இன்னொரு கட்சி கிட்ட போய் ராஜ்யசபா சீட் கேட்க வெட்கமாக இல்லையா? ஒரு ராஜ்யசபா எம்பியாக குறைந்தது 35 எம்.எல்.ஏக்கள் தேவை.. அந்த எம்.எல்.ஏக்களை கூட ஜெயிக்க வைக்க வக்கில்லாத கட்சிகளுக்கு ராஜ்யசபா பதவி எதற்கு? 35 எம்.எல்.ஏ-வை கூட உருவாக்க முடியாத நீங்க, நாட்டை உருவாக்க போறீங்களா? இது அரசியல் இல்ல… அதிகாரத்துக்கான அசிங்கம்!தமிழ்நாட்டில் இந்த ராஜ்யசபா எம்பி கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியவான் யாரு?ஜனவரி 21, 2026, 21:05
அதிமுக கிட்டயும் பேசுறீங்க, திமுக கிட்டயும் தூது விடுறீங்க… இதுக்கு பேரு ராஜதந்திரம் இல்ல, ‘சந்தர்ப்பவாதம்’! விஜயகாந்த் கிட்ட இருந்த அந்த நேர்மை, இப்ப தேமுதிக தலைமை கிட்ட இல்லை.. ஜெயிச்சு பதவியை வாங்குங்க.. மற்ற கட்சி எம்.எல்.ஏ வைச்சு ராஜ்யசபா எம்பியா போறதெல்லாம் ஒரு பெருமையா? 2 சதவீதம் ஓட்டை வச்சுக்கிட்டு பேரம் பேசுறது எல்லாம் ரொம்ப டூமச்.. மக்கள் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.. இந்த மாதிரி கட்சிக்கு சரியான பாடம் புகட்டுவாங்க..!ஜனவரி 21, 2026, 18:18
பழைய பகை எல்லாம் ஓரம் போயாச்சு, இனி ‘அம்மா’வோட பிள்ளைகள் ஒண்ணா சேர்ந்தாச்சு! 2026-ல கோட்டை படிக்கட்டுல ஏறப்போறது இரட்டை இலை தான்! எடப்பாடியார் போட்ட வியூகத்துல, இனி ஜென்மத்துக்கும் திமுக ஆட்சிக்கு வர முடியாது! இது மக்கள் கூட்டணி இல்ல, மக்களுக்கான மெகா கூட்டணி! டிடிவி அனுபவமும், எடப்பாடியார் வேகமும், அண்ணாமலையோட விவேகமும் ஒண்ணா சேர்ந்தா… திமுகவோட ஆட்டம் க்ளோஸ்! இனி தமிழகம் தலை குனியாது, தலை நிமிரும்! கெத்து காட்டும் அதிமுகவினர் பதிவு..!ஜனவரி 21, 2026, 17:06
உங்ககிட்ட ‘கூட்டணி’ கணக்கு இருக்கலாம், ஆனா எங்ககிட்ட இருக்கிறது மக்களோட ‘வாக்கு’ கணக்கு… நீங்க சீட் ஷேரிங்ல பிஸியா இருங்க, நாங்க ஓட்டு ஷேரிங்ல மாஸ் காட்டுறோம்! கட்சித் தொண்டர்கள் மட்டும் ஓட்டு போட்டா ஜெயிக்க முடியாது.. நடுநிலை மக்கள் ஓட்டு போடனும்.. காங்கிரஸ் வரல, தேமுதிக வரலன்னு கவலைப்பட எங்களுக்கு நேரமில்லை… ஏன்னா, தமிழ்நாட்டு மக்களே எங்க கூடத்தான் வர்றாங்க! 2026-ல கோட்டைப் படிக்கட்டுல ஏறப்போறது ‘தலைவர்’ ஒருத்தர் தான்!”ஜனவரி 21, 2026, 12:44
“எல்லாரும் கூட்டணிக்கு ஆள் பிடிக்கிறாங்க.. ஆனா இங்கே மோடி வர்றார்னு சொன்ன உடனே, மொத்த தமிழகமும் திரளுது.. இதுதான் ‘மோடி மேஜிக்’! ஒரு பக்கம் ராகுல்-ஸ்டாலின்.. இன்னொரு பக்கம் மோடி-எடப்பாடி! மகாபாரத போர் மாதிரி 2026 தேர்தல் அமையப்போகுது.. பிரேமலதா மேடை ஏறினா கூட்டணி கெத்தாகும், எடப்பாடியும் மோடியும் இணைஞ்சா தமிழகம் ‘மாஸாகும்’!ஜனவரி 21, 2026, 12:16
