Category: செய்திகள்

dmk vs people

திமுகவுக்கு ஓட்டு போடாதவனுக்கு நல்ல சாவு வராதுன்னு நீங்க தானே சொன்னீங்க.. அப்புறம் எதுக்கு இடைத்தேர்தல்ல போட்டியிடுறீங்க.. நல்ல சாவு வராதுன்னு திட்டிய மக்கள் கிட்ட ஏன் ஓட்டு கேட்டு போறீங்க ? விஜய்க்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் தற்குறின்னு சொன்னீங்கல்ல.. அந்த தற்குறிகிட்ட எதுக்கு இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வர்றீங்க..

செப்டம்பர் 13, 2026, 08:40
mgr sivaji vijay

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர், விஜய்யை மட்டுமே பார்க்கின்றனர்.. ஜெயித்தவர்கள் ரெண்டே பேருதான்.. ஆனால் தோத்தவர்கள் பலர்.. சிவாஜி கணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை அரசியலுக்கு வந்து மண்ணை கவ்வியவர்கள் தான் அதிகம்..

செப்டம்பர் 13, 2026, 08:19
stalin udhayanidhi vijay eps

தமிழ்நாடு அரசியலில் ஃபார்முலாவே திமுக எதிர்ப்பு ஒன்று தான்.. திமுகவை மட்டும் குறி வைத்து ஒரே இலக்கோடு எதிர்ப்பவர் ஆட்சியை பிடிப்பார்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா இதற்கு முந்தைய உதாரணங்கள்… விஜயகாந்த் ஒரே நேரத்தில் அதிமுகவையும் எதிர்த்தார், திமுகவையும் எதிர்த்தார் தோற்றார்.. கமல்ஹாசனும் அதிமுகவையும் எதிர்த்தார், திமுகவையும் எதிர்த்தார் தோற்றார்.. ஆனால் விஜய் அந்த தவறை செய்யவில்லை..

செப்டம்பர் 13, 2026, 07:56
ajith vijay3

கப்பு முக்கியம் பிகிலு.. கார் ரேசுக்காக காரில் உட்கார்ந்திருந்த அஜித்துக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து… கார் அருகே வந்து அஜித்துக்கு கைகொடுத்த விஜய்.. லண்டனை குலுங்க வைத்த இரண்டு தமிழர்கள்.. ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வு.. உள்ளூர் மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. 2 தமிழர்களுக்கு லண்டனில் இவ்வளவு ஆதரவா? நம்ம இங்கிலாந்து பிரதமர் வந்தால் கூட நாம கண்டுக்க மாட்டோம் என கமெண்ட்ஸ்…

செப்டம்பர் 12, 2026, 22:30
ajith vijay1

பாக்ஸ் ஆபீஸ் சண்டைகள் முடிந்துவிட்டன.. சமூக வலைத்தள விவாதங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.. யார் படம் அதிக நாட்கள் ஓடியது என்ற கணக்கும் ஓய்ந்துவிட்டது.. இனி அஜித், விஜய் ரசிகர்களிடையே எந்தவித பகைமையும் இல்லை.. இரண்டு கைகள் நான்கு ஆகிவிட்டன.. இருதுருவங்கள் ஒன்று சேர்ந்துவிட்டன.

செப்டம்பர் 12, 2026, 21:59
trisha 2

லண்டன் சில்வர்ஸ்டன் ரேஸ் சர்க்யூட் மைதானத்தில் நடிகை த்ரிஷா.. அஜித், விஜய்யை சந்தித்தாரா? அஜித் – விஜய் பேசி கொண்டிருந்த டெண்ட்டில் த்ரிஷா நுழைந்த வீடியோ வைரல்.. மூவரும் மனம் விட்டு பேசினார்களா? த்ரிஷா இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாம் என விஜய் ரசிகர்கள் கருத்து..

செப்டம்பர் 12, 2026, 21:30
ajith vijay meet

அந்த அதிசயம் நடந்துவிட்டது.. அஜித்தை பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடித்த முதலமைச்சர் விஜய்.. நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் உண்மையான நண்பனுக்கு எப்போதும் நண்பன் தான்.. சில வினாடிகள் அணைப்பில் ஆயிரம் கோடி அர்த்தங்கள்..

செப்டம்பர் 12, 2026, 21:13
ajith karunanidhi vijay

2010 ஆண்டே திமுகவை எதிர்த்தவர் அஜித்.. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடந்தபோது கருணாநிதி மேடையில் இருந்தபோதே உங்கள் கட்சிக்காரங்க மிரட்டுறாங்க அய்யா என்று தைரியமாக சொன்னவர் அஜித்.. அதற்கு ரஜினியே எழுந்து கைதட்டினார்.. சரியாக 16 வருடம் கழித்து அதே திமுகவை கொத்து புரோட்டா போட்டு ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார் தளபதி விஜய்..

செப்டம்பர் 12, 2026, 16:45
ajith vijay friendship

அன்று அஜித் அம்மா இறந்தபோது துன்பத்தில் உடனிருந்த முதல்வர் விஜய்.. இன்று அஜித் மோட்டார் ரேஸில் சாதிக்க இருக்கும் நிலையில் இன்பத்திலும் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. சினிமாவில் இருக்கும்போது தல, தளபதி என போட்டியாக இருந்தாலும் உண்மையான நட்பு இருந்தது.. இன்று முதலமைச்சர், கார் ரேஸர் என இருவருமே வேறு துறைக்கு போய்விட்டாலும் நட்பு தொடர்கிறது.

செப்டம்பர் 12, 2026, 16:24
vijay london dmk protest

தமிழக மக்கள் மிசாவையும், சர்க்காரியா கமிஷனையும் மறந்துட்டு முதலமைச்சர் விஜய் லண்டன் போனதையும், அங்கு விஜய் – அஜித் சந்திப்பு குறித்தும் டிரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் திமுக இன்று போராட்டம் நடத்தி வருகிறது

செப்டம்பர் 12, 2026, 11:59