இந்தியா எங்களுக்கு நட்பு நாடு தான்.. ஆனால் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் அந்நாட்டிடம் நேர்மை இல்லை. இருப்பினும் இந்தியாவுக்கு நான் நெருக்கமாக இருக்கிறேன்.. புலம்பி தள்ளிய அமெரிக்க அதிபர் டிரம்ப்..!செப்டம்பர் 18, 2025, 23:30
கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம் தவெக.. வயதான தலைவர்களை வைத்து கொண்டு தள்ளாடும் திராவிட கட்சிகள்.. நேபாளத்தில் வன்முறையால் புரட்சி.. ஆனால் தமிழகத்தில் கத்தியின்றி யுத்தமின்றி ஏற்பட போகும் புரட்சி.. Gen Z தலைமுறையின் சாதனை..!செப்டம்பர் 18, 2025, 19:33
ரஜினியுடன் அண்ணாமலை ரகசிய ஆலோசனையா? இருவரும் சேர்ந்து கட்சி ஆரம்பிக்க உள்ளார்களா? பாஜகவையே எதிர்க்க துணிந்துவிட்டாரா அண்ணாமலை? ஆனால் ரஜினி இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரே? பேசாமல் விஜய் கட்சியில் இணைந்துவிடுங்கள் அண்ணாமலை..!செப்டம்பர் 18, 2025, 15:32
ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு தவெக உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.. 234 தொகுதியிலும் விஜய் செய்ய போகும் மாயாஜாலம்.. ஆட்சியை பிடித்தபின் செய்யும் கட்சி அல்ல தவெக.. தேர்தலுக்கு முன்பே நலத்திட்டங்கள்.. சொந்த காசில் குறை தீர்ப்பு.. அதுதான் தவெக..!செப்டம்பர் 18, 2025, 07:33
ஐயா சோளம் வாங்குங்க.. ஐயா சீஸ் வாங்குங்க.. இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா.. வர்த்தக பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் அமெரிக்கா.. ’வாங்க முடியாது போ’ என விட்டுக்கொடுக்காத இந்தியா.. என்ன நடக்கும் இனி?செப்டம்பர் 17, 2025, 22:32
கூலியால் வந்த தலைவலி.. லோகேஷ் கூட நெனச்சு பாக்காத ட்விஸ்ட்.. என்ன தான் செய்ய போறாரோ?..செப்டம்பர் 17, 2025, 19:40
ஒரே ஒரு கூட்டத்திற்கே பயந்து நடுங்கும் அமைச்சர்கள்.. விஜய்க்கு கூடியது பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் 200 ரூபாய்க்கும் கூடிய கூட்டமல்ல.. ஆர்கானிக் கூட்டம்..திமுக கூட தப்பிக்கலாம்.. ஆனால் ஜால்ரா போடும் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலோடு காலி..!செப்டம்பர் 17, 2025, 16:30
ஒரே ஒரு சனிக்கிழமை, ஒரே ஒரு மீட்டிங், ஒரே ஒரு ஊர்வளம், ஒரே ஒரு ரோட் ஷோ, ஒரே ஒரு மக்கள் சந்திப்பு, ஒரே ஒரு சுற்றுப்பயணம்.. இதுக்கே தாங்க மாட்டீங்கிறிங்க.. டிசம்பர் வரை எப்படி தாங்குவீங்க.. பயம்மா இருக்கா.. இனிமேல் ரொம்ப பயங்கரமா இருக்கும்..!செப்டம்பர் 17, 2025, 14:48
20 முதல் 25% வாக்குகள் உறுதி.. டிசம்பருக்கு பின் இன்னும் உயரலாம்.. அதிமுகவுக்கு தான் டேமேஜ் அதிகம்.. விசிக, நாதக, தேமுதிக, பாமக ஓட்டுக்கள் சோலி முடிஞ்சிருச்சு.. 35%ஐ நெருங்கிவிட்டால் விஜய் கட்சி தான் ஆட்சி.. விஜய்க்கு கூடுவது வெறும் கூட்டமல்ல.. அதுவொரு சுனாமி..!செப்டம்பர் 16, 2025, 22:04
நீங்க டெல்லிக்கு வேணும்னா மந்திரியா இருக்கலாம், ஆனால் அதிமுகவுக்கு நான் தான் பொதுச்செயலாளர்.. டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்-ஐ சேர்க்க முடியாது.. நீங்க வேனும்னா சேர்த்துக்கோங்க.. அமித்ஷாவிடம் கறாராக பேசிய ஈபிஎஸ்..செப்டம்பர் 16, 2025, 21:43