ரோடு ஷோ இனி வேண்டாம்.. உங்களுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.. முக்கிய தொகுதிகளில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்துங்கள்.. மத்ததை நாங்க பாதுக்கிறோம்.. ஜனவரி முதல் தினசரி ஒரு வீடியோ ட்விட்டரில் பதிவு செய்யுங்கள்.. கொள்கைகளை எடுத்து சொல்லுங்கள்.. திமுக அரசை சரமாறியாக தாக்குங்கள்.. விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த ஐடியா?டிசம்பர் 7, 2025, 15:37
3 மாநிலங்களில் ஆட்சி.. 2 மாநிலங்களில் முதல்வர்.. ஒரு மாநிலத்தில் துணை முதல்வர்.. தென்னிந்தியாவில் வலுவாக காலூன்ற காங்கிரசுக்கு இதைவிட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது.. ராகுல், சோனியாவிடம் கெஞ்சும் தமிழக காங்கிரசார்.. சோனியாவுக்கு திமுக கூட்டணியே விருப்பம்.. ராகுல், பிரியங்காவுக்கு விஜய்யுடன் சேரலாம் என்ற ஆலோசனை.. என்ன நடக்கும்?டிசம்பர் 7, 2025, 12:12
இன்று தேர்தல் வைத்தால் கூட தவெகவுக்கு 70-80 தொகுதிகள்.. காங்கிரஸ் சேர்ந்தால் ஆட்சி நிச்சயம்.. திமுகவை அதிர வைத்த சர்வே முடிவுகள்.. ஆனால் காங்கிரசுக்கு அதிக சீட் கொடுத்து பீகார் போல் 6 தொகுதியில் வெற்றி பெற்றால் வேஸ்ட் ஆகிவிடுமே? காங்கிரசை அனுப்பிவிடலாமா? தக்க வைத்து கொள்ளலாமா? குழப்பத்தில் திமுக?டிசம்பர் 7, 2025, 07:59
விஜய்யுடன் ராகுல் காந்தி நண்பர் சந்திப்பு.. திமுகவை மிரட்டவா? அல்லது உண்மையிலேயே கூட்டணி பேச்சுவார்த்தையா? காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுத்து திமுக சமாதானப்படுத்துமா? காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்குமே? அப்படி போனால் 100 தொகுதிகளில் தான் திமுக போட்டியிடும்? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?டிசம்பர் 7, 2025, 07:31
வீட்டுக்கு 2 ஓட்டு வாங்கி கொடுங்க போதும்.. கூட்டணியே இல்லாவிட்டாலும் நம்ம ஆட்சி தான்.. நிர்வாகிகளிடம் அடித்து சொன்ன விஜய்.. விஜய் ரசிகர் இல்லாத வீடே இல்லை.. எனவே 2 ஓட்டு என்பது பெரிய விஷயமில்லை.. 6 மாசம் பம்பரமா உழைச்சா போதும்.. ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணக்கூடாது.. தவெக தொண்டர்கள் சபதம்..!டிசம்பர் 6, 2025, 16:11
தவெக ஆட்சிக்கு வந்தால்… விஜய்யின் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடப்படுமா? இரண்டாவது கையெழுத்து கஜானாவை நிரப்புவது.. ஊழல் அரசியல்வாதிகள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தமிழ்நாட்டின் கடனை பாதி அடைத்துவிடலாம்.. ஊழல் செய்த ஒருவர் கூட ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வெளிநாட்டில் சொத்தை ஒளித்துவைத்தாலும் விட மாட்டோம்.. தவெக நிர்வாகிகள் ஆவேசம்..!டிசம்பர் 6, 2025, 13:15
தவெக + காங்கிரஸ் கூட்டணி.. தமிழகத்தில் 184 – 50.. விஜய் முதல்வர்.. காங்கிரஸ் துணை முதல்வர்.. புதுவையில் 20 – 10.. காங்கிரஸ் முதல்வர், விஜய் கட்சி துணை முதல்வர்.. கேரளாவில் 100 – 40.. காங்கிரஸ் முதல்வர், தவெக துணை முதல்வர்.. டீல் பேசும் இரு கட்சி தலைவர்கள்.. மூன்றிலும் ஆட்சியை பிடிக்குமா இந்த கூட்டணி.. காங்கிரசுக்கு வடக்கில் சறுக்கினாலும் தெற்கில் ஏற்றம் தருமா?டிசம்பர் 6, 2025, 11:43
விஜய்யுடன் பேசுகிறார் பிரியங்கா காந்தி? பிரியங்காவுக்கு கேரளா முக்கியம்.. கேரளா முதல்வராகவும் விருப்பமா? விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் கனவு நனவாகிவிடும்.. ஒரே கல்லில் தமிழகம், புதுவை, கேரளா என 3 மாங்காய்கள்.. விஜய்க்கும் தனது அரசியல் எதிரி, கொள்கை எதிரியை வீழ்த்த காங்கிரஸ் தேவை.. இரு தரப்புக்கும் win-win situation?டிசம்பர் 6, 2025, 08:45
பாஜகவுக்கு 35 சீட்.. ஓபிஎஸ், டிடிவிக்கு 20 சீட்.. மொத்தம் 55 சீட்.. பாமக, தேமுதிக வந்தால் அவர்களுக்கு தனி.. அமித்ஷா பேசும் பேரம்? மீதி தான் அதிமுகவுக்கா? எடப்பாடி ஒப்புக்கொள்வாரா? கூட்டணிக்கு தலைவர் எடப்பாடியாரா? அமித்ஷாவா?டிசம்பர் 6, 2025, 08:05
சொன்னபடியே 10 பேரை அழைத்து வந்த செங்கோட்டையன்.. தவெக காட்டில் மழை.. ஃபில்டர் செய்வது மட்டும் தான் விஜய் வேலை.. இனி திராவிட கட்சிகள் தேறாது.. விஜய் தான் வெற்றி முகம்.. நாஞ்சில் சம்பத்தை அடுத்து தவெகவில் இணைவது யார் யார்?டிசம்பர் 5, 2025, 19:41