எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் திமுக எதிர்த்ததால் வளர்ந்தார்கள்.. விஜய்யும் அப்படித்தான்.. நாளை தனுஷ் வந்தாலும் திமுகவை எதிர்த்தால் மட்டுமே லாபம்…ஆகஸ்ட் 8, 2026, 19:30
இந்தியாவிலேயே அதிகமாக பார்ட்டி பண்ட் வாங்கிய மாநில கட்சி திமுக தான்.. 364 கோடி ரூபாய் யார்கிட்ட வாங்குனீங்க.. மக்களிடம் தைரியமாக சொல்ல முடியுமா?ஆகஸ்ட் 8, 2026, 18:39
போயஸ் கார்டனில் இருந்து தோன்றும் இன்னொரு தலைவர் தனுஷா? தினந்தோறும் குவியும் ரசிகர்கள் கூட்டம்.. திரையுலகில் இருந்து இன்னொரு அரசியல்வாதி உருவாகிவிட்டார்..ஆகஸ்ட் 8, 2026, 16:07
உதயநிதி கைதால் கூட்டணி கட்சிகளுக்கு செக்.. கனிமொழியை சமாளிப்பது ஈசி.. பெண்கள் ஓட்டை திமுகவுக்கு எதிரா மாத்தியாச்சு… மூன்று விதத்தில் செக் வைத்த விஜய்..ஆகஸ்ட் 8, 2026, 14:59
விஜய்கிட்ட மந்திரி பதவி.. விசுவாசம் மட்டும் ஸ்டாலின்கிட்ட.. என்ன ஒரு ரெட்டை நிலை திருமா சார்? உங்களுக்கு ஸ்டாலின் தான் பிடிக்கும்ன்னு தாராளமா போயிருங்க…ஆகஸ்ட் 8, 2026, 14:30
டிவி டிபேட் ஆகட்டும்.. ஊடகங்கள் ஆகட்டும்.. யுடியூப் வீடியோக்கள் ஆகட்டும்.. இன்னும் ஸ்டாலின் தான் முதல்வர் என சேவகம் செய்து வருகின்றன..ஆகஸ்ட் 8, 2026, 14:06
ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு பாஜகவை கண்மூடித்தனமான எதிர்த்தது.. கருணாநிதி இருந்திருந்தால் இதை செய்திருக்க மாட்டார்.. ஒரு கட்சியை எதிர்க்க வேண்டிய நேரத்தில் மட்டும் தான் எதிர்க்க வேண்டும்.ஆகஸ்ட் 8, 2026, 11:16
Delimitation மசோதாவை ஆதரிங்கன்னு அமித்ஷா ஒன்னும் திமுகவிடம் கெஞ்சவில்லை.. ஆதரிக்கலைன்னா அமலாக்கத்துறை வரும்ன்னு மிரட்டத்தான் செய்றாரு..ஆகஸ்ட் 8, 2026, 10:59
அனைத்து கட்சி கூட்டம் கூட்டினாப்பல என்ன மாற போகுது.. லெட்டர் பேடு கட்சியெல்லாம் கூப்பிட்டு எதுக்கு நேரத்தை வீணாக்கனும்.. காவிரியை சட்டப்படி சந்திச்சா போதும்..ஆகஸ்ட் 8, 2026, 10:44
தவெகவுல உள்ளவங்க எல்லாம் சின்னப்பசங்க.. ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாதுன்னு திமுக நினைச்சுது.. ஆனால் ஸ்டாலின் வாங்கிய 900 கோடி விவகாரத்துல ஆதவ் ஃபயர்விட்டு பிளாஸ்ட் ஆக்கிட்டாரு…ஆகஸ்ட் 8, 2026, 08:22