விஜய்யால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது.. எதிர்க்கட்சி தலைவராகவும் முடியாது.. ஆனால் விஜய்யால் திமுக தோற்க அதிக வாய்ப்பு.. திமுக vs தவெக என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. இடையில் அதிமுக ஆட்சியை பிடிக்க போகுது.. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + ஜான் பாண்டியன் + பாரிவேந்தர் + ஏசி சண்முகம் = மெகா கூட்டணி.. 140 தொகுதிகள் உறுதியா?டிசம்பர் 28, 2025, 18:19
பாஜகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கு 90 சீட் கொடுக்க வேண்டுமா? அதுக்கு பதிலா விஜய்க்கு 117 சீட் கொடுத்திடலாமே? வெற்றியும் நிச்சயம்.. ஆட்சியும் நிச்சயம்.. எடப்பாடிக்கு ஆலோசனை சொல்லும் கட்சி நிர்வாகிகள்.. பாஜகவை கழட்டிவிட்டுட்டு தவெகவுடன் கூட்டணி சேருமா அதிமுக?டிசம்பர் 28, 2025, 10:56
பாஜகவுக்கு 25.. பாமகவுக்கு 15.. தேமுதிகவுக்கு 8.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் வந்தால் தலா 3.. மீதி 180 அதிமுகவுக்கு.. ஒருவேளை தவெக வந்தால் 60 கொடுப்போம்.. 120ல் அதிமுக நிற்கும்.. இதுதான் எடப்பாடியின் கூட்டணி கணக்கு.. கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட தொகுதி உடன்பாடு.. அடுத்தது சூறாவளி பிரச்சாரம் தான்.. சுறுசுறுப்பாகிறது அதிமுக வட்டாரங்கள்..!டிசம்பர் 27, 2025, 15:36
சீமானின் 36 லட்சம் வாக்குகள் விஜய்யிடம் பறிபோகிறதா? அந்த கோபத்தில் தான் ‘அணில்’ ‘பைத்தியக்காரன்’ என்று நாகரீகம் இல்லாமல் சீமான் பேசுகிறாரா? விஜய் வெற்றியை திமுக, அதிமுகவே தடுக்க முடியாத நிலையில் சீமான் எல்லாம் எம்மாத்திரம்.. 15 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தியும் டெபாசிட் வாங்கவே முடியாத ஒரு கட்சியால் விஜய்யை என்ன செய்துவிட முடியும்? தவெக தொண்டர்கள் ஆவேச பதிலடி..!டிசம்பர் 27, 2025, 12:55
அமித்ஷா கைய வச்சா அது ராங்கா போகாது..! அமித்ஷாவின் சக்கர வியூகம்.. அதிமுக – பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம்.. மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா.. விஜய் வந்தால் ஓகே, வராவிட்டாலும் பரவாயில்லை.. அவர் திமுக ஓட்டை பிரித்தால் மட்டும் போதும்.. என்.டி.ஏவுக்கு லாபம் தான்..டிசம்பர் 27, 2025, 11:00
ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன்.. அமித்ஷா என்ன.. ஆண்டவனே வந்து மிரட்டினாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. நம் கைகள் சுத்தமா இருக்குது.. எனவே யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. வருவது வரட்டும்.. என்ன நடந்தாலும் பாத்துக்கிடலாம்.. எல்லோரும் சரியா வேலையை பாருங்க.. மக்கள் நிச்சயம் நமக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்.. தவெக நிர்வாகிகளிடம் ஆவேசமாக பேசினாரா விஜய்.. ஒரு முடிவோடு தான் இருக்கிறாரா?டிசம்பர் 27, 2025, 08:05
விஜய்க்கு 10 முதல் 16 சதவீத வாக்கு கிடைக்கலாம்.. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விஜய்க்கு ஓட்டு போடுவது கடினம்.. அவர்கள் உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு தான் போடுவார்கள்.. முதல் தலைமுறை, இளைஞர்கள், பெண்கள், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் ஓட்டு விஜய்க்கு கிடைக்கலாம்.. அதுவும் பூத் மேனேஜ்மென்ட் சரியாக இருந்தால் தான் வரும்.. இல்லையெனில் கஷ்டம்.. அரசியல் விமர்சகர்கள்..!டிசம்பர் 27, 2025, 07:39
விஜய் நிச்சயம் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்துடுவார், அதை நான் பார்த்துக்கிறேன்.. மத்த வேலையை பாருங்க.. நிர்வாகிகளிடம் ஆணித்தரமாக கூறிய பாஜக பிரபலம்.. அதிமுக + தவெக+ பாஜக + பாமக + ஓபிஎஸ் + அமமுக கூட்டணி உருவாகிறதா? திமுக கூட்டணி என்ன ஆகும்?டிசம்பர் 26, 2025, 19:09
தங்கம் இனி சில ஆண்டுகளுக்கு உயரவே உயராதா? ஆனால் வெள்ளி விலை இன்னும் உச்சம் செல்லுமா? தற்போதைய தங்க விலை உயர்வுக்கு சீனா தான் காரணமா? தங்கத்திற்கு அறிவியல் மாற்று கண்டுபிடிக்கப்பட்டால் தங்கம் விலை என்ன ஆகும்?டிசம்பர் 26, 2025, 12:45
கருணாநிதி, ஜெயலலிதாவையே கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் அமித்ஷா.. விஜய் எல்லாம் எம்மாத்திரம்.. கடைசி நேரத்தில் மிரட்டி கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவார்.. பாஜகவிடம் இருந்து விஜய் தப்பிக்கவே முடியாது.. அமித்ஷா ஆட்டம் ஜனவரிக்கு பின்னர் தான் ஆரம்பிக்கும்.. தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை அமைக்காமல் விடமாட்டார் அமித்ஷா.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!டிசம்பர் 26, 2025, 10:44