Category: செய்திகள்

vijay stalin

ஒரு கட்சி கூட கூட்டணி இல்லாமல் 35% ஓட்டு வாங்கி ஆளும் கட்சியான தவெகவுக்கு இப்போது விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், இடதுசாரிகள், மதிமுக இருக்கிறது.. கிட்டத்தட்ட 50% ஓட்டு வங்கி இருக்கிறது..கூட்டணியே இல்லாமல் போட்டியிடும் திமுக கனவில் கூட ஜெயிக்க முடியாது.. 3வது இடம் அல்லது டெபாசிட் காலிக்கு கூட வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 10, 2026, 16:00
stalin in misa

சென்னை சென்ட்ரல் ஜெயில்ல இருந்த பைல காணோம்.. கோயம்புத்தூரில் இருந்த பைல செல்லரிச்சுடிச்சு, பாளையங்கோட்டையில் இருந்த பைல் தானே புயல்ல காணாம போயிடுச்சு! என்னங்கய்யா ரீல் சுத்துறீங்க.. ஒரு பொய்யை 100 வருஷம் பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சாலும், அது என்னைக்காவது ஒரு நாள் விஸ்வரூபமா வெளியே வரும்

செப்டம்பர் 10, 2026, 12:30
vijay stalin

திமுக வட்டாரம் விஜயை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தைகள்: தற்குறி கூத்தாடி சைக்கோ நார்சிசிஸ்ட் பொட்டு மாமா கொலைகாரன் ரீல்ஸ் முதலமைச்சர் டம்மி சிஎம் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தை: “ஸ்டாலின் அங்கிள், ஸ்டாலின் சார்.. இதில் இருந்தே யார் நாகரீக அரசியல்வாதின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க…     

செப்டம்பர் 10, 2026, 12:01
by election

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு முதல்வர் விஜய் ஒரே ஒருமுறை பிரச்சாரம் சென்றால் போதும், நிச்சயம் வெற்றி தான்.. விஜய் ஆட்சிக்கு எதிரான மனநிலை சுத்தமாக இல்லை என்பதால் விசில் வின் பண்ணுவது உறுதி..

செப்டம்பர் 10, 2026, 10:39
mgr vijay

எம்ஜிஆர் – கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுக – திமுக மறைமுக டீலிங் இருந்ததாம்.. அதனால் இரு தரப்பிலும் செய்த ஊழல்கள் பெரிதாக வெளியே வரவே இல்லை.. கருணாநிதி – ஜெயலலிதா, ஜெயலலிதா – ஸ்டாலின், எடப்பாடியார் – ஸ்டாலின், ஸ்டாலின் – எடப்பாடி என தொடர்ச்சியாக நல்ல அண்டர்ஸ்டாண்டிங்.. முதல்முறையாக அண்டர்ஸ்டாண்டிங் இல்லாத தவெக

செப்டம்பர் 10, 2026, 08:15
mk stalin

சட்டசபையில இப்படியா அசிங்கப்பட்டு வருவீங்க? மூத்த திமுக எம்.எல்.ஏக்களை வச்சு செஞ்சாரா ஸ்டாலின்? என்னை அசிங்கப்படுத்தும்போதும், எங்க அப்பாவை அசிங்கப்படுத்தும்போது வேடிக்கை பார்க்கவா சட்டசபைக்கு போனீங்க?

செப்டம்பர் 10, 2026, 07:59
vijay revolution

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு.. விசிலுக்கு தான் ஓட்டு என 60% மக்கள் கருத்து.. போன தடவை தெரியாமல் அதிமுகவுக்கு போட்டுட்டோம்.. விஜய் அண்ணாவுக்காக யாரை நிப்பாட்டினாலும் தவெகவுக்கு போடுவோம்.. அடித்து சொல்லும் வாக்காளர்கள்..

செப்டம்பர் 10, 2026, 07:44
stalin udhayanidhi vijay eps

இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.. மறைமுகமாக அதிமுகவுக்கு ஆதரவா? கிட்டத்தட்ட விஜய்க்கு எதிராக பொது வேட்பாளர் போல தான்.. இதில் தான் பெரிய ஆபத்து.. தனித்தனியா அதிமுக, திமுக நின்னு தோத்தா கூட பரவாயில்லை.. பொதுவேட்பாளர் நிறுத்தி தோத்துட்டா மானம் காத்துல பறக்கும்..

செப்டம்பர் 9, 2026, 15:59
vijay vs dmk politics

காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரியாக இருந்த திமுக, விஜய்க்கு எதிரியாக கூட இருக்க முடியவில்லை… இளைஞர்களின் அதிரடிகளை சமாளிக்கவே முடியவில்லை.. ஏனெனில் விஜய்க்கு வேலை செய்பவர்கள் காசு வாங்காமல் விசுவாசத்திற்காக வேலை செய்கிறார்கள்..

செப்டம்பர் 9, 2026, 15:30
vijay strategy

சீரியல் ரேட்டிங் வரமாட்டேங்குது.. பயில்வான் ரங்கநாதனின் கிசுகிசுக்களை யாரும் கண்டு கொள்வதில்லை.. பிக்பாஸ் வழக்கம் போல் டல்லடிக்கிறது.. சினிமா தியேட்டர் காத்தாடுகிறது.. முதலமைச்சர் விஜய் எல்லாரையும் தன் பக்கம் திருப்பிவிட்டார்.. சட்டசபையை பார்க்க வைத்துவிட்டார்..

செப்டம்பர் 9, 2026, 15:00