ஏஐ தொழில்நுட்பம் மூலம் சீனா கூறிய மிகப்பெரிய பொய்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனாவின் சமூகவலைத்தள பொய் பிரச்சாரம்.. அமெரிக்கா கண்டுபிடித்த அதிர்ச்சி உண்மை.. ஒரு பக்கம் வர்த்தக பேச்சுவார்த்தை. இன்னொரு பக்கம் சதி வேலையா? சீனாவை நம்பாதே என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!நவம்பர் 19, 2025, 17:40
பிகார், உபி மாதிரி தமிழகம் இல்லை.. இங்கே இந்துத்துவா எடுபடாது.. ரூட்டை மாற்றும் பாஜக.. சமூக தலைவர்களுக்கு வைக்கப்படும் குறி.. ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் அமித்ஷா.. தேமுதிக, பாமக என என்.டி.ஏ கூட்டணியில் குவிய போகும் அரசியல் கட்சிகள்.. விஜய் வந்தால் ஓகே, வராவிட்டாலும் அவரை சமாளிப்பது எப்படின்னு தெரியும்..நவம்பர் 19, 2025, 15:30
பிகாரின் சக்சஸ் ஃபார்முலாவை கடைபிடிக்கும் NDA.. 1% உள்ள கட்சிகளை கூட விடக்கூடாது.. தேடி தேடி கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.. தமிழ்நாட்டிலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஃபார்முலா.. NDAவின் மாஸ் திட்டம்.. எப்படி சமாளிக்க போகிறது திமுக கூட்டணி.. விஜய்யின் நிலை என்ன?நவம்பர் 19, 2025, 14:40
இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி.. ரூ.7,172 கோடி முதலீடு.. இனி வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலை இல்லை.. மேக் இன் இந்தியாவின் புரட்சியால் 17 திட்டங்கள்.. ஏராளமான வேலைவாய்ப்பு.. இனி இந்திய இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை..!நவம்பர் 18, 2025, 19:40
பிகார் வெற்றி தமிழக என்.டி.ஏவுக்கு பூஸ்ட்.. தேமுதிக, பாமக உள்ளே வரும்.. என்.டி.ஏ வலுவானால் திமுகவுக்கு பெரும் சவால் தான்.. விஜய் பிரிக்கும் ஓட்டால் வேறு சிக்கல்.. காங்கிரஸை கூட்டணியில் வைத்திருப்பது திமுகவுக்கு சிக்கலா?நவம்பர் 18, 2025, 19:02
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. எந்த கட்சியின் கூட்டணியும் வேண்டாம்.. மக்கள் நம்பி வாக்களித்தால் நல்லது செய்வோம்.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது திரைப்படம்.. சமரசம் செய்து, கூட்டணி அமைத்து கிடைக்கும் ஆட்சி வேண்டாம்.. அந்த ஆட்சியில் நினைத்ததை செய்ய முடியாது.. துணிந்துவிட்டாரா விஜய்?நவம்பர் 18, 2025, 16:15
விஜய் ஒரு ஸ்பாயிலரா? வின்னரா? திராவிட கட்சிகளின் பண பலத்தை மீறி ஜெயிக்க முடியுமா? முடியும்.. இரண்டு மட்டும் நடந்தால்.. ஒன்று இளைஞர்கள் வாக்கு.. இன்னொன்று பெண்கள் வாக்குகள்.. அரசியல் கட்சிகளின் அனுபவம் ஜெயிக்குமா? மாற்றம் தேவை என்ற மக்களின் எழுச்சி ஜெயிக்குமா? பார்க்கலாம்…!நவம்பர் 18, 2025, 10:49
ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரைலர் தான்.. முழு திரைப்படத்தை காட்டினால் தாங்க மாட்டீர்கள்.. வெறும் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தும் முந்தைய இந்தியா அல்ல.. பதிலடி கொடுக்க தயாராகியுள்ள இந்தியா.. இதோடு நிறுத்தினால் நல்லது.. இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா..நவம்பர் 18, 2025, 07:59
பீகார் வேற.. தமிழ்நாடு வேற.. காங்கிரஸ் இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது.. திமுக இல்லாமல் காங்கிரஸ் டெபாசிட் கூட வாங்க முடியாது.. 2 கைகள் தட்டினால் தான் ஓசை.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு இல்லை.. எனவே விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணி தான்.. இல்லையேல் விஜயகாந்த், கமல் நிலைமை தானா?நவம்பர் 17, 2025, 21:16
அமேசான் தனது சொந்த பணத்தை வாடிக்கையாளருக்காக செலவு செய்கிறதா? கட்டணம் பெறுவது $139 தான்.. ஆனால் செலவு செய்வதோ $900.. அதில் தான் இருக்கிறது Strategy.. விஸ்வாசத்திற்காக சொந்த பணத்தை இழக்கும் அமேசான்.. இதனால் கிடைக்கும் லாபம் எங்கேயோ போய் நிற்கும்..!நவம்பர் 17, 2025, 17:20