Category: செய்திகள்

amitshah

விஜய்யின் அரசியல் வரவு பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்.. அதிமுகவை அகற்றிவிட்டு இரண்டாமிடம் பிடிக்கலாம் என்பது தான் பாஜகவின் திட்டம்.. ஆனால் திடீரென விஜய் உள்ளே வருவதால் திமுக, தவெக முதல் இரண்டு இடத்தை பிடித்துவிடும்.. அதிமுக பலவீனமானாலும் பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை.. மீண்டும் நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டிய நிலை வரும்.. அமித்ஷா அப்செட்டா?

டிசம்பர் 16, 2025, 08:00
vijay eps mks

ஆளுங்கட்சியை வீழ்த்த கூடிய வலிமை எதிர்க்கட்சிக்கு மட்டுமே உண்டு.. அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தால் காணாமல் போய்விடும்.. விஜய்யால் திமுக ஆட்சிக்கு ஆபத்தோ இல்லையோ, நிச்சயம் அதிமுகவின் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு ஆபத்து நிச்சயம்.. அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியை விஜய் மட்டுமே வீழ்த்த முடியும் என மக்கள் நம்பிவிடுவார்கள்.. பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை..!

டிசம்பர் 16, 2025, 07:40
vijay stalin

விஜய் குறிவைப்பது ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மட்டுமல்ல.. திமுகவின் அடிப்படை வாக்குகளில் தான் கை வைக்கிறார்.. ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுக, சீமான் என பிரிந்து செல்லலாம்.. ஆனால் திமுக வாக்கை விஜய்யை தவிர வேறு யாராலும் கைவைக்க முடியவில்லை.. எனவே விஜய்யால் திமுகவுக்கு தான் அதிக பாதிப்பு வருமா? விஜய்யை இன்னும் சாதாரணமாக திமுக நினைக்கிறதா?

டிசம்பர் 15, 2025, 20:34
asif munir

ரொம்ப நாள் முனீர் தாக்குப்பிடிக்க மாட்டார்.. பாகிஸ்தானில் இருந்து தப்பித்து ஓடும் காலம் விரைவில் வரும்.. எல்லை மீறிய அதிகாரம் ஒரே நபரிடம் இருப்பது சர்வாதிகாரியை விட மோசமானது.. பாகிஸ்தான் ராணுவ மேஜர்கள், கமாண்டர்கள் முனீர் மேல் கடும் அதிருப்தி.. ஷெரீப் குடும்பத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரும் ஆபத்து.. அண்டை நாட்டில் இருந்து வரும் அதிர்ச்சி தகவல்கள்..!

டிசம்பர் 15, 2025, 17:07
eps sengottaiyan

விஜய்யை முதல்வராக்குவதை விட எடப்பாடியை அரசியலில் இருந்து ஓட வைக்கனும்.. இதுதான் செங்கோட்டையன் இலக்கா? 8 முன்னாள் அமைச்சர்களை வளைத்து போட்ட செங்கோட்டையன்? அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியா? செங்கோட்டையனை அதிமுக தொட்டிருக்க கூடாதா? ஒரு பக்கம் பாஜக.. இன்னொரு பக்கம் தவெக.. என்ன செய்வார் எடப்பாடி?

டிசம்பர் 15, 2025, 16:35
eps amitshah

நாங்க சொல்றவங்களை கூட்டணியில் சேர்க்கனும்.. நாங்க கேட்கிற தொகுதியை கொடுக்கனும்.. எங்கள ஒதுக்கிட்டு விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவே உங்ககிட்ட இருக்காது.. பாஜக தலைமையால் எடப்பாடி பழனிசாமி மிரட்டப்படுகிறாரா? அவ்வளவு எளிதில் பயப்படுபவரா எடப்பாடி? பொறுப்பு கொடுத்த சசிகலாவையே கட்சியில் இருந்து தூக்கியவர் பாஜகவுக்கா பயப்படுவார்?

டிசம்பர் 15, 2025, 12:30
vijay rahul sonia

ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி எடுத்த 3 மாநில கருத்துக்கணிப்பு.. விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் கேரளா, புதுவையில் காங்கிரஸ் ஆட்சி.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.. தெற்கில் காங்கிரஸை வளர்க்க விஜய் தான் ஒரே வழி.. சோனியா காந்தியிடம் அவசர ஆலோசனை? திமுக கூட்டணியில் தொடர்ந்தால் 25 வாங்கி 15ல் தான் வெற்றி கிடைக்கும்?.

டிசம்பர் 15, 2025, 07:25
vijay mgr

முதல் பாலில் சிக்ஸ் அடிக்கனும்.. முதல் தேர்தலில் ஆட்சியை பிடிக்கனும்.. அப்ப தான் எதிரிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கும்.. தமிழ்நாட்டை திராவிடத்தில் இருந்து காப்பாற்றியே ஆகனும்.. சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் ஆவேசம்.. எம்ஜிஆருக்கு கிடைத்தது போல் முதல் வெற்றி விஜய்க்கு கிடைக்குமா?

டிசம்பர் 14, 2025, 15:09
priyanka vijay

விஜய்யை தமிழ்நாட்டுக்கு மட்டும் முதலமைச்சர் ஆக்கிடுங்க.. அதுக்கு பதில் கேரளா, புதுவை என 2 மாநிலங்களில் அவர் நமக்கு ஆட்சி அமைக்க உதவுவார்.. உள்ளாட்சி தேர்தல் ஓட்டு அப்படியே சட்டமன்றத்துக்கு வராது.. விஜய் வந்தால் ஈசியா ஜெயிச்சிடலாம்.. பிரியங்கா காந்தியிடம் மனம் விட்டு பேசிய கேரள காங்கிரஸ் பிரமுகர்கள்.. விரைவில் விஜய் – பிரியங்கா சந்திப்பா?

டிசம்பர் 14, 2025, 12:00
vijay 3

கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் தவெக வேட்பாளர் இவரா? வேறு நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்? ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் ரூ.2 கோடி செலவழிக்க வேண்டும்.. 234 தொகுதிகளுக்கு சுமார் ரூ.500 கோடி தேர்தல் பட்ஜெட்.. 2 படம் நடிச்சா வர்ற காசு தானே.. இறங்கி புகுந்து விளையாடுவோம்.. துணிந்துவிட்டாரா விஜய்?

டிசம்பர் 14, 2025, 11:49