டிட்வா புயலைவிட வேகமாக வீசும் தவெக புயல்.. தவெக புயலில் சிக்கிய முன்னாள் ஆறு அமைச்சர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த ஷாக்.. காலியாகிறதா திராவிட கட்சிகளின் கூடாராம்? திமுகவுக்கு செல்வதை விட தவெகவுக்கு செல்வது தான் பெஸ்ட்.. மாஜிக்கள் விஜய்யை தேர்வு செய்ய இந்த ஒரு காரணம் தான்.. செங்கோட்டையன் வீசிய வலையில் சிக்கிய பெரும்புள்ளிகள் யார் யார்?டிசம்பர் 3, 2025, 07:30
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை, பணத்தை பறிமுதல் செய்வது தான்.. ஊழல் செய்தவன் ஒருத்தனையும் விடக்கூடாது.. ஊழல் அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் உள்ள பணத்தை கைப்பற்றினாலே தமிழ்நாட்டு கஜானா நிரம்பிவிடும்.. அதற்கு சட்டபூர்வமான நடவடிக்கை என்ன? சட்ட நிபுணர்களின் குழு அமைத்தாரா விஜய்? முதல் நாளில் இருந்தே அதிரடி தொடங்குமா?டிசம்பர் 3, 2025, 07:01
திருக்கார்த்திகை: மௌனவிரதம் இடையே தெரியாம பேசிட்டீங்களா? இதை மட்டும் செய்யுங்க!டிசம்பர் 2, 2025, 22:51
விஜய்யின் வேகமும் செங்கோட்டையனின் வியூகமும்! தவெகவுக்கு தாவ தயாராகும் முன்னாள் அமைச்சர்கள்.. சொன்னதை செய்துவிட்டாரா விஜய்? தவெக – திமுக இடையே மாறியது தேர்தல் களம்.. கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல் திணறும் திராவிட கட்சி தலைவர்கள்.. ஒரு புதிய கட்சிக்கு இத்தனை பெரிய வரவேற்பா?டிசம்பர் 2, 2025, 21:17
தேர்தல் அறிக்கை முழுமையாக தயாரித்து முடித்துவிட்டாரா விஜய்? தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பார்த்து செங்கோட்டையன் ஆச்சரியமா? அதிமுக, திமுக தேர்தல் அறிக்கை வெளியான பின்னர் தான் தவெக தேர்தல் அறிக்கை வரும்.. இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள்.. அவ்வளவு ஆச்சரியம்.. மாஸ்டர் டிகிரி வரை இலவச கல்வி.. அனைவருக்கும் வேலைவாய்ப்பு.. இலவச மருத்துவம்..டிசம்பர் 2, 2025, 19:20
செங்கோட்டையனை சந்தித்தது உண்மை தான்.. ஒப்புக்கொண்ட திருநாவுக்கரசர்.. தவெகவில் இணைகிறாரா? அல்லது தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு பேச்சுவார்த்தையா? எதுவாக இருந்தாலும் திராவிட கட்சிகளுக்கு இன்னொரு ஆப்பு தான்.. ஜெயலலிதாவுக்கே சிம்மசொப்பனமாக இருந்த திருநாவுக்கரசர் தவெகவுக்கு வந்தால் என்ன நடக்கும்?டிசம்பர் 2, 2025, 14:30
அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளையே விரட்டி அடித்தவர்கள் நாங்கள்.. பாகிஸ்தான் எல்லாம் சுண்டைக்காய்.. வாலாட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவோம்.. ஆப்கானிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை..டிசம்பர் 2, 2025, 13:56
இதுதான் உங்கள் நாட்டின் சட்டமா? ஒரு நீதிபதியின் அதிகாரத்தை எப்படி குறைக்கலாம்? ஏற்று கொள்ளவே முடியாது.. அசிம் முனீர் அதிகார குவிப்புக்கு கண்டனம் தெரிவித்த ஐநா சபை..டிசம்பர் 2, 2025, 11:07
இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் ‘அண்ணா’ என்று அழைத்ததில்லை.. எம்ஜிஆரை கூட தலைவர், வாத்தியார் என்று தான் அழைத்தனர்.. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பல வருடங்கள் கழித்து முதல்வரான பின்னர் தான் அழைத்தனர் ஆனால் விஜய்யை தங்கள் வீட்டின் ஒருவராக கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுதான் விஜய்யின் மிகப்பெரிய பிளஸ்.. நம் வீட்டில் இருந்து முதல்வராகிறார் என்ற மனப்பான்மை பலரிடம் வந்துவிட்டது..டிசம்பர் 2, 2025, 07:59
25 வருடங்களில் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள்.. ஆனால் இப்படி ஒரு மக்கள் எழுச்சி நடந்ததே இல்லை.. எல்லா கட்சியும் ஒரு புதிய கட்சியை பார்த்து பயப்பட்டதே இல்லை.. செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் ஒரு புதிய கட்சியில் இணைந்ததே இல்லை.. தமிழக அரசியலில் விஜய் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.. இனி 25 வருடங்கள் விஜய் தான் மையப்புள்ளி.. அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியம்..!டிசம்பர் 2, 2025, 07:25