காங்கிரசும் வேண்டாம்.. தனியாவே மோதி பார்த்துருவோம்.. வருவது வரட்டும்.. பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணி தேறாது.. ஆட்சி மேல் அதிருப்தி இருப்பதால் திமுக கூட்டணியும் தேறாது.. மக்கள் நம்மை தான் தேர்ந்தெடுப்பார்கள்.. எதற்கு காங்கிரசை தேவையில்லாம சுமக்கனும்.. முடிவை மாற்றி கொண்டாரா விஜய்?நவம்பர் 15, 2025, 20:41
பாகிஸ்தான், வங்கதேசம், கத்தார் மட்டுமல்ல அமெரிக்காவையும் கேள்வி கேட்க வேண்டும்.. இனி மென்மையான அணுகுமுறை சரிப்பட்டு வராது.. பாகிஸ்தானை நொறுக்கினால் தான் மற்ற நாடுகள் பயப்படும்.. இந்தியாவில் குண்டு வைக்க வேண்டும் என இனி எவனும் மனதில் கூட நினைக்க கூடாது..!நவம்பர் 15, 2025, 17:41
காங்கிரஸ் கட்சிக்கு 61 தொகுதிகள் கொடுத்தது தேஜஸ்வி தவறு. காங்கிரஸ் கெபாசிட்டி 10 தான். அதுக்குமேல கொடுத்தா வேஸ்ட், தமிழ்நாட்டிலும் அதே கணக்கு தான், திமுக கூட்டணியை இருந்தாலும் சரி, விஜய் கூட்டணியை இருந்தாலும் சரி. ௧௦க்கு மேல கிடைக்க வாய்ப்பில்லை..நவம்பர் 15, 2025, 13:39
ராகுல் காந்தியை நம்பி போனால் தேஜஸ்வி கதிதான் கிடைக்கும். எங்ககிட்ட வாங்க, துணை முதல்வர் பதவி நிச்சயம்.. விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்ததா அதிமுக? அதிமுக – பாஜக கூட்டணியில் ஆட்சி நிச்சயம், காங்கிரஸ் உடன் கூட்டணி என்றால் கரை சேர முடியுமா? விஜய் ஆழ்ந்த யோசனை?நவம்பர் 15, 2025, 13:14
பீகார் தேர்தலை காரணம் காட்டி காங்கிரசை திமுக ஓதுகுக்குமா? காங்கிரசை கூட்டணியில் இணைக்க விஜய்யும் யோசிப்பார்? பீகார் தோல்வி காங்கிரசுக்கு பெரும் சிக்கலா? என்ன செய்ய்ய போகிறார் ராகுல் காந்தி?நவம்பர் 15, 2025, 08:28
பீகாரில் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் முன்னிலை.. ராகுல் காந்தியின் பிரச்சாரம், யாத்திரை சுத்தமாக எடுபடவில்லை.. இந்த காங்கிரஸையா நம்புவது? கூட்டணி வைக்க யோசிக்கின்றாரா விஜய்? திமுகவும் இனி மதிக்காது.. என்ன செய்ய போகிறது தமிழ்நாடு காங்கிரஸ்?நவம்பர் 14, 2025, 19:59
விஜய்யை விமர்சிக்க வேண்டாம்.. தேர்தலுக்கு பின் கூட்டணி அமையலாம்.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதா அதிமுக தலைமை? காங்கிரஸ் உடன் கூட்டணி என்றாலும் விஜய்யை விமர்சிக்க தயக்கம் காட்டும் பாஜக.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லையெனில் அதிமுக + தவெக கூட்டணி ஆட்சி அமையுமா?நவம்பர் 14, 2025, 17:36
2026ல் தவெக + காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால்? திமுக கூட்டணி உடைந்து தவெக பக்கம் வருமா? திமுக தனிமைப்படுத்தப்படுமா? கிஷோர் கே. சாமி போடும் கணக்குகள்.. விரைவில் திராவிடம் இல்லாத தமிழகம் உருவாகுமா?நவம்பர் 14, 2025, 14:20
பீகாரில் படுதோல்வி.. ராகுல் காந்தி நினைச்சது எதுவுமே நடக்கலை.. விஜய்யிடம் இருந்து தான் வெற்றி ஆரம்பமா? விஜய்யை பிடித்து கொண்டால் தென்னிந்தியாவில் வெற்றி பெறலாம்.. இதிலாவது ராகுல் காந்தி புத்திசாலித்தனமாக நடந்து கொள்வாரா?நவம்பர் 14, 2025, 14:06
டெல்லியில் நடந்தது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு.. ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்தது பயங்கர குண்டுவெடிப்பு.. இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம்.. பைத்தியம் போல் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.. இனிமேலாவது திருந்துங்கள்.. இல்லையெனில் உலக வரைபடத்தில் இருக்க மாட்டீர்கள்..!நவம்பர் 14, 2025, 10:40