Category: செய்திகள்

vijay annamalai dmk

விஜய் ஆட்சியை பிடித்தாலோ அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றாலோ தப்பித்தார்.. ஒருவேளை 3வது இடம் கிடைத்தால் திமுக, அதிமுக, பாஜக மூன்று பேரும் சேர்ந்து விஜய்யை நசுக்கிவிடுவார்கள்.. அரசியலை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்படும்.. விஜய்க்கு அப்படி ஒரு நிலைமை வருமா? அல்லது விஜய் மூன்று பேரையும் ஓடவிடுவாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..!

டிசம்பர் 21, 2025, 13:01
rangaraj pandey

SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. பட்டியல் வெளியாகி 24 மணி நேரம் ஆயிருச்சு.. SIR-ஐ எதிர்த்த கட்சிகள் ஒன்று கூட வாக்காளர்கள் நீக்கம் குறித்து வாயை திறக்காதது ஏன்? வாக்காளர்களை நீக்கியது தவறு என்றால் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? SIR வேண்டாம் என குதித்த அரசியல் கட்சிகள் எங்கே? ரங்கராஜ் பாண்டேவின் சரமாறி கேள்விகள்..!

டிசம்பர் 21, 2025, 11:19
vijay priyanka

தனிப்பட்ட முறையில் பிரியங்கா காந்தி எடுத்த கருத்துக்கணிப்பு? விஜய் – காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் 150 தொகுதிகள் உறுதி? துணை முதல்வர் மற்றும் 5 கேபினட் அமைச்சர்கள்.. இதைவிட காங்கிரசுக்கு வேறு என்ன வேண்டும்? புதுவை, கேரளாவிலும் ஆட்சி அமைக்க அருமையான வாய்ப்பு.. விஜய்யை விட்றாதீங்க.. அம்மா சோனியாவிடம் வலியுறுத்தும் பிரியங்கா?

டிசம்பர் 21, 2025, 08:35
trump munir

டிரம்பிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு திண்டாடும் ஆசிம் முனீர்.. வாக்குறுதியை நிறைவேற்றினால் உள்நாட்டில் சிக்கல்.. நிறைவேற்றாவிட்டால் டிரம்ப் சும்மா விடமாட்டார்.. செய்வதறியாது திகைத்து நிற்கும் முனீர்.. அமெரிக்காவை பகைத்து கொண்டால் பாகிஸ்தான் காலி.. அமெரிக்கா சொல்படி கேட்டால் உள்நாட்டில் புரட்சி வெடிக்கும்.. என்ன செய்தாலும் சிக்கல் தான்..!

டிசம்பர் 21, 2025, 08:14
vijay rahul 1

துணை முதலமைச்சர் தூண்டில் போட்டு காங்கிரசுக்காக காத்திருக்கும் விஜய்.. தூண்டிலில் மீன் சிக்குமா? சிக்கினால் ஆட்சி மாற்றம் உறுதி.. காங்கிரஸ் மீனை அவ்வளவு லேசில் விட்டுவிடுவாரா ஸ்டாலின்? காங்கிரஸால் தனித்து ஜெயிக்க முடியாது.. ஆனால் காங்கிரஸ் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்பது அரசியல் வரலாறு.. என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி?

டிசம்பர் 20, 2025, 15:57
priyanka

இந்திரா காந்தி மாதிரி ஆழமான அரசியலை யோசிக்கும் பிரியங்கா காந்தி.. சோனியா, ராகுல் குழப்பத்தில் இருந்தாலும் விஜய்யுடன் தான் கூட்டணி என உறுதியாக இருக்கும் வயநாடு எம்பி.. வட இந்தியாவில் தான் தோத்துட்டோம், தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்ற விஜய் கூட்டணி கண்டிப்பாக தேவை.. சோனியாவிடம் பிரியங்கா வலியுறுத்தல்.. என்ன முடிவு எடுக்க போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்..!

டிசம்பர் 20, 2025, 14:45
politics

ராஜ்யசபா சீட் கொடுத்தால் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைக்க தயாராகும் தேமுதிக? சொந்த சின்னத்தில் தான் நிற்போம் என அடம் பிடிக்கும் மதிமுக.. நான் தான் உண்மையான பாமக, என்னை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுங்க.. அப்பா- மகன் போட்டோ போட்டி.. தவெகவா? திமுகவா ஊசலாடும் காங்கிரஸ்.. இம்முறை ஆட்சியில் பங்கு என பூனைக்கு மணி கட்ட முடிவு செய்த விசிக.. கூட்டணிகளின் கோரிக்கைகளால் திணறும் அதிமுக – திமுக..!

டிசம்பர் 20, 2025, 14:27
periyar to vijay

பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா.. ஒட்டு மொத்த திராவிட தலைவர்களையும் விஜய் இழுத்துவிட்டாரா? எடப்பாடி பழனிசாமி கூட எல்லா மேடையிலும் பெரியார், அண்ணாவை பேசுவதில்லை.. ஆனால் விஜய் மறக்காமல் பேசுகிறார். இனி ஒவ்வொரு மேடையிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்தும் பேசுவார்.. விஜய் திட்டம் அதிமுக இடத்தை கைப்பற்றுவதா?

டிசம்பர் 20, 2025, 14:07
mgr jayalalitha vijay1

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஜெயித்தது திமுக எதிர்ப்பால் தான்.. ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ரெண்டு பேரையும் எதிர்த்ததால் தான் வைகோ, விஜயகாந்த், கமல்ஹாசன் தோல்வி அடைந்தனர்.. எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் விஜய் திமுகவை மட்டுமே எதிர்க்கிறார். அதிமுகவை கண்டுகொள்ளாமல் செல்வது தான் விஜய்யின் சரியான பாதை.. தேர்தல் நெருங்க நெருங்க திமுக எதிர்ப்பு இன்னும் அதிகமாகுமா?

டிசம்பர் 20, 2025, 08:16