Category: செய்திகள்

vijay thumb

பாஜகவை கழட்டிவிட்டுட்டு வாங்க.. 117+117 போட்டியிடலாம்.. முதல்வர் பதவி யாருக்குன்னு தேர்தல் முடிஞ்ச பின்னர் பார்த்துகிடலாம்.. இப்போதைக்கு திமுகவை வீழ்த்துவோம்.. எடப்பாடியாருக்கு ஆஃபர் கொடுத்தாரா விஜய்? அதிமுக ஒரு துணிச்சலான முடிவை எடுக்குமா? பாஜகவுக்கு 60, பாமக, தேமுதிகவுக்கு 30, சிறு கட்சிகளுக்கு 10 என 100 கொடுப்பதை விட விஜய்க்கு 117 கொடுத்திடலாமா? ஈபிஎஸ் ஆழ்ந்த யோசனையா?

ஜனவரி 5, 2026, 08:23
vijay erode

விஜய்யிடம் ஒரே ஒரு கேள்விதான்.. திமுக ஆட்சியை அகற்றனுமா? தவெக ஆட்சியை பிடிக்கனுமா? இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை.. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்ந்தே ஆகவேண்டும்.. தவெக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி, 2031ல் ஆட்சி என பொறுமை காப்பது? எது வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்: அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

ஜனவரி 5, 2026, 07:57
vijay1 1

ஆல் ஏரியா ஐயா கில்லிடா! அதிமுக, திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், நாதக.. எல்லா கட்சி வாக்கு சதவீதத்திலும் ஓட்டை போடுகிறார் விஜய்.. கம்யூனிஸ்ட் தவிர அனைத்து கட்சிகளுக்கும் விஜய்யால் பின்னடைவு.. ரசிகர்கள், பெண்கள், புதிய வாக்காளர்களையும் சேர்த்தால் மினிமம் 40% வந்துரும்.. தனித்து போட்டி.. தனித்து ஆட்சி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பால் பரபரப்பு.. அரசியலில் விஜய் ஒரு சரவெடி பட்டாசா? புஸ்வானமா?

ஜனவரி 4, 2026, 21:03
vijay speech

காங்கிரசும் வராது.. விசிகவும் வராது.. விஜய் தனித்து தான் போட்டியிடுவார்.. தேமுதிகவும் பாமகவும் திமுக கூட்டணி தான்.. ஓபிஎஸ், டிடிவி கூட திமுக கூட்டணிக்கு செல்லலாம்.. அதிமுக கூட்டணியில் பாஜக தவிர வேறு கட்சி இல்லை.. வெற்றி மெகா கூட்டணிக்கா? சிங்கிள் விஜய்க்கா?

ஜனவரி 4, 2026, 17:08
veninzula america

வெனிசுலா அதிபர் கைதை கண்டுகொள்ளாத சீனா.. உடனடியாக ரியாக்ட் செய்த இந்தியா.. கோடிக்கணக்கில் வெனிசுலாவில் முதலீடு செய்த சீனா அமைதியாக இருப்பது சந்தேகத்தை அளிக்கிறது.. முதலீடே செய்யாத இந்தியாவின் ரியாக்சன் உலக நாடுகளுக்கு ஆச்சரியம்.. எதிரியான அமெரிக்காவின் அத்துமீறலை சீனா கண்டிக்க ஏன் இவ்வளவு தாமதம்? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இரு நாடுகளும் பங்கு போட ரகசிய திட்டமா?

ஜனவரி 4, 2026, 16:37
rahul stalin

2026ல் காங்கிரஸ் இல்லாத தமிழ்நாடாக மாறுமா? இவ்வளவு குடைச்சல் கொடுத்து கூட்டணிக்குள் இருந்தால், திமுக தொண்டர்கள் எப்படி வேலை செய்வார்கள்? 2011ல் திமுகவை மிரட்டி 63 சீட் வாங்குனிங்களே, என்ன ஆச்சு? 5 சீட் தான் ஜெயிக்க முடிஞ்சது.. கூட்டணிக்குள் வைத்து கொண்டே திமுக பழிவாங்கும்ன்னு தெரியாதா? இதுகூட தெரியாதனாலதான் தமிழ்நாட்டுல வளரவே முடியலை.. ஒன்னு பேரம் பேசாமல் கூட்டணிக்குள் இருங்க.. அல்லது வெளியேறிடுங்க..

ஜனவரி 4, 2026, 10:42
vijay admk dmk

திமுகவும் தவெகவும் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெறுவார்கள்.. அதிமுக மூன்றாமிடம்.. நாம் தமிழர் வழக்கம் போல் ஜீரோ.. தேர்தலுக்கு பின் தவெக + அதிமுக கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு.. ஆனால் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மறுதேர்தல் தான் ஒரே வழி.. மறுதேர்தல் நடந்தால் தவெகவின் மெஜாரிட்டி ஆட்சி? சமூக வலைத்தளத்தின் லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்..!

ஜனவரி 4, 2026, 08:20
vijay annamalai

இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்.. விஜய் – அண்ணாமலை கூட்டணி தான் உண்மையான மாற்றம்.. தேய்ந்து போன காங்கிரஸால் விஜய்க்கு எந்த லாபமும் இல்லை.. அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் கொள்கை எதிரியுடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை வரும்.. தேமுதிக, பாமகவை வைத்து கொண்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.. விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன் அண்ணாமலை தான் ஹீரோவாக இருந்தால்.. விஜய்யும் அண்ணாமலையும் சேர்ந்தால் மக்கள் நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார்கள்..!

ஜனவரி 4, 2026, 07:48
vijay annamalai eps mks

அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற வேண்டும்.. விஜய்யும் அண்ணாமலையும் கூட்டணி சேர வேண்டும்.. இருவரும் சேர்ந்தால் மாற்றம் உறுதி.. அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு, விஜய்யின் ரசிகர் கூட்டம் திராவிட கட்சிகளின் முடிவுக்கு ஆரம்பம் ஆகிவிடும்.. ஆனால் அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியே வருவாரா? அப்படியே வந்தாலும் விஜய் அவருடன் சேர்வாரா?

ஜனவரி 3, 2026, 16:29