Category: செய்திகள்

parandhur airport cancel

ஆப்பு, கண்ணுக்கு தெரியாதுடியோய்,.. பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதில் நாட்டுக்கு நஷ்டமோ இல்லையோ.. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மிகப்பெரிய நஷ்டம்.. குறிப்பாக திமுகவுக்கு மிகப்பெரிய நஷ்டம்..

ஆகஸ்ட் 25, 2026, 07:17
roads

சாலையை விரிவாக்கம் செய்ய முடியவில்லை.. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்.. போட்டாரு பாரு ஆர்டர் நம்ம முதல்வர் விஜய்.. பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்ட சாலை.. இனி சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒன்றரை மணி நேரத்தில் போய்விடலாம்..

ஆகஸ்ட் 24, 2026, 19:15
parandhur

பரந்தூர் திட்டத்தை ரத்து செய்தது அதானியை எதிர்ப்பதற்கு சமம்.. அதானியை எதிர்ப்பது என்பது மோடியை எதிர்ப்பதற்கு சமம்.. இவையெல்லாம் தெரிந்து தான் முதல்வர் விஜய் தைரியமாக இந்த முடிவை எடுத்துள்ளார்…

ஆகஸ்ட் 24, 2026, 18:33
bus2

இனி விடியல் மகளிர் பேருந்தை எதிர்பார்க்க வேண்டியது இல்லை.. டீலக்ஸ் பேருந்திலும் பெண்களுக்கு இலவசம்.. அதுமட்டுமா… மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் புறநகர் பேருந்துகளிலும் இலவசம்.. இன்னும் இருக்குது.. வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசம்..

ஆகஸ்ட் 24, 2026, 10:57
transfer online

டிரன்ஸ்பர்ன்னு போட்டா 15 நாளில் புதிய இடத்தில் ஜாயின் பண்ணனும்.. வருடக்கணக்கில் ஜாயின் பண்ணாமல் சம்பளம் மட்டும் வாங்கிகிட்டு இனிமேல் இருக்க முடியாது.. 15 நாளுக்குள்ள ஜாயின் பண்ணலைன்னா, சம்பளம் கட்..

ஆகஸ்ட் 24, 2026, 10:42
dhanush4

உங்க ரேஞ்சுக்கு மோதுங்கடா.. விஜய்க்கு எல்லாம் தனுஷ் போட்டியா? இதோ வருகிறார் சிம்பு.. தனுஷ் அரசியலுக்கு வந்தால் தனுஷ் vs சிம்பு என மடைமாற்ற விர்ச்சுவல் வாரியர்ஸ் ஏற்பாடு.. ஸ்டாலினையே வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்திருக்கோம்

ஆகஸ்ட் 24, 2026, 07:59
pm vijay23

முன்னணி ஊடகம் எடுத்த சர்வே முடிவு.. விஜய்க்கு ஓட்டு போட்டது தவறு என்று மக்கள் நினைக்கிறார்களா? திமுகவுக்கு 59 சீட் கொடுத்தது தான் தப்பு என்று மக்கள் நினைக்கிறார்கள்.. அதிமுகவுக்கு 47 சீட் கொடுத்தது தப்பு என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆகஸ்ட் 24, 2026, 07:44