பாஜகவுக்கு 35 சீட்.. ஓபிஎஸ், டிடிவிக்கு 20 சீட்.. மொத்தம் 55 சீட்.. பாமக, தேமுதிக வந்தால் அவர்களுக்கு தனி.. அமித்ஷா பேசும் பேரம்? மீதி தான் அதிமுகவுக்கா? எடப்பாடி ஒப்புக்கொள்வாரா? கூட்டணிக்கு தலைவர் எடப்பாடியாரா? அமித்ஷாவா?டிசம்பர் 6, 2025, 08:05
சொன்னபடியே 10 பேரை அழைத்து வந்த செங்கோட்டையன்.. தவெக காட்டில் மழை.. ஃபில்டர் செய்வது மட்டும் தான் விஜய் வேலை.. இனி திராவிட கட்சிகள் தேறாது.. விஜய் தான் வெற்றி முகம்.. நாஞ்சில் சம்பத்தை அடுத்து தவெகவில் இணைவது யார் யார்?டிசம்பர் 5, 2025, 19:41
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால், தமிழக காங்கிரஸ் உடையுமா? இன்னொரு தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகுமா? கூட்டணியில் இருந்தாலும் திமுக தொகுதிகளில் தவெகவுக்கு காங்கிரஸார் ஓட்டு போடுவார்களா? திமுக பிரமுகர்கள் சந்தேகம்? தவெகவால் திமுகவுக்கு தீராத தலைவலியா?டிசம்பர் 5, 2025, 16:49
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது மக்களின் வழக்கம்.. இந்த முறை அதிமுக, திமுக இரண்டுமே ஜெயிக்காது என மக்கள் முடிவு செய்துவிட்டார்களா? மாற்று சக்தி விஜய்யை மக்கள் ஏற்க தொடங்கிவிட்டார்களா? 75 ஆண்டு கால தமிழக அரசியலில் முதல்முறையாக திராவிட கட்சிகளுக்கு பின்னடைவா? முடிவு இளைஞர்களின் கையில் தான்..!டிசம்பர் 5, 2025, 11:36
திமுக கூட்டணி உடையும் வாய்ப்பு, தவெக – காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பு, தவெக – அதிமுக கூட்டணி சேர வாய்ப்பு.. டிசம்பர் இறுதியில் இந்த மூன்றில் ஒன்று நடக்குமா? இந்த மூன்றில் ஒன்று நடந்தாலும் தவெகவுக்கு பெரிய பிளஸ்.. ’ஜனநாயகன்’ சூப்பர் ஹிட்டானால் இன்னும் பிளஸ்.. விஜய் போடும் தேர்தல் கணக்குகள்.. செங்கோட்டையனின் மாஸ் வியூகம்.. பரபரக்கும் தமிழக அரசியல் களம்..!டிசம்பர் 5, 2025, 07:59
80 தொகுதிகள்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. திமுகவிடம் காங்கிரஸ் வைத்த கறார் கோரிக்கை.. பீகார் தோல்விக்கு பின்னரும் இவ்வளவு கேட்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? திமுக கொடுத்த பதிலடி.. விஜய்யை மனதில் வைத்தே வேண்டுமென்றே திமுகவை வெறுப்பேற்றுகிறதா காங்கிரஸ்.. காங்கிரஸ் இருந்தால் இருக்கட்டும், போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருக்கிறதா திமுக?டிசம்பர் 5, 2025, 07:25
விஜய் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.. திமுக பக்கமும் போகமுடியாது.. அமித்ஷா கைவிட்டதால் என்.டி.ஏ கதவும் குளோஸ்.. திக்கு தெரியாமல் இருக்கின்றாரா ஓபிஎஸ்? மாநிலத்தின் முதலமைச்சராகவே இருந்துட்டீங்க.. இதுக்கு மேல உங்களுக்கு என்ன பெருமை வேண்டும்? தயவுசெய்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுடுங்க.. அரசியல் விமர்சகர்கள் விளாசல்..!டிசம்பர் 4, 2025, 22:10
தமிழகத்தில் 40 சீட் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க தயார்.. அதேபோல் கேரளாவில் தவெகவுக்கு 40 சீட் கொடுக்க வேண்டும்.. தமிழகத்தில் துணை முதல்வர் பதவி கேட்டால் கேரளாவில் துணை முதல்வர் பதவி கேட்போம்.. புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சியிடம் 15-15 என டீல் பேசிய விஜய்.. ஜெயித்தால் ரெங்கசாமி முதல்வர், தவெகவுக்கு துணை முதல்வர்.. வேற லெவலில் டீல் பேசும் விஜய் – செங்கோட்டையன் டீம்..!டிசம்பர் 4, 2025, 21:05
தவெகவால் எத்தனை சேதாரம்? திமுகவின் சிறுபான்மையினர் வாக்குகளில் சேதாரம்.. அதிமுக வாக்கு வங்கியில் பெருத்த சேதாரம்.. விசிகவின் தலித் வாக்குகளில் சேதாரம்.. சீமான் கட்சியின் இளைஞர்கள் ஓட்டு மொத்தமாக சேதாரம்.. பாமக வாக்கு வங்கியில் பலத்த சேதாரம்.. ஒரு புதிய கட்சியால் இத்தனை சேதாரத்தை ஏற்படுத்த முடிகிறதா? ஆச்சரியத்தில் அரசியல் விமர்சகர்கள்..!டிசம்பர் 4, 2025, 15:41
ஓபிஎஸ் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் 20 நிமிடங்கள் மட்டுமே பேச்சுவார்த்தை.. டீலை முடித்து கொடுத்த குருமூர்த்தி.. தர்மயுத்தம் போல் புஸ்வானம் ஆகுமா? அல்லது சக்சஸ் ஆகுமா? பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த ஓபிஎஸ் மகன்?டிசம்பர் 4, 2025, 12:41