நம்ம கூட்டணியில் ஒரு ஜாதி கட்சி கூட இருக்க கூடாது.. அதேபோல் சீட் உடன் நோட்டு கேட்பவர்களை பக்கத்தில் கூட வரவிடாதீங்க.. செல்லாத அரசியல்வாதிகள்.. Expiry ஆன அரசியல்வாதிகளும் வேண்டாம்.. நேர்மையான முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓகே.. ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாக எடுத்து வைக்கும் விஜய்.. நேர்மையான அரசியல் என்ற ஒற்றை குறிக்கோளை நோக்கி விஜய்..!டிசம்பர் 9, 2025, 11:22
கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல்.. இந்தியாவின் 3 மாநிலங்களில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி.. 2014, 2019, 2024 என 3 பாராளுமன்ற தேர்தலில் தொடர் தோல்வி.. ராஜீவ் காந்திக்கு பிறகு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி இல்லை.. படிப்படியாக வாக்குசதவீதம் குறைவு.. பீகாரை பார்த்து பாடம் கற்று கொள்ளுங்கள்.. காங்கிரஸ் உடன் கூட்டணி வேண்டாம்.. விஜய்க்கு அரசியல் விமர்சகர்கள் அறிவுரை..!டிசம்பர் 9, 2025, 07:55
கூட்டணி இல்லாமல் ஏன் ஜெயிக்க முடியாது? திராவிட கட்சிகளின் வழியில் செல்ல வேண்டாம்.. நாம் புதிய சரித்திரத்தை படைப்போம்.. கருத்துக்கணிப்புகள், அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம்.. மக்கள் ஒருவரை முழுக்க ஆதரிப்பார்கள்.. அல்லது முழுக்க எதிர்ப்பார்கள்.. நமக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.. விஜய் தன்னம்பிக்கையால் உற்சாகமான தவெக தொண்டர்கள்..!டிசம்பர் 9, 2025, 07:25
நாம மக்களுக்கு நல்லது செய்யத்தான் வந்துருக்கோம்.. மத்த கட்சிகளை வளர்க்கிறதுக்கு இல்லை.. நம்ம கட்சியை சரியாக வழிநடத்தினால் கூட்டணியே தேவையில்லை.. கூட்டணி கட்சிகளால் கிடைக்கும் 2% , 3% ஓட்டை நம்மால் கூடுதலாக வாங்க முடியாதா? நிர்வாகிகளிடம் அதிரடி கேள்வி கேட்ட விஜய்? அப்ப தனித்து போட்டி முடிவில் தான் இருக்கின்றாரா?டிசம்பர் 8, 2025, 21:45
விஜய் கட்சி ஈஸியா புதுவையில் தனித்தே ஜெயித்துவிடும்.. ஒருவேளை தமிழகத்தில் தவெக எதிர்க்கட்சியானால், விஜய் புதுவை முதல்வராவாரா? 2026ல் புதுவை முதல்வர்.. 2031ல் தமிழக முதல்வரா? விஜய் புதுவை செல்வதன் பின்னணி இதுதானா?டிசம்பர் 8, 2025, 16:15
பாகிஸ்தானில் பகிரங்கமாக மீட்டிங் போடும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது இரண்டு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள்.. அது என்ன நாடா? இல்லை தீவிரவாதிகளின் புகழிடமா? மீண்டும் காஷ்மீரை தாக்க திட்டமா? கொசுத்தொல்லை தாங்க முடியலை.. முடிச்சுவிடுங்கப்பா பாகிஸ்தானை..!டிசம்பர் 8, 2025, 15:51
பழைய அரசியல்வாதிகள் வேண்டாம்.. படித்த இளைஞர்களையும், இளம் பெண்களையும் அழைத்து வாருங்கள்.. இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மக்களுக்கு தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு.. காசு சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்புடன் வந்தால் வேண்டாம்.. காமராஜர் அமைச்சரவைக்கு பின் தூய்மையான அமைச்சரவை என பெயரெடுக்க வேண்டும்.. விஜய் அறிவுறுத்தல்..டிசம்பர் 8, 2025, 14:45
செங்கோட்டையனுடன் பேசிய 5 முன்னாள் அமைச்சர்கள்? தவெகவில் இணைவது உறுதியா? வெளியேறும் அதிமுகவின் அதிருப்தியாளர்கள்.. செங்கோட்டையன் வலையில் விழும் பிரபலங்கள்.. ஈபிஎஸ் பிடிவாதத்தால் கட்சி சிதறுகிறதா?டிசம்பர் 8, 2025, 07:59
விஜய் டேபிளுக்கு வந்த செங்கோட்டையன் எடுத்த சர்வே? 80 தொகுதிகளில் தவெக முன்னிலை? சரியான கூட்டணி அமைத்தால் ஆட்சி நிச்சயம்.. ஒரு மாவட்டத்திற்கு ஒரு கூட்டத்தில் விஜய் பேச வேண்டும்.. நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் 20 அதிகாரபூர்வ பேச்சாளர்கள் நியமனம்.. அடுத்த 6 மாதங்கள் பம்பரமாக சுழல வேண்டும்.. மாஸ் திட்டம் ரெடி..!டிசம்பர் 8, 2025, 07:30
ரோடு ஷோ இனி வேண்டாம்.. உங்களுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.. முக்கிய தொகுதிகளில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்துங்கள்.. மத்ததை நாங்க பாதுக்கிறோம்.. ஜனவரி முதல் தினசரி ஒரு வீடியோ ட்விட்டரில் பதிவு செய்யுங்கள்.. கொள்கைகளை எடுத்து சொல்லுங்கள்.. திமுக அரசை சரமாறியாக தாக்குங்கள்.. விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த ஐடியா?டிசம்பர் 7, 2025, 15:37