Category: செய்திகள்

amazon

அமேசான் தனது சொந்த பணத்தை வாடிக்கையாளருக்காக செலவு செய்கிறதா? கட்டணம் பெறுவது $139 தான்.. ஆனால் செலவு செய்வதோ $900.. அதில் தான் இருக்கிறது Strategy.. விஸ்வாசத்திற்காக சொந்த பணத்தை இழக்கும் அமேசான்.. இதனால் கிடைக்கும் லாபம் எங்கேயோ போய் நிற்கும்..!

நவம்பர் 17, 2025, 17:20
vijay eps

அதிமுக கூட்டணிக்கு வர தயார்.. ஆனால் பாஜகவை நீக்கிவிட்டு காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க வேண்டும்.. புதிய நிபந்தனை விதித்தாரா விஜய்? ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. திமுக கூட்டணியும் உடையும்.. கொள்கை எதிரியுடனும் கூட்டணி இல்லை.. பந்து இப்போது எடப்பாடி கையில்.. என்ன செய்ய போகிறார்?

நவம்பர் 17, 2025, 14:30
rahul gandhi 1

2004ல் வெற்றி பெற்றபோதே ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்றிருக்க வேண்டும்.. ஊர் சுற்ற முடியாது என்பதால் பதவியை தவிர்த்தாரா? காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை கூட ஏற்க மறுப்பு.. பொறுப்பை ஏற்க மறுப்பவர் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்? ஒன்று முழு நேர அரசியல் செய்யுங்கள்.. அல்லது முழுநேரமாக ஊர் சுற்றுங்கள்.. அரசியல் விமர்சகர்கள் விளாசல்..!

நவம்பர் 17, 2025, 11:02
niyomi

உனக்கு மட்டும் தான் எல்லையில் பரபரப்பை ஏற்படுத்த தெரியுமா? எங்களுக்கும் தெரியும்.. சீன எல்லையில் இந்தியாவின் விமான படைத்தளம்.. 13,700 அடி உயரத்தில்.. உலகிலேயே மிக உயரமான போர் தளம்.. 35 கிமீ நீளம்.. சீனாவின் எல்லை ராணுவ குவிப்புக்கு இந்தியாவின் தரமான பதிலடி.. நட்பு வேண்டுமா நாங்கள் ரெடி.. மோதி பார்க்கனுமா? அதுக்கும் ரெடி..!

நவம்பர் 17, 2025, 07:20
asif munir

கத்தியின்றி, ரத்தமின்றி, ராணுவ நடவடிக்கையின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்த ஆசிம் முனீர்.. ராணுவ ஆட்சி மாற்றமில்லை.. ஆனால் ராணுவ ஆட்சி.. அரசியலைப்புடன் கூடிய ஆட்சி கவிழ்ப்பு.. பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு திருத்தம்..! டம்மியான உச்சநீதிமன்றம்.. பொம்மைகள் ஆகும் பிரதமர், ஜனாதிபதி..

நவம்பர் 16, 2025, 20:59
vijay eps

தனித்து போட்டி என வீராப்பாக பேசலாம், ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.. 75 ஆண்டு கால திமுகவே இன்னும் ஒருமுறை கூட கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது இல்லை.. விஜய்யெல்லாம் எம்மாத்திரம்.. அதிமுக – விஜய் கூட்டணி என்றால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும்.. விஜய் தனித்து போட்டியிட்டால் திமுக ஆட்சி மீண்டும் நிச்சயம்..!

நவம்பர் 16, 2025, 20:24
jeffrey

புதினை விட ஆபத்தானவர்.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் குறித்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் கணிப்பு.. இறந்து பல ஆண்டுகள் ஆகியும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்த ’கருப்பு புத்தகங்கள்’ தரும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள்..!

நவம்பர் 16, 2025, 17:30
amitshah

பீகார் வேலை முடிந்தது.. அடுத்தது மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் தான் டார்கெட்.. அமித்ஷா வீடு எடுத்து தமிழகத்திலும் மேற்குவங்கத்திலும் தங்குகிறாரா? மின்னல் வேகத்தில் கூட்டணி அமைக்க பாஜக மேலிடம் திட்டம்.. வச்சகுறி தப்பாது.. கூட்டணிக்கு விஜய் வந்தே ஆகனும்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!

நவம்பர் 16, 2025, 16:18
ship

ஒரே கப்பலில் 60 முதல் 80 போர் விமானங்கள் கொண்டு செல்லலாம்.. இந்தியா கட்ட இருக்கும் பிரமாண்டமான போர்க்கப்பல்.. இந்தியாவுக்கு உதவி செய்ய பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜெர்மானியர் ஆர்வம்.. 65,000 டன் எடை .. இனி சீனாவாக இருந்தாலும், அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது..!

நவம்பர் 16, 2025, 12:15
vijay prasanth

கூட்டம் கூடும், ஆனால் ஓட்டு வராது.. பிரசாந்த் கிஷோர் நிலைமை தான் விஜய்க்குமா? மக்கள் மத்தியில் பிரபலமாகாத பிரசாந்த் கிஷோரும், சூப்பர் ஸ்டாராக பிரபலமான விஜய்யும் ஒண்ணா? பாஜக ஆதரவு பிகாரையும், பாஜக எதிர்ப்பு தமிழ்நாட்டையும் ஒப்பிடலாமா? ஆளும் கட்சி மீது அதிருப்தி இல்லாத பிகாரையும், அதிருப்தியுடன் இருக்கும் தமிழகத்தையும் ஒப்பிடலாமா?

நவம்பர் 16, 2025, 08:32