Category: செய்திகள்

ann counter

இந்தியர்கள் மோசடியாளர்கள்.. காப்பி அடித்து அதிக மார்க்குகள் வாங்குகிறார்கள்.. இந்தியர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கிறது.. பெற்றோர்களையும் அழைத்து வந்துவிடுகிறார்கள்.. அமெரிக்காவை இந்திய கிராமமாக மாற்றுகிறார்கள்..அமெரிக்க எழுத்தாளர் கடும் விமர்சனம்..!

நவம்பர் 21, 2025, 16:25
vijay rahul

காங்கிரஸ் உடன் கூட்டணி என்பது விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே முடிவானதா? தவெக + காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வரும்.. வெளிநாட்டில் விஜய் – ராகுல் சந்திக்க ஏற்பாடு? காங்கிரஸ் இல்லாமல் திமுக எப்படி ஜெயிக்கும்? சிறுபான்மையர் ஓட்டு பிரியுமா? தவெக + காங் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அதிமுகவுடன் கூட்டு?

நவம்பர் 21, 2025, 14:49
jaisankar

ஜெய்சங்கரை பார்த்து உலகமே பயப்படுகிறது.. அவரது ராஜதந்திரத்தை பார்த்து வியந்து போன சர்வதேச ஊடகவியலாளர்கள்.. அமெரிக்காவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திறமை.. ஜெய்சங்கரை வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்தது தான் மோடியின் ராஜதந்திரம்..

நவம்பர் 21, 2025, 07:42
vijay nagai1

Do or Die.. இதுதான் விஜய் முன் இருக்கும் ஒரே ஆப்ஷன்.. 2026 தேர்தலில் தோல்வி அடைந்தால் இன்னும் ஒரு 5 ஆண்டுகள் அவரால் பொறுமையாக இருக்க முடியாது.. வெற்றி பெற்றே ஆக வேண்டும்.. ஒரே முயற்சி அதுவும் இறுதி முயற்சி.. காடுன்னா நான் சிங்கம், கடல்னா சுறா.. காத்துன்னா சூறாவளி.. அரசியல்ன்னா விஜய்..!

நவம்பர் 20, 2025, 21:15
freebies

வரும் தேர்தலின் வெற்றி இலவச அறிவிப்புகளால் தான் இருக்கின்றதா? திமுக ரூ.5000 கொடுப்பதாக ஒரு திட்டத்தை கூறினால் அதிமுக ரூ.10,000க்கான திட்டத்தை கூறும்.. வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்றவை கூட இலவசமாக தருவதாக வாக்குறுதி தரலாம்.. தேர்தல் வியாபாரத்தில் திராவிட கட்சிகள் எதுவும் செய்யலாம்.. மக்களே ஜாக்கிரதை..

நவம்பர் 20, 2025, 20:54
vijay kerala

கேரளாவில் விஜய்யால் காங்கிரசுக்கு லாபம் கிடைக்குமா? மம்முட்டி, மோகன்லால் சொன்னால் கூட கேரள மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய் சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா? கேரள அரசியலில் சினிமா தாக்கம் சுத்தமாக இல்லை.. திமுகவை விட்டு காங்கிரஸ் போகாது.. அதிக சீட் வாங்க, விஜய்யை வைத்து பயமுறுத்துகிறார்களா?

நவம்பர் 20, 2025, 13:18
modi hasina

மோடி இருக்கும் வரை ஹசீனாவை இந்தியா ஒப்படைக்காது.. வங்கதேசம் முடிஞ்சதை செஞ்சுகிடட்டும்.. அமெரிக்காவின் பொம்மையான யூனுஸ் ஆட்சியை இந்தியா அகற்றுமா? மீண்டும் ஹசீனா அரசு அமைய இந்தியா உதவுமா? அண்டை நாட்டு பிரச்சனையில் இந்தியா எவ்வளவு தூரம் தலையிடும்?

நவம்பர் 20, 2025, 10:54
modi coimbatore

அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகவில்லை.. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க இருக்கிறார்.. மதுரை, கோவை மெட்ரோவுக்கு அனுமதி.. அத்தனை வதந்திகளுக்கு மோடியின் கோவை விசிட்டில் முற்றுப்புள்ளி.. ‘பிகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதா’.. பொடி வைத்து பேசிய பிரதமர் மோடி.. அடுத்தது தமிழகம் தான்..  

நவம்பர் 20, 2025, 07:45
vijay crowd

Gen Z வாக்குகள் மொத்தமாக சிந்தாமல், சிதறாமல் விழுந்தால் போதும் விஜய் ஜெயித்துவிடுவார்.. அவர் கட்சி ஆரம்பித்ததே அந்த நம்பிக்கையில் தான்.. புஸ்ஸி ஆனந்த் வேண்டுமானால் காமெடி பீஸாக இருக்கலாம்.. ஆனால் ஆதவ் அர்ஜூனா விஷயம் தெரிந்தவர்.. அவர் நிச்சயம் விஜய்யை கரை சேர்த்துவிடுவார்..!

நவம்பர் 19, 2025, 21:26
vijay rahul

பிகார் தோல்விக்கு பின்னரும் திமுக கூட்டணியில் இருந்தால் மரியாதை இருக்காது.. தவெக தான் ஒரே ஆப்ஷன்.. விஜய்யுடன் பேசிய ராகுல் காந்தி.. உறுதி செய்த காங்கிரஸ்.. தேமுதிக, பாமக, வேல்முருகன், கருணாஸ், ஆகியோர்களுக்கு திமுக கூட்டணியில் இடம்? கமல் கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவமா?

நவம்பர் 19, 2025, 19:51