காங்கிரஸ் கூட்டணிக்கு வரவில்லை.. காங்கிரஸ் வரவில்லை என்றால் விசிகவும் வராது.. தேமுதிக கேட்பதை விஜய் கொடுக்க மாட்டார், எனவே அதுவும் கிடையாது.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய்யே வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.. 2 பாமகவும் என்.டி.ஏவில் ஐக்கியம்.. மொத்தத்தில் தவெக தனித்து தான் போட்டி.. தேர்தல் முடிஞ்ச பிறகு ஏண்டா விஜய் பக்கம் போகலைன்னு பல கட்சிகள் அலற போகுது.. சிங்கம் கூட்டமா வந்தாலும் கெத்து தான்.. தனியா வந்தாலும் கெத்து தான்..!ஜனவரி 20, 2026, 22:06
பூமிக்கு கீழே எத்தனை அடிக்கு விஜய்யை புதைக்கப் பார்த்தாலும், அவர் விதையா முளைச்சுக்கிட்டே இருப்பார். ஏன்னா அவரை தாங்குறது தமிழக மக்கள்! சட்டம் தன் கடமையை செய்யட்டும்னு சொல்றது உங்க ஸ்டைல்… ஆனா மக்களே சட்டமா மாறி தீர்ப்பு சொல்றதுதான் எங்களோட ஸ்டைல். 2026-ல அந்த தீர்ப்பு வரும்! சதியை தாண்டியும் ஒரு சக்தி இருக்கு… அதுதான் மக்கள் சக்தி! நீங்க வைக்கிற ஒவ்வொரு செக்-கும் விஜய்க்கு ஒரு புது ரூட்டைதான் காட்டும்! தவெகவினரின் ஆவேச பதிவுகள்..!ஜனவரி 20, 2026, 16:52
உள்ளே நுழையும்போது சத்தமே இல்லாம இருந்திருக்கலாம்… ஆனா ஜெயிச்சுட்டு வெளிய வரும்போது சத்தம் இல்ல, சரித்திரமே இருக்கணும்! காங்கிரஸ், விசிக உள்பட ஒரு கட்சியும் நம்ம பக்கம் வராது… நாம தனியா தான் நிக்கிறோம்.. களத்துல பம்பரமாக சுத்தனும்.. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி.. இரண்டில் ஒரு இடத்தை பிடித்தே ஆகனும்.. நிர்வாகிகளிடம் ஆவேசமாக பேசினாரா விஜய்?ஜனவரி 20, 2026, 16:12
எங்க தேர்தல் அறிக்கை வெறும் பேப்பர் இல்ல… அது தமிழ்நாட்டோட தலையெழுத்தை மாத்தப்போற பக்கா ‘ப்ளூ பிரின்ட்.. வெறும் பேச்சோட நிக்கிறது அரசியல் இல்ல… சொன்னதை செஞ்சு காட்டுறதுதான் எங்க ஸ்டைல். Narrative அவங்களுக்கு… Action எங்களுக்கு! ஊழல் பணத்தை வச்சு அரசியல் பண்றது பழசு… உண்மையான பாசத்தை வச்சு நேர்மையா வர்றதுதான் புதுசு. இதுதான் விஜய் ஸ்டைல்..!ஜனவரி 20, 2026, 12:44
டாலர் ஆதிக்கம் செலுத்துற காலம் முடிஞ்சு போச்சு… இனி Digital Rupee தான் உலக வர்த்தகத்தோட புது பாஷை! “உலகம் ஒரு ஊருன்னா, அந்த ஊருக்கு UPI தான் மெயின் ரோடு! ட்ரம்ப் சார், பிசினஸ்ல நீங்க கிங்கா இருக்கலாம்… ஆனா டெக்னாலஜி ‘செக்-மேட்’ வைக்குறதுல இந்தியா எப்பவுமே சிங்கம்! இந்தியாவுல மட்டும் தான் ஒரே நாடு ஒரே மொழி.. ஆனா ஒரே நாணயம், ஒரே ஆதிக்கம்ங்கிற கதையை மாத்தி… பல நாணயங்கள், சமமான அதிகாரம்ங்கிற புது சரித்திரத்தை இந்தியா எழுதப்போகுது!”ஜனவரி 20, 2026, 12:25