தவெகவுக்கு 5 முதல் 10 தொகுதிகள் தான் கிடைக்கும்.. தேர்தல் முடிந்தவுடன் கட்சியை கலைத்துவிட்டு அரசியலை விட்டே விஜய் போய்விடுவார்.. மீண்டும் சினிமாவில் நடிப்பார்.. இனிமேல் நடிகர்கள் யாரும் அரசியலுக்கே வரமாட்டார்கள்.. விஜய் தான் கடைசி நடிகர்.. சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி..!ஜனவரி 6, 2026, 15:47
இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தையா தூண்டுற.. பாகிஸ்தான்னு ஒரு நாடு இருந்தால்தானே இனிமேல் தூண்டுவ.. பலுசிஸ்தான், சிந்துவுக்கு இந்தியா மறைமுக ஆதரவா? துண்டு துண்டாக உடைகிறதா பாகிஸ்தான்? பாகிஸ்தான் பாதியாக குறைந்தால் தான் புத்தி வரும்..ஜனவரி 6, 2026, 15:10
நான் அடிச்ச 10 பேரும் டான் தான்.. இதுவரை எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கலாம்.. ஆனால் அவங்க எல்லாம் விஜய் அல்ல.. அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டு வாரிசுகளே விஜய்க்கு ஓட்டு போடறதா சொல்றாங்க.. வீடு வீடாக சென்று எடுத்த கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. 2026 தேர்தலில் திராவிட கட்சிகள் வாஷ் அவுட் ஆக போவுது.. அதீத தன்னம்பிக்கையில் தவெக தொண்டர்கள்..!ஜனவரி 6, 2026, 13:13
திராவிடத்திற்கு ஜால்ரா அடிக்க விஜய், ரஜினியும் அல்ல, கமலும் அல்ல.. ஒட்டுமொத்த திரையுலகமும் திமுக ஆதரவு நிலை எடுக்க, விஜய் மட்டுமே துணிந்து அரசியல் எதிரி என பிரகடனப்படுத்தி உள்ளார். விஜய்யின் துணிச்சல் எந்த நடிகருக்கும் இல்லை.. வெற்றியோ தோல்வியோ மக்களுக்காக சண்டை போடுகிறார் விஜய்.. அதிமுக ஆட்சியில் பொங்கிய நடிகர்கள், திமுக ஆட்சியில் குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்.. நெட்டிசன்கள் ஆவேசம்..!ஜனவரி 6, 2026, 09:29
திமுக ஓட்டை பெரிதாக விஜய் பிரிப்பதால் அதிமுக ஆட்சி தான்.. இரண்டாம் இடத்திற்கு தான் விஜய், திமுக இடையே போட்டி? ரகசிய கருத்துக்கணிப்பால் பரபரப்பு.. மீண்டும் முதல்வராகிறாரா எடப்பாடி பழனிசாமி? விஜய் எதிர்க்கட்சி தலைவரா? இதெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளதா? ஸ்டாலின் விட்டாலும் உதயநிதி எப்படி விடுவார்? களத்தில் இறங்குவாரா உதயநிதி?ஜனவரி 6, 2026, 07:39
விஜய் ஒன்னு தனியா நின்னு திமுக ஓட்டை பிரிக்கனும்.. அல்லது என்.டி.ஏ கூட்டணிக்கு வரனும்.. காங்கிரஸோடு மட்டும் சேரவே கூடாது.. விஜய்க்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தாரா அமித்ஷா? திமுகவை வீட்டுக்கு அனுப்புறது தான் ரெண்டு பேரோடு டார்கெட், ஆனால் ரெண்டு பேரும் தனித்தனியா போட்டியிட்டா எப்படி முடியும்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!ஜனவரி 6, 2026, 07:25
தற்குறின்னா என்ன அர்த்தம்ன்னு அதை சொல்றவங்களுக்கு தெரியுமா? கையெழுத்து போட தெரியாதவர், தன்னுடைய குறியை அதாவது ரேகையை வைப்பவர் தான் தற்குறி.. இன்று கையெழுத்து போட தெரியாதவர் யாராவது தமிழ்நாட்டில் இருக்காங்களா? எல்லோரும் படிச்சவங்க.. படிச்சவங்க, ஸ்டூடன்ட்ஸ் எல்லோரும் தவெகவில தான் இருக்காங்க.. ஆவேசம் அடைந்த தவெக இளம் தொண்டர்கள்..!ஜனவரி 5, 2026, 20:15
பெருநகரங்களில் திமுக ஓட்டை பிரிக்கிறார்.. சிறுநகரங்கள் கிராமங்களில் அதிமுக ஓட்டை பிரிக்கிறார்.. எல்லா ஜாதி கட்சிகளும் இந்த தேர்தலோடு சோலி முடிஞ்சிருச்சு.. மொத்த ஆட்டத்தையும் கலைக்கிறார் விஜய்.. விஜய்யால் திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல.. சின்ன கட்சிகளுக்கும் பெரும் இழப்பு.. ஒரே ஒரு ஆள் இத்தனை கட்சிகளையும் கதறவிட்றாரே..ஜனவரி 5, 2026, 17:56
வெனிசுலாவை ஆட்டய போட்டாச்சு.. அடுத்து க்ரீன்லாந்து.. ரேர் எர்த் தனிமங்கள் அதிகமுள்ள க்ரீன்லாந்து மீது கண் வைத்த டிரம்ப்.. கடும் கண்டனம் தெரிவித்த டென்மார்க்.. இப்படியே போனால் ஒவ்வொரு குட்டி நாட்டையும் அமெரிக்கா ஆக்கிரமித்துவிடுமா? ரஷ்யா, சீனா, இந்தியா களத்தில் இறங்க வேண்டிய நேரம் இதுதானா?ஜனவரி 5, 2026, 15:50
அதிமுக, திமுக ரகசிய கூட்டாளிகளா? 4.5 வருட திமுக ஆட்சியில் ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை இல்லை.. எடப்பாடி மீண்டும் முதல்வரானால், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டார்.. ஏமாந்தது மக்கள் தான்.. விஜய் வந்தால் இருதரப்பு முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பத்தோடு பதினொன்றாக மாறுவாரா?ஜனவரி 5, 2026, 12:59