Category: செய்திகள்

vijay london dmk protest

தமிழக மக்கள் மிசாவையும், சர்க்காரியா கமிஷனையும் மறந்துட்டு முதலமைச்சர் விஜய் லண்டன் போனதையும், அங்கு விஜய் – அஜித் சந்திப்பு குறித்தும் டிரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் திமுக இன்று போராட்டம் நடத்தி வருகிறது

செப்டம்பர் 12, 2026, 11:59
vijay ajith

லண்டனில் இருந்து மட்டுமல்ல.. ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் என உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து லண்டனுக்கு குவியும் தமிழர்கள்.. உலக சரித்திரத்தில் விஜய் – அஜித் சந்திப்பை பார்க்க குவியும் உலக தமிழர்கள்.. இந்த சந்திப்பால் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை..

செப்டம்பர் 12, 2026, 11:13
dmk alliance

திமுக கூட்டணியின் தோல்விக்கு முழுக்க முழுக்க திமுக தான் பொறுப்பு.. கமல் கட்சியை ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை.. தொகுதி உடன்பாட்டில் அராஜகம் செய்தது.. கம்யூனிஸ்ட்களை கதற வைத்தது.. நம்மை வைத்து தான் கூட்டணி கட்சிகள்.

செப்டம்பர் 12, 2026, 08:30
vijay ajith london

லண்டனில் இணைந்தன தமிழகத்தில் இரு துருவங்கள்.. அஜித் ரசிகர்களை திமுகவும், அதிமுகவும் விஜய்க்கு எதிராக திருப்பிவிட போடப்பட்ட திட்டம் பணால்.. நீ உள்ளே, நான் வெளியேன்னு பல வருஷங்கள் விஜய் – அஜித் பிளான் பண்ணியிருக்காங்க போல..

செப்டம்பர் 12, 2026, 08:15
vijay vs stalin pm seat

திமுகவை சொல்லி அடிக்கும் தவெக.. இதுவொரு ப்ரிபிளான் ஸ்ட்ராட்டஜி.. தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்கு பின்னரும் சரி குறி திமுகவுக்கு மட்டும் தான்.. தமிழக அரசியலில் பதில் சொல்ல முடியாமல் திமுகவை திணறடித்த ஒரே கட்சி தவெக தான்..

செப்டம்பர் 12, 2026, 07:52
social media

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் பக்கங்களில் என்ன வேணும்னாலும் பதிவு செய்துவிட்டு ஜாலியா இருக்கலாம்ங்கிறதுக்கு இது ஒன்னும் திராவிட மாடல் அரசு அல்ல.. ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தினாலோ, அவதூறு செய்தாலோ வாழ்க்கையே காலி.

செப்டம்பர் 11, 2026, 16:59
vijay vs stalin pm seat

வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் குடும்பத்தோடு கும்மியடித்து சுற்றுலா சென்று 7.2 கோடி செலவு செய்த முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. பயணிகள் விமானத்தில் எளிமையாக செல்லும் இன்றைய முதல்வர் விஜய்.. யார் மக்களின் முதல்வர் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்..

செப்டம்பர் 11, 2026, 16:30
ajith vijay

லண்டனில் விஜய் – அஜித் சந்திப்பா? உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் பெருமைமிக்க தருணம்.. சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலில் நடக்கும் ரேஸ் போட்டியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துகிறார் முதல்வர் விஜய்… தல அஜித் அணியும் கலந்து கொள்கிறது என்பது தான் மாஸ் செய்தி..

செப்டம்பர் 11, 2026, 11:46
vijay vs mgr

ஒரு எம்ஜிஆர் தான்.. ஒரு விஜய் தான்.. எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் இடையே அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.. எல்லோரும் மண்ணை கவ்வினார்கள்.. சிவாஜி கணேசன், கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், ராஜேந்தர்.. ஒருத்தருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை..

செப்டம்பர் 11, 2026, 10:59
corruption action

2016 முதல் 2026 வரை அதிமுக, திமுக ஆட்சியில் 70, 000 கோடி ரூபாய் வரை 42 ஊழல் புகார்.. அறப்போர் இயக்கம் கொடுத்த ஆதாரங்கள்.. கடந்த 10 வருடங்களில் பெரும்பாலான புகாருக்கு FIR கூட போடவில்லை.. இந்த புகார்களுக்கு DVAC எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை..

செப்டம்பர் 11, 2026, 08:30