Category: செய்திகள்

vijay stalin

இனி மேடைக்கு மேடை ‘தீய சக்தி.. தூய சக்தி தான்’.. மோடி, அமித்ஷா, எடப்பாடி கூட திமுகவை இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்ததில்லை.. எதுக்கும் துணிஞ்சுதான் விஜய் அப்படி பேசினாரா? பயம்மா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும்..!

டிசம்பர் 19, 2025, 19:51
vijay2

வரலாற்றை படிப்பவன் தலைவன் அல்ல, வரலாற்றை உருவாக்குபவனே தலைவன்..ஈரோட்டில் கிடைத்த எழுச்சிக்கு பின் காங்கிரசுக்கும் கதவை அடைத்த விஜய்.. தனித்து போட்டி என்பதில் உறுதியா? ஆட்சியை பிடித்தாலோ, அல்லது எதிர்க்கட்சியாக வந்தால் கூட சாதனை தான்.. தமிழக அரசியலில் கூட்டணி இல்லாமல் இதுவரை ஜெயித்ததாக வரலாறு இல்லை.. வரலாற்றை மாற்றுவாரா விஜய்?

டிசம்பர் 19, 2025, 16:10
eps seeman amitshah

களத்திலேயே இல்லாதவர்களை எதற்காக பேச வேண்டும்.. விஜய் குறிப்பிட்டது பாஜகவையா? அதிமுகவையா? அல்லது சீமானையா? அடிச்சு கேட்டாலும் சொல்லாதே.. கடைசி வரை விஜய் சஸ்பென்ஸை உடைக்க மாட்டாரா? திமுக மட்டும் தான் குறி.. முதல்வர் மீது மட்டுமே விமர்சனம்.. உதயநிதி, அமைச்சர்களை கூட கண்டுகொள்வதில்லை.. புதுமாதிரியான அரசியலா இருக்குதே..

டிசம்பர் 19, 2025, 13:15
vijay amitshah eps

தி. நகரில் டேரா போடும் அமித்ஷா.. இனி ஏப்ரல் வரை தமிழகமும், மேற்கு வங்கமும் தான் அமித்ஷா குறி.. மேற்குவங்கத்தில் ஓகே.. தமிழ்நாட்டில் என்ன செய்ய போகிறார்? சக்சஸ் கூட்டணியை அமைக்க முடியுமா? ஒரே நேரத்தில் திமுக, தவெக இரண்டையும் சமாளிப்பாரா? இனி தமிழக அரசியல் பரபரப்பு தான்..!

டிசம்பர் 19, 2025, 11:16
vijay ops ttv1

கொங்கு மண்டலம் வந்தாச்சு.. அடுத்தது தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள்.. பாமகவின் பிளவு, விசிக மீது தலித் கொண்டிருக்கும் அதிருப்தி விஜய்க்கு பிளஸ்ஸா? எல்லா கட்சி இளைஞர்களின் ஓட்டும் விஜய்க்கு தான்.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்தால் தென்மண்டலம் வசமாகிவிடும்.. வட மாவட்டங்கள் ஏற்கனவே விஜய் பக்கம் வர தொடங்கிவிட்டது.. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நடக்குமா?

டிசம்பர் 19, 2025, 08:00
vijay tvk 1

ஈரோடு கூட்டத்திற்கு பின் ஆன்லைனில் எடுத்த கருத்துக்கணிப்பு.. 40%க்கும் மேல் விஜய்க்கு ஆதரவு.. திராவிட கட்சிகளுக்கு மாற்று வந்துவிட்டதா? நடுநிலை வாக்காளர்கள் விஜய் பக்கம் சாய தொடங்கிவிட்டார்களா? விஜயகாந்த், கமல்ஹாசனால் முடியாததை சாதித்து காட்டும் விஜய்? இன்னு 5 மாதங்களில் என்னென்ன நடக்குமோ?

டிசம்பர் 19, 2025, 07:40
vijay sengottaiyan 1

கொங்கு மண்டல தளபதி என நிரூபித்த செங்கோட்டையன்.. தவெக மாநாடு வெற்றியால் அதிமுகவில் பிரளயமா? இன்னும் வருவார்கள் என்று விஜய் பேசியதற்கு அதிமுக கூடாரம் காலி என அர்த்தமா? ஈரோட்டில் விஜய் அடித்த பேயடி.. திக்கு தெரியாமல் திணறும் திராவிட கட்சிகள்..

டிசம்பர் 18, 2025, 16:46
vijay selfie

விஜய்யின் 31 நிமிட அனல் பறக்கும் பேச்சு.. சமூக ஊடகம், யூடியூப் எல்லாவற்றிலும் விஜய் தான் டிரெண்ட்.. விஜய்யை பிடிக்காதவர்கள் கூட அவருடைய பேச்சை ரசித்தனர்.. செய்வதறியாமல் திக்குமுக்காடும் திராவிட கட்சிகள்.. மூடுவிழா காண தயாராகும் ஜாதி கட்சிகள், சிறிய கட்சிகள்.. என்ன கூட்டம்டா சாமி.. என்ன ஒரு வெறித்தனமான அன்பு..

டிசம்பர் 18, 2025, 15:53
sengottaiyan21

இந்த கூட்டம் என்பது வெறும் ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் மட்டுமல்ல, இது தீர்ப்பளிக்கிற கூட்டம்.. எம்ஜிஆருக்கு பிறகு விஜய் தான்.. 2026 தேர்தலில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை படைக்கப்போவது உறுதி.. ஈரோட்டில் செங்கோட்டையன் பேச்சு..!

டிசம்பர் 18, 2025, 13:04
vijay2

எனக்கும் அந்த அரசியல் தெரியும்.. வேணாம்ன்னு விட்டு வச்சிருக்கேன்.. நான் எத்தனை நிமிஷம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? என்ன பேசுறேன்னு பாருங்க.. நான் பேசுனதை தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க.. மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் கிடையாது. நான் சலுகை திட்டங்களுக்கு எதிரானவன் இல்லை.. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிங்களா? மக்களுக்கு ஒன்னுன்னா நான் வருவேன்..

டிசம்பர் 18, 2025, 12:30