Category: செய்திகள்

mkstalin eps

அதிமுக – திமுக எதிரிகள் போல் தெரிந்தாலும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்? கோடநாடு குற்றவாளியை கூண்டில் ஏற்றுவேன் என்றார் ஸ்டாலின்.. இதுவரை நடக்கவில்லை.. ஒரு முன்னாள் அமைச்சர் மீதும் நடவடிக்கை இல்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன் என்கிறார் ஈபிஎஸ்.. கண்டிப்பாக அதுவும் நடக்காது.. இருவருக்கும் ஒரே சிம்ம சொப்பனம் விஜய் தானா?

டிசம்பர் 12, 2025, 10:58
election

அதிமுக, திமுகவின் மிகப்பெரிய பிளஸ் பணபலம், படைபலம்.. பூத் கட்டமைப்பு மற்றும் அனுபவம்.. இது ரெண்டுமே தவெகவுக்கு இல்லையே.. மக்கள் ஆதரவு இருந்தும் பூத் கட்டமைப்பில் கோட்டைவிட்டால் எல்லாம் போச்சு.. திராவிட கட்சிகள் பணத்தால் வாக்காளர்களை அடிக்க முயன்றால் தவெக நிர்வாகிகளால் என்ன செய்ய முடியும்? மிகப்பெரிய சவால் தான்.. பொறுத்திருந்து தான் பார்ப்போம்..

டிசம்பர் 12, 2025, 08:15
vijay eps stalin

திமுக 90, தவெக 70, அதிமுக 35.. சமீபத்திய சர்வே முடிவால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.. 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறதா அதிமுக? விஜய் கட்சிக்கு முதல் தேர்தலில் 2வது இடம் என்பது மிகப்பெரிய விஷயம்.. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்? மறுதேர்தலா? திராவிட கட்சியுடன் கூட்டணி ஆட்சியா?

டிசம்பர் 12, 2025, 07:39
edappadi

எம்ஜிஆர் ஆதரவு வாக்குகளை விஜய் குறி வைக்கிறார் என்பது புரியவில்லை.. விஜய் வளர்ந்து வரும் அரசியல் சக்தி என்பதும் புரியவில்லை.. பிரிந்து போனவர்களை சேர்க்கவில்லை என்றால் தென்மாவட்டத்தில் நஷ்டம் என்பதும் புரியவில்லை.. எந்த தைரியத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார் எடப்பாடியார்.. பாஜகவை மட்டும் வைத்து கொண்டு அவரால் என்ன செய்ய முடியும்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!

டிசம்பர் 11, 2025, 20:56
vijay tvk1

விஜய்யை மட்டுமே விமர்சிக்க வேண்டும்.. அங்கங்கே திமுக, அதிமுகவை லைட்டா விமர்சிக்கலாம்.. யூடியூபில் பேட்டி கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கா? சொல்லி வைத்தால்போல் விஜய்யை வச்சு செய்யும் அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பணம் சம்பாதிக்கும் கூட்டம்.. தினசரி 3 சேனலுக்கு பேட்டி.. இன்னும் 6 மாதத்தில் கோடீஸ்வரனாக வாய்ப்பா?

டிசம்பர் 11, 2025, 18:57
eps sengo

தவெக பக்கம் காங்கிரஸ் வரலை.. நம்மை பாஜக கட்டுப்படுத்த நினைக்குது.. பாஜகவை கழட்டிவிட்டு தவெகவுடன் கூட்டணி சேர்ந்திடலாமா? மாற்றி யோசிக்கும் எடப்பாடி பழனிசாமி.. 117+117 ஃபார்முலா பேச திட்டம்.. செங்கோட்டையன் அனுமதிப்பாரா? விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்?

டிசம்பர் 11, 2025, 14:03
sindhi desh

பாகிஸ்தான் ஒழிக, கராச்சி ஒழிக, இஸ்லாமாபாத் ஒழிக.. கோஷம் போடுவது இந்தியர்கள் அல்ல.. பாகிஸ்தான் மக்கள்.. வலுவடையும் ‘சிந்துதேஷ்’ தனிநாடு கோரிக்கை.. பிரச்சனையை தீர்க்காமல் பாதுகாப்பு பதுங்கு குழிகளை அமைக்கும் பாகிஸ்தான் ராணுவம்.. ஒரு பக்கம் பலுசிஸ்தான்.. இன்னொரு பக்கம் சிந்துதேஷ்.. பாகிஸ்தானுக்கு முடிவுரை எழுதப்படுகிறதா?

டிசம்பர் 11, 2025, 08:15
vijay mgr

தமிழக வெற்றி கழகமா? எம்ஜிஆர் வெற்றி கழகமா? எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகள் தவெகவை நோக்கி செல்கிறார்களா? 8 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய விருப்பம் என தகவல்.. அனுபவஸ்தர்கள் பாதி.. இளைஞர்கள் பாதி கலந்த கலவை தான் தவெகவா? விஜய்யை இன்றைய அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ளவே முடியவில்லையே…!

டிசம்பர் 11, 2025, 07:59
vijay sengottaiyan 1

100 தொகுதிகளில் செங்கோட்டையன் எடுத்த சர்வே? 50 தொகுதிகளுக்கும் மேல் தவெக முன்னிலை? தீயாய் வேலை செய்தால் இன்னும் 20 தொகுதிகளில் முன்னிலை பெற வாய்ப்பு? கூட்டணி இல்லாமலே இப்படின்னா, கூட்டணி அமைஞ்சா வேற லெவல் தான்.. விஜய் பிரச்சாரத்தில் இறங்கினால் நேரே ஆட்சி தான்.. தவெக தொண்டர்கள் உற்சாகம்..!

டிசம்பர் 11, 2025, 07:32
amitshah stalin

திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என அமித்ஷா சொன்னதற்கு அர்த்தம் இதுதானா? செந்தில் பாலாஜி மற்றும் 8 அமைச்சர்கள் மீது பாயும் வழக்குகள்? வழக்கை எதிர்கொள்வார்களா? தேர்தல் வேலையை பார்ப்பார்களா?அடுத்தடுத்து களமிறக்கப்படுவார்களா அமலாக்கத்துறை, சிபிஐ? ஜனவரி முதல் அமித்ஷா ஆட்டம் ஆரம்பமா?

டிசம்பர் 10, 2025, 21:30