ஜென்சி திமுக என்பது திமுக அதிகாரபூர்வமாக ஆரம்பித்த அமைப்பு அல்ல.. அது புரட்சியாளர் ஜூலி ஆரம்பித்தது.ஆகஸ்ட் 9, 2026, 16:45
தவெகவுல ஒருத்தருக்கு பதவி கிடைக்குதுன்னா அது சும்மா கிடைச்சிடாது.. பல வருட தன்னிகரில்லா உழைப்பு பின்னணியில இருக்கும்.. இன்னிக்கு Information Integrity Desk – IID தலைவரா ஒருத்தர் இருக்காருன்னாஆகஸ்ட் 9, 2026, 16:13
50 வருஷமா புரையோடி இருந்த சிஸ்டத்தை மூன்று மாதங்களில் மாற்றிவிட்டார் முதலமைச்சர் விஜய்.. லஞ்சம் வாங்க பயப்படும் நிலைக்கு வந்துவிட்டது.. இதுதான் மாற்றம்…ஆகஸ்ட் 9, 2026, 14:55
இன்னுமா அறிக்கை, மீம்ஸ், பொதுக்கூட்டம்ன்னு அரசியல் செஞ்சுகிட்டு இருக்கீங்க.. விர்ச்சுவல் வாரியர்ஸ் அரசின் சாதனையை பற்றி ஒரே ஒரு வீடியோ போட்டால் அது ஒரு கோடி பேர்கிட்ட போய் சேருது.. அப்டேட்டுக்கு வாங்கப்பா.. திமுக, அதிமுக, இன்னும் பழைய காலத்து அரசியல் செஞ்சுகிட்டு இருக்காதீங்க.. தாத்தா காலத்து அரசியல் செஞ்சா காணாம போயிடுவிங்க..ஆகஸ்ட் 9, 2026, 11:30
சட்டசபையில திமுக ஒன்னு வாயை கொடுத்து அடி வாங்குது.. இல்லைன்னா வாலண்ட்ரியா அடி வாங்குது.. மொத்தத்துல அவன் என்னை அடிக்க, என்னை அவன் அடிக்கஆகஸ்ட் 9, 2026, 10:59
டீ, பிஸ்கட் சாப்பிட்டு பேருக்கு 4 தீர்மானம் இயற்றிட்டு போறதுக்கு எதுக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்டனும்.. டைம் தான் வேஸ்ட்.. எல்லோரும் போய் வேலையை பாருங்க…ஆகஸ்ட் 9, 2026, 10:40
சண்டை போடுறது சினிமாவுக்கு வேண்டுமானால் நல்லா இருக்கும்… ஆனால் மக்களுக்கு நல்லது செய்யனும்ன்னா அண்டை மாநிலத்திலும் மத்திய அரசிடமும் இணக்கமா போகனும்.. விஜய்ஆகஸ்ட் 9, 2026, 08:15
திமுகவை எப்படியாவது பாஜக பக்கம் விரட்டுறதுதான் விஜய்யோட மாஸ்டர் பிளான்.. திமுகவும் விஜய் விரிச்ச வலையில் சிக்கி பாஜக என்கிற பள்ளத்துல விழ தயாராகுது…ஆகஸ்ட் 9, 2026, 07:59
திமுக ஒரு சின்ன கோடு போட்டா, அது பக்கத்திலேயே விஜய் ஒரு பெரிய கோடு போட்டு தூள் தூளாக்கிடுறாரு.. 75 வருஷ அரசியல் அனுபவம்ங்கிறது பேருக்கு தான்.ஆகஸ்ட் 9, 2026, 07:42
எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் திமுக எதிர்த்ததால் வளர்ந்தார்கள்.. விஜய்யும் அப்படித்தான்.. நாளை தனுஷ் வந்தாலும் திமுகவை எதிர்த்தால் மட்டுமே லாபம்…ஆகஸ்ட் 8, 2026, 19:30