புதுசா யாராவது அரசியலுக்கு வந்தா உடனே அவரை பிஜேபி பி டீம்னு சொல்லி ஏமாத்துறாங்க.. இப்படி சொல்லி சொல்லி தான் விஜயகாந்தை சோலி முடிச்சிட்டாங்க.. விஜய்யையும் அதே மாதிரி முடிச்சிடாதீங்க.. இன்னொரு முறை ஏமாறாதீங்க மக்களே. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ்.. பொதுமக்கள் கொந்தளிப்பு!அக்டோபர் 4, 2025, 22:40
$100,000 போனாலும் பரவாயில்லை.. அமெரிக்கர்களை வேலையில் இருந்து தூக்கிவிட்டு H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களை வேலைக்கு எடுக்கிறதா டிசிஎஸ்? அமெரிக்கர்கள் அதிர்ச்சி.. செனட்டர்களின் அதிர்ச்சி குற்றச்சாட்டு..அக்டோபர் 4, 2025, 16:15
தவெக தனித்து போட்டி என்பது இனி உறுதியாக இல்லை.. வலை விரிக்கும் பாஜக.. துண்டு போட்டு காத்திருக்கும் காங்கிரஸ்.. இதற்கிடையில் ஆட்டத்தை தொடங்கும் திமுக.. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க திமுக முடிவு? பரபரப்பின் உச்ச கட்டத்தில் தமிழ்க அரசியல்..!அக்டோபர் 4, 2025, 11:57
விஜய் எடுக்கும் முடிவால் திமுக கூட்டணியில் மாற்றமா? விஜய், அதிமுக கூட்டணிக்கு சென்றால்? அல்லது காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தால்? திமுகவின் ராஜதந்திரம் என்னவாக இருக்கும்? அவ்வளவு எளிதில் ஆட்சியை விட்டு கொடுக்குமா திமுக?அக்டோபர் 4, 2025, 08:30
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு.. காலம் காலமாக பொய் சொல்லும் அரசியல்வாதிகள்.. $1 மதிப்பு ரூ.10 ஆனால் என்ன நடக்கும்? $1 மதிப்பு ரூ.100 ஆனால் என்ன நடக்கும்? டாலரின் ஏற்ற இறக்கத்தால் இந்திய மக்களுக்கு பிரச்சனையா? ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு என்ன தாக்கம்?அக்டோபர் 4, 2025, 07:28
வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-EFTA ஒப்பந்தம் அமல்: எங்களிடம் வர்த்தகம் செய்யுங்கள், வரியே வேண்டாம் என நார்வே அறிவிப்பு.. இந்தியாவுக்கு வருகிறது ரூ.8.87 லட்சம் கோடி முதலீடு.. 10 லட்சம் வேலைவாய்ப்புகள்.. இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்..அக்டோபர் 3, 2025, 08:45
கரூர் சம்பவத்தில் பாஜகவின் உண்மை கண்டறியும் குழு: என்ன செய்ய முடியும் இந்த குழுவால்? விஜய்யை அரெஸ்ட் செய்ய முடியுமா? அல்லது தமிழக அரசு மீது நடவடிக்கை தான் எடுக்க முடியுமா? தமிழே தெரியாத குழுவினர் சம்பவத்தை எப்படி மக்களிடம் விசாரிப்பார்கள்?அக்டோபர் 2, 2025, 14:59
நீங்க ஒரு ஆள் மட்டும் ஸ்ட்ராங்க இருங்க அது போதும்.. மத்ததை நாங்க பாத்துக்கிறோம்.. நல்லது செய்ய வந்த விஜயகாந்தை மிஸ் செய்துவிட்டோம்.. ஆனால் விஜய்யை மிஸ் செய்ய மாட்டோம்.. நாம் யாருன்னு நம்ம காட்டுவோம்.. தவெக தொண்டர்கள் உணர்ச்சிவசம்..!அக்டோபர் 2, 2025, 07:20
“ஏறு ஏறு ஏறு, நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு!”.. விஜய்க்கு இது சோதனை காலம் தான்.. இது போல் இன்னும் சோதனைகள் வரலாம்.. அரசியல் ஒன்றும் சாதாரணம் இல்லை.. ரணகளத்தில் நடமாடும் களம்.. வாங்க விஜய் பாத்துக்கிடலாம்.. வலிமை கொடுக்கும் தொண்டர்கள்..!அக்டோபர் 1, 2025, 16:30
கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வாக்கு சதவீதம் குறையவில்லையா? பாஜகவை நோக்கி விஜய் நகர்ந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்களா? பாஜகவை எதிர்ப்பை விட திமுக எதிர்ப்புக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பாரா? தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்?அக்டோபர் 1, 2025, 09:34