அமெரிக்கா ஒன்றுக்கும் உதவாத ஒரு பலவீனமான பேரரசு.. மோடியை டிரம்ப் என்ன, அவங்க அப்பனே வந்தாலும் அச்சுறுத்த முடியாது.. நீ 100% வரி போட்டாலும் இந்தியாவை அசைக்க முடியாது.. நேரம் இப்போது இந்தியா பக்கம்..செப்டம்பர் 16, 2025, 16:26
ஒரே ஒரு சனிக்கிழமை தான் முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ள கதறல் ஆரம்பிச்சிருச்சு.. இன்னும் 15 சனிக்கிழமை இருக்குது.. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, ஐ. பெரியசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் விஜய் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?செப்டம்பர் 16, 2025, 07:22
இதுக்கே இப்படின்னா, அடுத்த சனிக்கிழமை இன்னும் பயங்கரமா இருக்கும்.. டிசம்பருக்குள் ஊடகங்கள் எல்லாம் மாறிவிடும்.. திமுக, அதிமுகவி கதி என்ன? சூறாவளியாக மாறப்போகும் விஜய்.. அமைதியாக அரசியல் புரட்சி செய்யும் தமிழக Zen Z இளைஞர்கள்..செப்டம்பர் 15, 2025, 22:11
கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? சுந்தர் பிச்சைக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. எனக்கு கல்வி, அறிவு கொடுத்தது இந்தியா தான்.. நான் அமெரிக்காவுக்கு சேவை செய்யவில்லை.. மனித குலத்திற்கு சேவை செய்கிறேன்.. அதிரடி பதிலளித்த சுந்தர் பிச்சை..!செப்டம்பர் 15, 2025, 07:15
கேட்டதோ ரூ.114,755,00,00,00,000 .. ஆனால் தருவேன் என பணக்கார நாடுகள் ஒப்புக்கொண்டதோ ரூ.26,482,045,626,800 மட்டும்தான்.. இந்தியா கடும் எதிர்ப்பு.. அவசர அவசரமாக கையெழுத்தான ஒப்பந்தம்.. வளரும், ஏழை நாடுகளை ஏமாற்றும் பணக்கார நாடுகள்..செப்டம்பர் 14, 2025, 22:35
விஜய்க்கு கிடைத்த பாப்புலாரிட்டியால் கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே பொறாமை.. விஜய்யால் திமுக, அதிமுக ரெண்டு கட்சிக்குமே வாக்கு சதவீதம் சரிவு.. கிட்னி திருட்டை விஜய் தவிர யாரும் இவ்வளவு அழுத்தமாக பேசவில்லை.. அடுத்த சனிக்கிழமை என்ன நடக்கும்ன்னு பார்ப்போம்..செப்டம்பர் 14, 2025, 18:47
விஜய் பிரச்சாரத்தின் தேதியில் சரியாக இளையராஜ நிகழ்ச்சி.. தற்செயலாக அமைந்ததா? திட்டமிட்டு நடந்ததா? ரஜினி, கமலை அழைத்தும் விஜய் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள்.. ஆரம்பமாகிவிட்டது பிரச்சார போர்..!செப்டம்பர் 14, 2025, 18:21
ஆட்டம் கண்டுவிட்டது திருச்சி.. மதுரை ஏற்கனவே வசமாகிவிட்டது.. இனி சென்னை, கோவை, டெல்டா, குமரி தான் அடுத்த டார்கெட்.. டிசம்பருக்கு பிறகு வேற லெவல் பிரச்சாரத்தை பார்ப்பீங்க.. திமுக, அதிமுக வயிற்றில் புளியை கரைத்த விஜய்..!செப்டம்பர் 14, 2025, 11:52
சென்னை – திருச்சி 330 கிமீ.. வெறும் முக்கால் மணி நேர பயணம்.. ஆனால் திருச்சி – பொதுக்கூட்ட மைதானம்.. வெறும் 7 கிமீ கடக்க 5 மணி நேரம்.. கடல் அலை போல் திரண்ட மக்கள் கூட்டம்.. விஜய்க்கு 2ஆம் இடம் என்று கூறியவர்களே ஆட்சியை பிடித்துவிடுவாரோ என்று பேச தொடங்கிவிட்டனர்..!செப்டம்பர் 14, 2025, 09:59
விஜய் போகுமிடம் எல்லாம் ஸ்தம்பிக்க வைக்கும் Gen Z இளைஞர்கள்.. காசுக்கும் பிரியாணிக்கும் கூடிய கூட்டம் அல்ல. வெறும் ரசிகர்களின் கூட்டமும் அல்ல.. இரு திராவிட கட்சிகளின் மீது வெறுப்பால் ஏற்பட்ட கூட்டம்.. தன்னெழுச்சியாக கூடிய மக்கள் கூட்டம்..!செப்டம்பர் 14, 2025, 07:51