இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் ‘அண்ணா’ என்று அழைத்ததில்லை.. எம்ஜிஆரை கூட தலைவர், வாத்தியார் என்று தான் அழைத்தனர்.. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பல வருடங்கள் கழித்து முதல்வரான பின்னர் தான் அழைத்தனர் ஆனால் விஜய்யை தங்கள் வீட்டின் ஒருவராக கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுதான் விஜய்யின் மிகப்பெரிய பிளஸ்.. நம் வீட்டில் இருந்து முதல்வராகிறார் என்ற மனப்பான்மை பலரிடம் வந்துவிட்டது..டிசம்பர் 2, 2025, 07:59
25 வருடங்களில் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள்.. ஆனால் இப்படி ஒரு மக்கள் எழுச்சி நடந்ததே இல்லை.. எல்லா கட்சியும் ஒரு புதிய கட்சியை பார்த்து பயப்பட்டதே இல்லை.. செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் ஒரு புதிய கட்சியில் இணைந்ததே இல்லை.. தமிழக அரசியலில் விஜய் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.. இனி 25 வருடங்கள் விஜய் தான் மையப்புள்ளி.. அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியம்..!டிசம்பர் 2, 2025, 07:25
விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் தப்பியோடி பொருளாதார குற்றவாளிகள்.. மக்களவையில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. 15 பேரால் மட்டும் ரூ.57,000 கோடி இழப்பு.. 15 பேர் பட்டியலில் உள்ள பிரபலங்கள் யார் யார்?டிசம்பர் 1, 2025, 19:32
அண்ணே, தவெகவுக்கு நாங்களும் வரலாமா? செங்கோட்டையனிடம் போன் போட்டு கேட்கும் முன்னாள் அமைச்சர்கள், இன்றைய எம்.எல்.ஏக்கள்.. விஜய் ‘உம்’ என்று சொன்னால் குவியும் அரசியல் பிரபலங்கள்.. 2 திராவிட கட்சிகளிடமும் பரபரப்பு.. அதிருப்தியாளர்களை தக்க வைக்க போராடும் 2 கட்சிகள்..டிசம்பர் 1, 2025, 19:18
விஜய் கட்சிக்கு 70-80 தொகுதி உறுதி.. 2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. விஜய், அதிமுகவுக்கும் ஆதரவு தரமாட்டார்.. திமுகவுக்கும் ஆதரவு தர மாட்டார்.. மீண்டும் ஜூன் அல்லது ஜூலையில் மறுதேர்தல்.. விஜய் அப்போது தனிப்பெரும்பான்மை பெறுவார்.. டெல்லி எடுத்த ரகசிய சர்வேயில் திடுக்கிடும் தகவல்..!டிசம்பர் 1, 2025, 16:25
மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், மருது அழகுராஜ் , அன்வர் ராஜா வெளியேறியபோது கதறாத ஈபிஎஸ், செங்கோட்டையன் போன பின் கதறுவது ஏன்? ஏனெனில் அவங்க எல்லாம் திமுகவுக்கு போனாங்க.. செங்கோட்டையன் தவெகவுக்கு போனார்.. அந்த ஒரு காரணம் தான்.. 52 ஆண்டு அனுபவத்தை தவெகவுக்காக பயன்படுத்தினால் அதிமுக நிச்சயம் 3வது இடம் தான்.. அந்த பயம் இருக்கனும்.. தவெக தொண்டர்கள் பதிலடி..!டிசம்பர் 1, 2025, 15:48
ஈஷா லிங்க பைரவியில் ‘பூதசுத்தி விவாஹா’ முறையில் நடைபெற்ற சமந்தா பிரபு, ராஜ் நிடிமொருவின் திருமணம்!டிசம்பர் 1, 2025, 15:02
தவெக கூட்டணியில் சேர முண்டியடிக்கும் அரசியல் கட்சிகள்.. அதிமுக பக்கம் ஒரு கட்சி கூட பரிசீலனை செய்யவில்லை.. தவெகவுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெறும் எம்.எல்.ஏ மட்டும் தான்.. எனவே விஜய்யை நோக்கி வரிசை கட்டும் கட்சிகளும் பிரபலங்களும்.. நாளுக்கு நாள் வலிமையாகும் தவெக.. ஆட்சியை பிடித்துவிடுவாரோ விஜய்?டிசம்பர் 1, 2025, 11:14
வைகோ செய்த அதே தவறை ஈபிஎஸ். செய்கிறார்.. மதிமுக ஆரம்பித்தவுடன் சந்தித்த முதல் தேர்தலில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்யாமல் கருணாநிதியை விமர்சனம் செய்தார்.. அதனால் மக்கள் அவரை ஒதுக்கினார். அதேபோல் ஈபிஎஸ், திமுகவை விமர்சனம் செய்யாமல் விஜய்யை விமர்சனம் செய்கிறார்.. நேற்றைய கோபி மீட்டிங்கில் இதுதான் நடந்தது..டிசம்பர் 1, 2025, 07:24
எம்ஜிஆர், அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.. கண்களில் ஆனந்த கண்ணீர்.. அதன்பிறகு தான் முடிவெடுத்து அதிமுக என்ற கட்சியை தைரியமாக தொடங்கினார். பிரபல தயாரிப்பாளர் மகனின் புத்தகத்தில் உள்ள ஆச்சரியமான தகவல்..!நவம்பர் 30, 2025, 21:25