Category: செய்திகள்

ratheesh

ரத்தீஷ் என்ற ஒரே ஒரு வார்த்தை தான்.. 1 மணி நேரம் கதவை அடைத்து கொண்டு என்ன செய்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.. சட்டசபையில் ரத்தீஷ் பெயரை சொன்னவுடன் பதறிய உதயநிதி தன்னுடைய அறையில்1 மணி நேரம் யாரிடம் போன் பேசினார்?

செப்டம்பர் 11, 2026, 08:10
vijay vs stalin4

75 ஆண்டுகளில் முதல்முறையாக திமுக டிஃபென்ஸ் ஆடுகிறது.. இந்திரா காந்தி, காமராஜர், ராஜாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஓபிஎஸ், அண்ணாமலை, தமிழிசை போன்ற தலைவர்களை வச்சு செய்தது திமுக.. ஆபாச பேச்சு, அருவருப்பான பேச்சால் திணறடித்தது.. ஆனால் முதல்முறையாக விஜய்யின் அட்டாக்கை எதிர்க்க முடியாமல் டிஃபென்ஸ் ஆடி சமாளிக்க பார்க்கிறது..

செப்டம்பர் 11, 2026, 07:49
vijay london visit

இன்னும் முதலமைச்சர் விஜய் லண்டன் போயே சேரவில்லை.. அதற்குள் ரூ. 8,491 கோடி மதிப்பிலான புதிய முதலீடு வந்துவிட்டது.. இந்த லண்டன் பயணத்தில் 3 முக்கிய விஷயங்கள் நடக்க போகுது.. மொத்தத்தில் இதுவொரு வெற்றி பயணம்..

செப்டம்பர் 10, 2026, 22:00
airport

லண்டன் செல்லவிருக்கும் முதல்வர் விஜய்யை பார்க்க சென்னை விமான நிலையத்தில் குடும்பம் குடும்பமாக காத்திருக்கும் உறவுகள்.. இந்த கூட்டம் ஒரு முதலமைச்சரை பார்க்க நிற்கவில்லை.. ஒரு அண்ணனை, ஒரு தம்பியை, ஒரு மகனை, ஒரு மாமாவை பார்க்க நிற்கும் கூட்டம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த பாசத்தை எந்த அரசியல்வாதியாலும் வாங்க முடியாது..

செப்டம்பர் 10, 2026, 21:20
stalin in misa

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் இன்று பலரும் முன்வந்து ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்ற உண்மையை வெளியே சொல்கிறார்கள்.. இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தால் கூட அடுத்தமுறை திமுக வந்துவிடும் என்ற பயத்தில் அமைதியாக இருந்திருப்பார்கள்..

செப்டம்பர் 10, 2026, 20:40
vijay eps mks

முதல்முறையாக எடப்பாடியாரை அட்டாக் செய்ய போகிறாரா முதல்வர் விஜய்? தாராபுரம், மதுராந்தகம் ரெண்டு தொகுதியுமே அதிமுகவின் கோட்டை.. இங்கும் திமுக தீயசக்தி என்று பேசினால் வேலைக்கு ஆகாது.. இங்கு ஈபிஎஸ் தான் டார்கெட்.. 2 தொகுதியிலும் விஜய் பிரச்சாரம் செய்யும்போது தீர்ந்து போன சக்தியையும் தீட்டுவார் போல் தெரிகிறது.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. அதிமுக கோட்டையை தகர்ப்பது.. திமுகவை 3வது இடத்திற்கு தள்ளி டேமேஜ் செய்வது.. முதல்வரின் ஸ்ட்ராட்டஜி வொர்க் அவுட் ஆகுமா?

செப்டம்பர் 10, 2026, 18:30
milkman

மிசாவில் ஒரு பால்காரர் கைது என்று கூட செய்தி வெளியாகியுள்ளது.. ஆனால் ஸ்டாலின் மிசாவில் கைது என ஒரு செய்தி கூட செய்தித்தாளில் இல்லை.. ஒரு முதலமைச்சரின் மகன் மிசாவில் கைது என்பது பேப்பரில் வராமல் எப்படி இருக்கும்? 50 வருஷமா ஏமாத்திட்டீங்க.. இனிமேலும் ஏமாத்த முடியாது.. எங்க ஆளுங்க தோண்டி துருவி உண்மையை வெளியே கொண்டு வந்துருவாங்க..

செப்டம்பர் 10, 2026, 17:32
vijay stalin meet

ஸ்டாலினை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்ததால் தேர்தலுக்கு பின் அவரிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார்.. இது ஒரு கண்ணியமான நிலைப்பாடு.. தேர்தல் சண்டை தேர்தலோடு முடிந்துவிட்டது என்று அர்த்தம்..

செப்டம்பர் 10, 2026, 16:59
vijay stalin

ஒரு கட்சி கூட கூட்டணி இல்லாமல் 35% ஓட்டு வாங்கி ஆளும் கட்சியான தவெகவுக்கு இப்போது விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், இடதுசாரிகள், மதிமுக இருக்கிறது.. கிட்டத்தட்ட 50% ஓட்டு வங்கி இருக்கிறது..கூட்டணியே இல்லாமல் போட்டியிடும் திமுக கனவில் கூட ஜெயிக்க முடியாது.. 3வது இடம் அல்லது டெபாசிட் காலிக்கு கூட வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 10, 2026, 16:00
stalin in misa

சென்னை சென்ட்ரல் ஜெயில்ல இருந்த பைல காணோம்.. கோயம்புத்தூரில் இருந்த பைல செல்லரிச்சுடிச்சு, பாளையங்கோட்டையில் இருந்த பைல் தானே புயல்ல காணாம போயிடுச்சு! என்னங்கய்யா ரீல் சுத்துறீங்க.. ஒரு பொய்யை 100 வருஷம் பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சாலும், அது என்னைக்காவது ஒரு நாள் விஸ்வரூபமா வெளியே வரும்

செப்டம்பர் 10, 2026, 12:30