.. இரண்டு பவர்ஃபுல் முதல்வர்களுக்கு இடையே நடக்கும் போர் தான் இனி சுவாரஸ்யம்.. அரசியலுக்காக எதையும் விட்டு கொடுக்க மாட்டார் விஜய்.. அவ்வளவு எளிதில் பணிந்துவிட மாட்டார் டிகே சிவகுமார்.. காவிரி, மேகதாது பிரச்சனைகளில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..

ஆகஸ்ட் 1, 2026, 10:59
thiruma aloor

திருமாவுக்கும் ஆளுர் ஷாநவாஸ்க்கும் நம்மலாள மந்திரி ஆகமுடியலைங்கிற வருத்தம்.. ரெண்டாம் கட்ட தலைவர் வன்னி அரசுக்கு யோகம் அடிச்சிருச்சே.. காட்டுமன்னார் கோவில்ல நின்னுருந்தா இன்னிக்கு திருமாவளவன் ஒரு அமைச்சர்.. சீட் கிடைச்சு ஜெயிச்சிருந்தா இன்னிக்கு ஆளுர் ஷாநவாஸ் கூட ஒரு அமைச்சராகியிருப்பார்.. அந்த கடுப்புல தான் மாத்தி மாத்தி பேசுறாரா திருமா? தவெக ஆட்சிக்கு எதிராக பேசுகிறாரா ஆளூர்..

ஆகஸ்ட் 1, 2026, 10:28
senthil ashok

செந்தில் பாலாஜி என்ன அவ்வளவு ஃபவர்புல் அரசியல்வாதியா? கருணாநிதியை ஜெயலலிதாவும், ஜெயலலிதாவை கருணாநிதியுமே கைது செய்தார்கள்.. ஆனால் ஒரு முன்னாள் அமைச்சரை கைது செய்ய முடியலையா? அப்படி என்ன தான் செய்கிறார் செந்தில் பாலாஜி.. விஜய் இன்னும் சில நல்ல வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டுமோ?

ஆகஸ்ட் 1, 2026, 07:33
vijay alliance

நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு… கூட்டணி எல்லாம் அரசுக்கு ஆதரவு கொடுக்குறதோட நிப்பாட்டிக்கோங்க.. தேர்தலில் எல்லாம் கூட்டணி கிடையாது.. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் எல்லாம் தனித்து தான் போட்டி.. எல்லா தொகுதியிலும் விசில் சத்தம் தான்.. உறுதியான முடிவை எடுத்த முதலமைச்சர் விஜய்?

ஆகஸ்ட் 1, 2026, 07:09
vijay mass2

தனுஷூக்கு ஈபிஎஸ் மறைமுக ஆதரவா? முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.. வைரத்தை வரைத்தால் தான் அறுக்க முடியும்.. அதேபோல் ஒரு நடிகரை இன்னொரு நடிகரை வைத்து தான் வீழ்த்த வேண்டும்.. திமுக, அதிமுக, பாஜக, பாமக, தனுஷ், சூர்யா, அண்ணாமலை எல்லோரும் சேர்ந்து வீழ்த்த நினைத்தாலும் வீழ்த்த முடியாத இரும்பு மனிதர் தான் நம்ம முதலமைச்சர் விஜய்… இன்று கூட அவர் வெளியே வந்தால் ஒரு பேரணி போல் மக்கள் குவிகிறார்கள்.. இவ்வளவு கூட்டத்தை இந்த டிஜிட்டல் உலகில் எப்படி கூட்டுகிறார் விஜய்? விளங்க முடியாத மர்மம் தான்…

ஜூலை 31, 2026, 19:45
senthil ashok

செந்தில் பாலாஜியை தொடவே முடியாதா? எந்த பால் போட்டாலும் சிக்சர் அடிக்கிறார்.. ஆனால் முதலமைச்சர் விஜய் தளரமாட்டார்.. உச்சகட்ட அதிகாரம் உள்ள அரசியல்வாதியை இவ்வளவு தூரம் ஓடவிட்டதே பெரிய விஷயம் தான்.. ஒரு சின்ன கல் தடுக்கி கீழே விழுந்தால் கூட அவரால் எழுந்திருக்கவே முடியாது.. ஏன்னா அவ்வளவு கேஸ் இருக்குது..

ஜூலை 31, 2026, 18:52
vijay govt5

எம்ஜிஆர் கலைச்ச மேலவையை கொண்டு வர முதல்வர் விஜய் திட்டம்.. அதேபோல் ஜெயலலிதா அரசுடைமை ஆக்கிய டாஸ்மாக்கை தனியாருக்கு கொடுக்கவும் திட்டம்… மதுவிற்பனை அரசிடம் இருப்பதால் தானே பிரச்சனை.. அது தனியாருக்கு போய்விட்டால் அரசுக்கு நிம்மதி தானே..மேலவையை கொண்டு வருவதால் மக்களால் தேர்வு செய்யப்படாத கல்வியாளர்கள், பொருளாதார அறிஞர்கள், மூத்த அரசியல்வாதிகளுக்கு பவர் கொடுக்கலாம்.. இந்த பட்ஜெட் தொடரிலேயே இந்த ரெண்டும் வருதாம்..

ஜூலை 31, 2026, 16:59
senthil balaji bail

செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை.. ஆனால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.. விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும்.. சாட்சியை கலைக்க கூடாது என பல நிபந்தனைகள்.. ஆனால் செந்தில் பாலாஜிக்கு இந்த உத்தரவு சற்று நிம்மதி தான்.. விஜய் அரசின் 2வது பாலிலும் சிக்சர் அடித்துவிட்டார்.. அடுத்து அவரை போல்டாக்க விஜய்யின் திட்டம் என்னவாக இருக்கும்?

ஜூலை 31, 2026, 16:26