Category: செய்திகள்

sengottaiyan1

50 ஆண்டு அதிமுக அரசியலில் எனக்காக இவ்வளவு கூட்டம் கூடியதே இல்லை.. இதுவரை யாரும் ‘செங்கோட்டையன் வாழ்க’ என கோஷமிட்டதே இல்லை.. எனக்கே ரொம்ப வித்தியாசமா இருக்குது.. எல்லாம் Gen Z தருகிற அன்பு.. இந்த கூட்டத்திற்கு நான் எதையாவது பெருசா செய்யனும்.. இளைஞர்களின் அன்பில் திக்குமுக்காடிய செங்கோட்டையன்..!

நவம்பர் 30, 2025, 18:27
eps 1

அதிமுக தலைவர்கள் தவெகவுக்கு போனால் பிரச்சனையில்லை.. அதிமுக தொண்டர்களும் தவெகவுக்கு போறாங்க.. அதுதான் அழிவின் ஆரம்பம்.. தலையே போனாலும் அதிமுக தொண்டன் இரட்டை இலை தவிர வேறு சின்னத்திற்கு மாற்றி ஓட்டு போட்டதில்லை.. ஆனால் முதல்முறையாக தவெக சின்னத்துக்கு குத்த போறாங்க.. அந்த அளவுக்கு நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்காங்க.. இனிமேலாவது சுதாரியுங்க ஈபிஎஸ்

நவம்பர் 30, 2025, 12:59
nainar eps annamalai

நினைச்சது எதுவுமே நடக்கலை.. கூட்டணிக்கு யாருமே இன்னும் வரலை.. இருக்குற தலைவர்களையும் விரட்டி விட்டுக்கிட்டு இருக்கீங்க.. என்னதான் செஞ்சுகிட்டு இருக்கீங்க.. ஈபிஎஸ், நயினார் மீது பாஜக தலைமை கோபமா? மீண்டும் அண்ணாமலை தலைவர் ஆகிறாரா?

நவம்பர் 30, 2025, 11:40
sengottaiyan admk dmk

தவெக இனி புதிய கட்சியல்ல.. திமுகவுக்கு அக்கட்சி இன்னொரு அதிமுக போன்றது.. செங்கோட்டையனின் வியூகம்.. விஜய்யின் பாப்புலாரிட்டி.. Gen Z இளைஞர்கள் ஆதரவு.. மாற்றம் வேண்டும் என்பவர்களின் சாய்ஸ்.. சிறுபான்மையர்களுக்கு ஒரு மாற்று.. அதிகரித்து கொண்டே செல்லும் தவெகவின் பாசிட்டிவ்.. எப்படி சமாளிக்க போகிறது திராவிட கட்சிகள்?

நவம்பர் 30, 2025, 08:45
vijay sengo

அதிமுகவில் இருந்து 10 பேர் திமுகவுக்கு போயிருக்காங்க.. ஆனால் ஒரே ஒருவர் தவெகவுக்கு சென்றதால் தமிழக அரசியலே பதட்டமாகிறது.. அதுதான் விஜய்யின் பவர்.. யார் செல்கிறார் என்பது முக்கியமல்ல.. எங்கே செல்கிறார் என்பது தான் முக்கியம்.. இதே செங்கோட்டையன் பாஜகவில் சேர்ந்திருந்தால் அது பெட்டி செய்தி.. விஜய்யுடன் சேர்த்ததால் தால் ஒரு வார தலைப்பு செய்தி..

நவம்பர் 30, 2025, 08:02
sengottaiyan1

இப்படி ஒரு கூட்டத்தை நான் அதிமுகவில் இருந்தபோது கூட பார்த்ததில்லை.. என்ன ஒரு அன்பு.. என்ன ஒரு பாசம்.. கோவை வந்த செங்கோட்டையனை ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்ற தவெக தொண்டர்கள்.. முதல்முதலாக செங்கோட்டையன் பார்த்த Gen Z இளைஞர்கள்.. விஜய்க்கு எதாவது பெருசா செஞ்சே ஆகனும்.. ஆதரவாளர்களிடம் சபதம் எடுத்தாரா செங்கோட்டையன்?

நவம்பர் 29, 2025, 18:46
vijay tvk1

செங்கோட்டையன் மட்டும் போதும்.. ஓபிஎஸ், டிடிவியை சேர்த்தால் க்ளீன் இமேஜுக்கு ஆபத்து வரும்.. வர்றவங்களுக்கு எல்லாம் பதவி கொடுத்தால் காலங்காலமாக இருக்கும் ரசிகர்களுக்கு எப்படி பதவி கொடுக்க முடியும்.. இனிமேல் யாரையும் அழைத்து கொண்டு வர வேண்டாம்.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டாரா விஜய்? ஆள் பிடிக்கும் வேலை வேண்டாம்.. இறங்கு அடிக்கும் வேலையை தான் பார்க்கனும்..

நவம்பர் 29, 2025, 15:49
amitshah sengottaiyan

செங்கோட்டையனை தவெகவுக்கு அனுப்பியதே அமித்ஷாவா? தவெகவை என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று ரகசிய அசைன்மென்ட்? எடப்பாடி இல்லாத அதிமுக தான் அமித்ஷாவின் திட்டமா? எடப்பாடியை வெளியேற்றிவிட்டால் தவெக, ஓபிஎஸ், டிடிவி, சசிகலா உள்ளே வரும்.. இந்த டாஸ்க் தான் செங்கோட்டையனிடம் கொடுக்கப்பட்டதா? அப்படியெனில் முதல்வர் வேட்பாளர் விஜய்யா? அமித்ஷாவின் வேற லெவல் பிளானா?

நவம்பர் 29, 2025, 07:59
vijay stalin

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவ தயாராகும் பெருந்தலைகள்.. மற்ற கட்சியில் உள்ள பிரபலங்களும் தவெகவுடன் பேச்சுவார்த்தை.. இப்படியே போனால் தவெக கூட்டணி வலிமையாகிடுமே.. தடுத்து நிறுத்த திமுக என்ன செய்ய போகிறது? தவெகவுக்கு பதில் திமுகவுக்கு அழைக்க திட்டமா? அரசியல் சதுரங்கம் இனிமேல் ஆரம்பம்..

நவம்பர் 29, 2025, 07:17