நிலவில் ஏராளமாக கொட்டி கிடக்கிறது மின்சார ஆற்றல்.. இந்தியா அனுப்பிய விக்ரம் லேண்டர் கண்டுபிடித்த உண்மை.. இஸ்ரோ தகவலை அறிந்து உலக சமூகம் அதிர்ச்சி.. நிலவின் மின்சாரத்தை பூமியில் பயன்படுத்த முடியுமென்றால் எல்லோருக்கும் இலவசமாக மின்சாரம் கொடுக்கலாம்.. மிகப்பெரிய தொழிற்புரட்சி ஏற்பட வாய்ப்பு..டிசம்பர் 10, 2025, 20:42
திமுகவிடம் அதிக சீட் வாங்க காங்கிரஸ் நாடகம்.. காங்கிரஸ் விஷமத்தனத்தை விஜய் புரிஞ்சுக்கிடனும்.. காங்கிரஸ் ஒரு சுமை .. அப்படி ஒரு கட்சியை விஜய் ஏன் தோளில் சுமக்க வேண்டும்.. விஜய் தனித்து நின்றால் காங்கிரஸ் வாக்கு படகிலும் ஓட்டை போடலாம்.. எல்லா படகிலும் ஓட்டை போட்டால் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!டிசம்பர் 10, 2025, 16:19
திமுகவை துடைத்தெறிவோம்.. அமித்ஷா சவால்.. ஆன்மீகத்தை வைத்து கலவரம் செய்ய நினைத்தால் புடணியில் அடித்து விரட்டுவோம்.. முதல்வர் ஸ்டாலின் பதிலடி.. ரெண்டு பேருமே விஜய்யை கண்டுக்கவே இல்லையே? போட்டி திமுக – அதிமுக பாஜக கூட்டணி இடையில் தானா?டிசம்பர் 10, 2025, 14:45
திமுக கூட்டணியில் இருந்தால் அதிகபட்சம் 4 தொகுதிகளில் ஜெயிக்கலாம்.. தவெக கூட்டணிக்கு சென்றால் துணை முதல்வராக வாய்ப்பு? 4 தொகுதியா? துணை முதல்வரா? ஊசலாட்டத்தில் இருக்கிறாரா திருமாவளவன்.. காங்கிரஸ் தவெகவுக்கு போய்விட்டால் விசிகவும் போக வாய்ப்பா? முதல் செங்கலை விஜய் உருவிட்டால், 2வது செங்கல் தானாகவே விழுந்திடுமா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு என்ன?டிசம்பர் 10, 2025, 10:38
மாஸ் நடிகர் கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறலாம் என்பது சாத்தியமில்லை.. மோகன்லால், மம்முட்டி கட்சி ஆரம்பித்தால் தோல்வி தான் அடைவார்கள்.. நம்மூரில் 5-10 சதவீத ஓட்டு தான் நம்மால் பிரிக்க முடியும் என்பதை அறிந்து ரஜினி பின்வாங்கினார்.. கமல்ஹாசன் களத்தில் குதித்தும் தோல்வி.. நடிகர்கள் வெற்றி பெற கரீஷ்மா வேண்டும்.. அந்த கரீஷ்மா விஜய்யுடன் மட்டுமே உள்ளது. எனவே 3 மாநிலங்களிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும்..!டிசம்பர் 10, 2025, 08:10
ராகுல் காந்தி எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு? விஜய்யுடன் கூட்டணி வைத்தால் 3 மாநில ஆட்சி நிச்சயம் என தகவல்.. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பச்சைக்கொடி? 50 தொகுதிகள் துணை முதல்வர் என பேச வாய்ப்பு.. புதுவை, கேரளாவிலும் காங்கிரஸ் – தவெக கூட்டணி ஆட்சி.. டிசம்பர் இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பா?டிசம்பர் 10, 2025, 07:43
அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்வதற்கா கட்சி ஆரம்பித்திருக்கிறோம்? அப்படி ஒரு நிலைமை வந்தால் தவெகவை கலைத்துவிடலாம்? பத்தோடு பதினொன்றாக எப்போதும் விஜய் இருக்க மாட்டார்.. சினிமாவில் நம்பர் ஒன் போலவே அரசியலிலும் நம்பர் ஒன் தான் அவருடைய டார்கெட்.. இதுவரை தமிழகம் பார்த்திராத புதுமை அரசை 2026ல் பார்ப்பீர்கள்.. தவெக தரும் வாக்குறுதி..!டிசம்பர் 9, 2025, 20:17
அரசியல் கட்சிகளாக திமுக கூட்டணி வலிமையாக தான் இருக்குது.. ஆனால் அந்த கூட்டணியில் உள்ள மக்கள் விஜய் பக்கம் இருக்காங்க.. விசிக திமுக கூட்டணியில் இருக்குது.. ஆனால் விசிகவுக்கு ஓட்டு போட்ட மக்கள் விஜய் பக்கம் இருக்காங்க.. மதிமுக திமுக கூட்டணியில் இருக்குது.. ஆனால் மதிமுகவுக்கு ஓட்டு போட்டவங்க விஜய் பக்கம்.. கூட்டணி வலிமையாக இருந்தால் போதாது.. வாக்காளர்கள் எந்த பக்கமுன்னு பாக்கனும்..!டிசம்பர் 9, 2025, 16:15
விஜய் அரசியலுக்கு வந்து ஆட்டத்தையே கலைத்துவிட்டார். திமுக வாக்கையும் பெறுகிறார்.. அதிமுக வாக்கையும் பெறுகிறார்.. காங்கிரஸ், விசிக, பாமக, தேமுதிக வாக்குகளையும் பெறுகிறார். அவர் பிரிக்க முடியாத ஒரே வாக்கு கம்யூனிஸ்ட் வாக்குகள் மட்டுமே.. இதனால் 2026 தேர்தலில் எல்லா கணிப்புகளும் தவிடுபொடியாகும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!டிசம்பர் 9, 2025, 14:20
விஜய்க்கு முன்பே முதல்வராகிவிடுவாரா புஸ்ஸி ஆனந்த்.. புதுவையில் மிக எளிதில் தவெக ஆட்சி.. ஒரு தொகுதிக்கு மொத்தமே 20 முதல் 25 ஆயிரம் ஓட்டு தான்.. ரசிகர்கள் ஓட்டு போட்டாலே ஆட்சி கிடைத்துவிடும்.. புதுவையில் தவெக வென்றால் புஸ்ஸி ஆனந்த் முதல்வரா? தமிழகத்தில் தவெக ஆட்சி அல்லது எதிர்க்கட்சி அல்லது தொங்கு சட்டசபை?டிசம்பர் 9, 2025, 13:45