2026 தேர்தலில் இரண்டே முடிவுகள் தான்.. ஒன்று விஜய் ஆட்சி.. அல்லது தொங்கு சட்டமன்றம்.. டெல்லி தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்? அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறதா? பாஜக மேலிடத்தின் திட்டம் தவிடுபொடியா? மறு தேர்தல் நடந்தால் யாருக்கு லாபம்?டிசம்பர் 4, 2025, 07:59
ஓபிஎஸ்-க்கு கதவை திறக்காத விஜய்.. டிடிவிக்கும் அதே நிலைமை.. இருவருமே திமுகவுக்கும் போக முடியாது.. இருவரையும் அதிமுகவில் சேர்க்க முடியாது என ஈபிஎஸ் உறுதி.. எனவே ஒரே ஆப்ஷன் என்.டி.ஏ கூட்டணி தான்.. பாஜக புண்ணியத்தில் என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி.. பாமக, தேமுதிகவும் வேண்டாம் என விஜய் முடிவா? இந்த இரு கட்சியும் என்.டி.ஏவுக்குள் செல்ல வாய்ப்பா?டிசம்பர் 4, 2025, 07:30
அதிமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை.. எடப்பாடியை தோற்கடிக்கனும்ங்கிற ஒரே குறிக்கோளுடன் அரசியல் செய்யும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன்.. எடப்பாடியை தோற்கடிக்கனும்ங்கிற ஒரே குறிக்கோளுடன் தவெகவில் செங்கோட்டையன்.. எடப்பாடியை தோற்கடிக்கனும்ங்கிற ஒரே குறிக்கோளுடன் திமுகவுக்கு சென்ற 10 பிரபலங்கள்.. இவ்வளவு வெறுப்பை சம்பாதித்துள்ளாரா எடப்பாடி?டிசம்பர் 3, 2025, 21:08
இன்றைய நிலையில் விஜய் கட்சிக்கு 2வது இடம்.. அதிமுகவை முந்திவிட்டது.. இன்னும் 6 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. இளைஞர்களின் மின்னல் வேக சமூக வலைத்தள பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்தால் ஆட்சிமாற்றம் உறுதி.. இல்லையேல் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!டிசம்பர் 3, 2025, 19:30
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. அதற்கு பதிலாக அதிமுக தலைவர்களையும் தொண்டர்களையும் இழுத்துவிடுவோம்.. விஜய்க்கு ஆலோசனை கூறினாரா செங்கோட்டையன்? இனி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தாவுதல் செய்தி வரலாம்? தவெகவில் புதுப்புது பதவிகள் உருவாகலாம்.. குவிய போகிறதா கூட்டம்?டிசம்பர் 3, 2025, 16:59
பீகார் ஃபார்முலா தமிழகத்திலும் தொடர்கிறதா? மகளிர் உரிமைத்தொகை வாங்குவோருக்கு ரூ.10,000 தரப்படுகிறதா? பத்திரிகையாளர் மணி சொல்லும் அதிர்ச்சி தகவல்.. மகளிர் வாக்குகளை மொத்தமாக கவர திட்டமா? பதிலடி கொடுக்க அதிமுகவிடம் என்ன திட்டம்? தவெக என்ன செய்ய போகிறது?டிசம்பர் 3, 2025, 16:31
8வது ஊதியக்குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வாய்ப்பில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.. ஊழியர்களின் பல ஆண்டு கோரிக்கை நிராகரிப்பு.. ஏன் இணைக்க தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்?டிசம்பர் 3, 2025, 12:22
கூகுள் அல்காரிதமே விஜய்க்கு சாதகமாக உள்ளது. விஜய்யின் ஒரு வீடியோவை பார்த்தால் அந்த வீடியோ முடியும் போது இன்னொரு விஜய் வீடியோ பரிந்துரைக்கப்படுகிறது.. விஜய்க்கு மிகப்பெரிய பிளஸ் இணையம்.. விஜய் கட்சியின் சின்னம் அறிவிக்கப்பட்டால் அடுத்த ஒரே நிமிடத்தில் தமிழ்நாடு முழுவதும் தெரிந்துவிடும்.. அசுரத்தனமாக செயல்படும் இளைஞர்கள் கூட்டம்..!டிசம்பர் 3, 2025, 11:54
இப்படியே போனால் வேலைக்கு ஆகாது.. உடனடியாக சுதாரித்தாரா ஈபிஎஸ்.. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர்களை இணைக்க சம்மதமா? ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.. மாறும் அரசியல் களம்.. தவெகவுக்கு செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்களா? உனக்கு 52 வருஷம் அனுபவம்ன்னா, எனக்கு 51 வருஷம் அனுபவம்.. செங்கோட்டையனுக்கு பதிலடியா?டிசம்பர் 3, 2025, 09:04
டிட்வா புயலைவிட வேகமாக வீசும் தவெக புயல்.. தவெக புயலில் சிக்கிய முன்னாள் ஆறு அமைச்சர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த ஷாக்.. காலியாகிறதா திராவிட கட்சிகளின் கூடாராம்? திமுகவுக்கு செல்வதை விட தவெகவுக்கு செல்வது தான் பெஸ்ட்.. மாஜிக்கள் விஜய்யை தேர்வு செய்ய இந்த ஒரு காரணம் தான்.. செங்கோட்டையன் வீசிய வலையில் சிக்கிய பெரும்புள்ளிகள் யார் யார்?டிசம்பர் 3, 2025, 07:30