எடப்பாடி பிடிவாதத்தால் அதிமுக கூட்டணிக்கு 3ஆம் இடம் தான்.. அதிமுக ஒன்றிணையா விட்டால் முதல் இரண்டு இடங்களில் திமுக, தவெக.. தேர்தல் தோல்விக்கு பின் ஒன்று அதிமுக உடையும், அல்லது எடப்பாடி பதவியில் இருந்து இறக்கப்படுவார்.. அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியா? விரக்தியில் தொண்டர்கள்..டிசம்பர் 18, 2025, 11:50
இளைஞர்கள், பெண்கள் ஓட்டு வந்தாச்சு.. மீதி இருப்பது 50 வயதுக்கு மேல் உள்ள பெரியோர்களின் ஓட்டு தான்.. அதையும் கவர திட்டம் போட்டாச்சு.. இன்றைய தவெக கூட்டத்தில் செங்கோட்டையன் செய்ய போகும் மேஜிக்.. இன்று முதல் ஆரம்பம் ஆகிறது விஜய் – செங்கோட்டையனின் அதிரடி.. இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்குமா?டிசம்பர் 18, 2025, 11:28
அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு பாஜக அரசியல் செய்தால் மீண்டும் நோட்டாவுடன் தான் போட்டி.. இப்பகூட ஒன்னும் மோசமில்லை.. அண்ணாமலையை தலைவராக்கி கூட்டணி அமைத்தால், அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிடலாம்.. 2031ல் எதிர்க்கட்சி அல்லது ஆளுங்கட்சி ஆகலாம்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு.. ஆனால் அமித்ஷா ஒப்புக்கொள்ளவில்லையே..!டிசம்பர் 17, 2025, 16:05
திமுகவை மட்டுமே விஜய் திட்டுகிறாரே? புதுவையிலும் திமுகவை திட்டுகிறார், தமிழ்நாட்டிலும் திமுகவை திட்டுகிறார்.. கொள்கை எதிரியை ஏன் திட்டவில்லை.. நெறியாளர் கேள்வி. ஐநா சபைக்கு போனால் கூட அவர் திமுகவை தான் திட்டுவார்.. அது அவருடைய இஷ்டம்.. யாரை திட்ட வேண்டும்? யாரை திட்டக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? பத்திரிகையாளர் மணி அதிரடி பதில்..!டிசம்பர் 17, 2025, 15:48
அதிமுகவும், திமுகவும் நல்லாட்சி தந்திருந்தால் விஜய் அரசியலுக்கே வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.. சின்ன சின்ன கட்சிகளை கூட்டணி சேர்க்க வேண்டிய அவசியே இருந்திருக்காது.. அமெரிக்கா போல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்திருக்கும்.. இரு கட்சிகளுமே சுயநலமாக இருந்ததால் இன்னொரு புதிய கட்சி வராதா? என மக்கள் ஏங்குகின்றனர்.. இதுவரை வந்த புதியவர்களும் ஏமாற்றினார்கள்.. விஜய் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா?டிசம்பர் 17, 2025, 07:48
பேச்சுக்கும் அரசியல் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை.. சீமானை விட பெரிய பேச்சாளர் தமிழகத்தில் உண்டா? அவரால் இன்னும் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.. ஒரு வார்த்தை கூட பேசாமல் அமெரிக்காவில் படுத்து கொண்டே ஜெயித்தவர் எம்ஜிஆர்.. மக்கள் மனதில் நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும் பேசாமலே அல்லது குறைவாக பேசி ஆட்சியை பிடித்துவிடலாம்.. விஜய் பேச்சு குறித்த விமர்சனத்திற்கு பதிலடி..!டிசம்பர் 17, 2025, 07:08
செங்கோட்டையனின் 8 சூத்திர ஃபார்முலா விஜய்யை கரை சேர்க்குமா? ஈரோடு மாநாட்டுக்கு பிறகு பம்பரமாக சுத்தபோகும் செங்கோட்டையன்.. செங்கோட்டையன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்.. தவெக நிர்வாகிகளை சாட்டையை சுழற்றும் 50 வருட அரசியல் அனுபவம்.. விஜய் சரியான ஆளைத்தான் பிடிச்சிருக்காரு..!டிசம்பர் 16, 2025, 21:31
என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால் ஈபிஎஸ் சதி செய்து நம்முடைய வேட்பாளர்களை தோற்கடித்துவிடுவார்.. அச்சப்படும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. தவெக தான் சரியான ரூட். என்.டி.ஏ வேண்டாம்.. அதிரடி முடிவு.. ஆனால் கதவை திறக்க விஜய் மறுப்பு.. கடைசியில் திமுக தான் புகலிடமா?டிசம்பர் 16, 2025, 13:30
பொங்கலுக்கு 3000 ரூபாயா கொடுக்க போறீங்க.. நாங்க என்ன கொடுக்க போறோம் தெரியுமா? பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பீகார் போல் பெண்களுக்கு தொழில் செய்ய ரூ.10,000 அறிவிப்பு வருமா? 10,000 ரூபாய் முன் 3000 ரூபாய் காணாமல் போய்விடுமே? உண்மையான போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தானா? சூடு பிடிக்கும் தமிழக அரசியல்..!டிசம்பர் 16, 2025, 11:15
தவெக ஒரு உதிரிக்கட்சி.. அதிமுக விமர்சனம்.. கூட்டணி இல்லை என்பது உறுதியானால் விஜய்யை வெளுக்க திட்டம் என தகவல்.. எங்கள் எம்ஜிஆரை நீ சொந்தம் கொண்டாடுவியா? பொங்கி எழுந்த அதிமுக நிர்வாகிகள்.. விஜய் தரப்பு பதிலடி கொடுக்குமா? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்..!டிசம்பர் 16, 2025, 10:37