இன்று தேர்தல் வைத்தால் கூட விஜய்க்கு 75 தொகுதிகள்.. இதேபோல் பிரச்சாரம் செய்தால் ஆட்சி நிச்சயம்.. அதிமுகவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.. ஆனால் திமுகவுக்கோ ஆளுங்கட்சி இனி கானல் நீர் தான்.. வாரிசு அரசியலுக்கும் திராவிட மாடலுக்கும் முற்றுப்புள்ளியா?செப்டம்பர் 13, 2025, 22:48
மை டியர் அங்கிள்ன்னு பாசமா சொன்ன உங்களுக்கு பிடிக்காதே.. மை டியர் சிம் சார்.. சொன்னீங்களே செஞ்சீங்களா? ஜெயலலிதா பாணியில் கேள்வி கேட்ட விஜய்..செப்டம்பர் 13, 2025, 22:00
விஜய் கூட்டத்தால் பொதுமக்கள் அவதி என ஊடகங்கள் செய்தி.. போக்குவரத்து பாதிப்பு என நீலிக்கண்ணீர்.. அவசர வேலைக்கு செல்பவர்கள் அவதி என தலைப்பு செய்தி.. நீங்க தானய்யா வெளியே வா வான்னு சொன்னீங்க.. இப்ப வந்த பிறகு புலம்புனா எப்படி?செப்டம்பர் 13, 2025, 15:45
இந்தியாவை பார்த்து அமெரிக்கா ஏன் இவ்வளவு அச்சப்படுகிறது. இது 2000க்கு முன் இருந்த இந்தியா அல்ல.. தொழில்நுட்ப மேதைகள், அரசியல் ராஜதந்திரிகள் உள்ள நாடு.. இந்திய இளைஞர்கள் இல்லையெனில் அமெரிக்கா இல்லை.. வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்..!செப்டம்பர் 13, 2025, 10:30
திருச்சி குலுங்க குலுங்க.. விஜய்யை கவர்செய்ய படையெடுக்கும் தேசிய மீடியாக்கள்.. முடிந்தவரை இருட்டடிப்பு செய்யும் தமிழக மீடியாக்கள்.. வேட்டை ஆரம்பம்..!செப்டம்பர் 13, 2025, 07:42
அமெரிக்கா அமல்படுத்தும் ‘ஹயர் சட்டம் 2025’.. அணுகுண்டை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா? இந்திய இளைஞர்கள் என்ன மூலையில் உட்காரும் சோம்பேறிகள் என நினைத்தாயா? ஃபீனிக்ஸ் பறவை மீண்டும் வரும் சாதனையாளர்கள்.. அமெரிக்காவுக்கு பாடம் புகட்டுவோம்..!செப்டம்பர் 13, 2025, 07:04
நான் ரெடி தான் வரவா.. வீட்டை விட்டு வெளியே வான்னு சொன்னீங்களே.. இதோ வந்துட்டேன்.. இனிமேல் தான் விஜய் மாஸ் என்னன்னு பார்ப்பீங்க.. எந்த கூட்டணியும் வேண்டாம்.. சோலோவா அடிப்போம்.. முடிஞ்சா தடுத்து பாரு.. விஜய் தொண்டர்கள் சவால்..!செப்டம்பர் 12, 2025, 19:59
அமெரிக்காவை விட்டு வெளியேறும் கார் நிறுவனங்கள்? ஆயிரக்கணக்கான வேலையிழப்புகள்.. கார் வாங்க முடியாமல் திண்டாடும் அமெரிக்க மக்கள்.. சொந்த நாட்டு மக்களுக்கே ஆப்பு வைத்த உலகின் முதல் நாடு.. அமெரிக்காவுக்கு அழியும் காலம் நெருங்கிவிட்டதா?செப்டம்பர் 12, 2025, 19:38
அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்கர்களை விட எப்படி பணக்காரர்கள் ஆனார்கள்.. அதுதான் சீக்ரெட்.. இந்தியா கலாச்சாரம் கற்றுக்கொடுத்த வித்தை.. இந்தியன் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்வான்.. இந்தியன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா..!செப்டம்பர் 12, 2025, 17:07
35 ஆண்டுகளில் 30 முறை ஆட்சி மாற்றம்.. நேபாளத்தை கட்டுப்படுத்த போட்டி போடும் அமெரிக்கா, சீனா.. ஊழல், வறுமை, வேலையின்மை ஏற்படுத்திய ஆத்திரம்.. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஒரே பிரச்சனை.. அடுத்தது மாலத்தீவா?செப்டம்பர் 12, 2025, 12:07