Category: செய்திகள்

vijay eps

அதிமுக + விஜய் கூட்டணி சேர்ந்தால் சுமார் 10 கட்சிகளை தமிழகத்தில் இருந்து அகற்றிவிடலாம்.. திமுக மட்டுமே தாக்கு பிடிக்கும்.. சின்ன சின்ன கட்சிகள், ஜாதி கட்சிகள் அகற்றப்பட்டால் தான் தமிழக அரசியலுக்கு விமோச்சனம்.. 2029லும் அதிமுக + விஜய் கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக, திமுக, தவெக தவிர வேறு கட்சியே 2031ல் இருக்காது.. தமிழக அரசியல் சுத்தமாகிவிடும்..

டிசம்பர் 14, 2025, 07:59
vijay eps stalin

திமுக ஓட்டை பெருமளவில் உடைக்கிறாரா விஜய்? இதனால் விஜய்யும் ஜெயிக்க முடியாது.. திமுகவும் ஜெயிக்க முடியாதா? விஜய் பிரிக்கும் ஓட்டால் அதிமுக கூட்டணிக்கு சாதகமாகிறதா? ஓபிஎஸ், டிடிவி, தேமுதிக, பாமகவை கூட்டணியில் சேர்த்தால் அதிமுக ஆட்சிதானா? கணிப்புகளை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி?

டிசம்பர் 14, 2025, 07:26
காங்கிரஸ்

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி.. காங்கிரஸின் வெற்றி விஜய்யை யோசிக்க வைத்ததா? கேரள வெற்றியை காரணம் காட்டி திமுகவிடம் காங்கிரஸ் அதிக பேரமா? பீகாரில் தோற்றதுக்கு சொன்னீங்களே, இப்ப கேரளாவில் ஜெயித்திருக்கிறோம், இதுக்கு என்ன சொல்றீங்க.. கெத்து காட்டும் காங்கிரஸ் கேள்வி..

டிசம்பர் 13, 2025, 21:51
stalin thiruma vaiko

திமுக ஓட்டு மட்டும் சிந்தாமல் சிதறாமல் உதயசூரியனுக்கு விழும்.. காங்கிரஸ், விசிக, மதிமுக ஓட்டுக்கள் விஜய்க்கு போய்விடும்.. கம்யூனிஸ்ட் மட்டும் விதிவிலக்கு.. இந்த தேர்தலி கூட்டணி கட்சிகளால் திமுகவுக்கு பெரிய லாபம் இருக்காது.. கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுமானால் திமுகவுடன் இணக்கமாக இருக்கலாம்.. ஆனால் தொண்டர்கள் விஜய் பக்கம் செல்கிறார்கள்.. இதுதான் நிதர்சனமான உண்மை.. பத்திரிகையாளர் மணி கணிப்பு..!

டிசம்பர் 13, 2025, 10:44
vijay tiruvarur

தேவையான பணம் சம்பாதிச்சாச்சு.. இனி மக்களுக்கு ஏதாவது செய்யனும்.. ஏதாவது என்றால் பத்தோடு பதினொன்றாவது அரசியல்வாதியா இல்லை.. இந்த அரசியலை மக்கள் இன்னும் 100 வருடங்கள் பேச வேண்டும்.. அப்படி ஒரு அஸ்திவாரத்தை போடுவது தான் விஜய்யின் நோக்கம்.. இன்றைய இளையதலைமுறையும், எதிர்கால சந்ததியையும் அரசியல் புனிதமானது என்று நினைக்க வைக்க வேண்டும்..

டிசம்பர் 13, 2025, 08:30
pts

பிடி செல்வகுமார் யார் தெரியுமா? எல்லா மீடியாவும் அவர் விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. ‘புலி’ உள்பட சில படங்களின் தயாரிப்பாளர் என்று தான் சொல்லியது.. ஆனால் எந்த மீடியாவும் சொல்லாத ஒரு விஷயம் இருக்குது. அவர் 2021 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக இருந்தவர்.. கட்சியின் தலைவர் கமல்ஹாசனே திமுக கூட்டணிக்கு வந்த பின்னர், அந்த கட்சியின் வேட்பாளர் வருவதில் பிடி செல்வகுமார் வருவதில் என்ன தவறு?

டிசம்பர் 13, 2025, 07:08
vijay tvk1

விஜய்க்கு இருப்பது போன்ற இளைஞர் சக்தி இதுவரை யாருக்கும் இருந்ததில்லை.. விஜயகாந்தின் உச்சம் தான் விஜய்யின் ஆரம்பம்.. இளைஞர் படை வைத்திருக்கும் எந்த அரசியல்வாதியும் உலகில் தோற்றதா சரித்திரமே இல்லை.. நிரூபிக்கப்படாத சதவீதம் தான்.. ஆனால் நிரூபித்த பின்னர் ஏற்படும் ஆச்சரியம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.. ரிசல்ட் நாளில் தெரியும் யார் தற்குறி என்று..!

டிசம்பர் 13, 2025, 06:26
vijay eps stalin

மூத்த பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் அதிமுக, தவெக மீது வன்மம்.. எல்லா சேனல்களிலும் ஈபிஎஸ், விஜய்யை திட்டியே பேட்டி.. அரசின் குறைகளை சொல்ல யாருக்கும் தைரியமில்லை.. அப்படியே சொன்னாலும் மேம்போக்காக புரியாத மாதிரி சொல்றது.. பயமா? பணமா? மக்கள் என்ன இந்த பேட்டிகளை நம்ப முட்டாள்களா? வருமானம் வருதுங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பேசலாமா?

டிசம்பர் 12, 2025, 19:53
tvk congress 1

காங்கிரசுக்கு எதற்கு சட்டமன்ற தேர்தல்? கடந்த நான்கரை வருடத்தில் மக்கள் பிரச்சனைக்காக ஒரு குரல் இல்லை.. கட்சியை வளர்க்க ஒரு மாநாடு இல்லை, ஒரு பேரணி இல்லை.. 25 சீட் வாங்கி, அதில் 15 ஜெயித்து என்ன சாதிக்க போறீங்க? பாராளுமன்ற தேர்தலில் மட்டும் 10 சீட்டு வாங்கிட்டு போக வேண்டியது தானே.. காங்கிரஸ் எந்த கூட்டணிக்கு சென்றாலும் அது ஒரு சுமை தான்.. மணி விளாசல்..!

டிசம்பர் 12, 2025, 14:30
indians

இந்தியர்கள் இல்லாத நிறுவனங்களாக மாற்றுங்கள்.. ஒரு H-1B விசா வைத்திருக்கும் இந்தியர் 10 சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு சமம்.. அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் கைநிறைய சம்பாதிக்கின்றனர்.. அமெரிக்கர்கள் வேலையில்லாமல் வறுமையில் வாடுகின்றனர்… அமெரிக்க பிரபலத்தின் X பதிவால் பரபரப்பு..!

டிசம்பர் 12, 2025, 12:40