Category: செய்திகள்

vijay strategy

சீரியல் ரேட்டிங் வரமாட்டேங்குது.. பயில்வான் ரங்கநாதனின் கிசுகிசுக்களை யாரும் கண்டு கொள்வதில்லை.. பிக்பாஸ் வழக்கம் போல் டல்லடிக்கிறது.. சினிமா தியேட்டர் காத்தாடுகிறது.. முதலமைச்சர் விஜய் எல்லாரையும் தன் பக்கம் திருப்பிவிட்டார்.. சட்டசபையை பார்க்க வைத்துவிட்டார்..

செப்டம்பர் 9, 2026, 15:00
google

கூகுளில் நேற்று ஒரே நாளில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்காரியா கமிஷன் குறித்து தேடியுள்ளார்கள்.. இப்ப எதிர்க்கட்சியான திமுகவினருக்கே தெரியாத பாயின்ட் எல்லாம் நெட்டிசன்கள் சொல்கிறார்கள்.. உதயநிதி தாத்தாவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சு..

செப்டம்பர் 9, 2026, 11:10
stalin eps alliance

அதிமுகவும் திமுகவும் மாறி மாறி 2015 முதல் 2023 வரை செய்த முறைகேடுகள்.. இரண்டு கட்சிகளும் மோசடியில் ஊழலில் புகுந்து விளையாடியுள்ளனவா? சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தொகை என்ன ஆச்சு? மக்கள் நிதியை வீணாக்கி திட்டமே இடாத புதிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்ற பெயரில் ஊழலா?

செப்டம்பர் 9, 2026, 10:50
vijay dhanush

விஜய்யின் சட்டசபை பேச்சுக்கு பின் தனுஷ் பின்வாங்கலா? விஜய்யை சமாளிக்க திமுகவே திணறுது, நம்மலால முடியுமா? விஜய்க்கு இருக்கும் மாஸ்-க்கு அவரை விமர்சனம் செய்தாலே மொத்தமா வந்து அடிப்பாங்களே..

செப்டம்பர் 9, 2026, 10:33
vijay assembly45

திமுகவுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ, அந்த மொழியில் முதலமைச்சர் விஜய் பேசுகிறார்… டம்மி முதலமைச்சர்.. சோபா மாடல், நடிகர் கட்சி. எந்த தண்ணி என்று பேசினால்.. எதை பேசினால் திமுகவுக்கு கோபம் வருமோ அப்படித்தான் விஜய்யும் பேசுவார்..

செப்டம்பர் 9, 2026, 07:55
vijay target dmk

முதலமைச்சர் விஜய் ஏன் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலை பேசவில்லை என்கிறார்கள்.. நான் யாரை அடிக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்.. அதிமுக தீர்ந்து போன கட்சி.. கரைந்து போன கட்சி.. அதை அடிப்பதால் அரசியல் ரீதியாக என்ன லாபம்.. ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு திமுகதான் டார்கெட்..

செப்டம்பர் 9, 2026, 07:40
left parties

இடதுசாரிகளுக்கு சாட்டையடி கேள்வி கேட்கும் பொதுமக்கள்.. ஸ்டாலினுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏக்களை விஜய்க்கு ஆதரவு தந்தீர்கள்.. விஜய் அரசுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு ஸ்டாலினுடன் மறைமுகமாக கைகோர்க்கிறீர்கள்.. நீங்கள் யாருக்கு தான் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள்.

செப்டம்பர் 9, 2026, 07:20
udhayanidhi vs vijay

ஜாதி, மதம், பணம், பொய் பிரச்சாரம் வைத்து 50 ஆண்டுகளாக தேர்தலில் மாறி மாறி வெற்றி பெற்ற திராவிட கட்சிகள், ஒரு உண்மையான மக்களுக்கான கட்சி வந்தவுடன் சமாளிக்க முடியவில்லை.. தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் அடி மேல் அடி வாங்கி வருகின்றன..

செப்டம்பர் 8, 2026, 21:30
vijay mass

முதலமைச்சர் விஜய்க்கு தாராபுரம், மதுராந்தகம் என 2 தொகுதி இடைத்தேர்தல் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. பொதுத்தேர்தலில் கூட்டணியே இல்லாமல் 108 தொகுதிகள் ஜெயிச்ச கட்சி.. ஒரே ஒருமுறை இரண்டு தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்தால் போதும்..

செப்டம்பர் 8, 2026, 21:09
vijay vs admk dmk

விஜய்யின் ஒவ்வொரு ஆவேச வார்த்தையும் அதிமுகவின் அஸ்திவாரம் சரிகிறது..இது தெரியாமல் எடப்பாடி பழனிசாமி சிரித்து கொண்டே சட்டசபை நிகழ்வுகளை ரசித்து கொண்டிருக்கிறார்.. விஜய் ஸ்கோர் பண்ண, பண்ண, அதிமுக ஓட்டெல்லாம் அவருக்கு போயிடும்..

செப்டம்பர் 8, 2026, 16:30