Category: செய்திகள்

vijay speech

எங்க தேர்தல் அறிக்கை வெறும் பேப்பர் இல்ல… அது தமிழ்நாட்டோட தலையெழுத்தை மாத்தப்போற பக்கா ‘ப்ளூ பிரின்ட்.. வெறும் பேச்சோட நிக்கிறது அரசியல் இல்ல… சொன்னதை செஞ்சு காட்டுறதுதான் எங்க ஸ்டைல். Narrative அவங்களுக்கு… Action எங்களுக்கு! ஊழல் பணத்தை வச்சு அரசியல் பண்றது பழசு… உண்மையான பாசத்தை வச்சு நேர்மையா வர்றதுதான் புதுசு. இதுதான் விஜய் ஸ்டைல்..!

ஜனவரி 20, 2026, 12:44
rupee vs dollar2

டாலர் ஆதிக்கம் செலுத்துற காலம் முடிஞ்சு போச்சு… இனி Digital Rupee தான் உலக வர்த்தகத்தோட புது பாஷை! “உலகம் ஒரு ஊருன்னா, அந்த ஊருக்கு UPI தான் மெயின் ரோடு! ட்ரம்ப் சார், பிசினஸ்ல நீங்க கிங்கா இருக்கலாம்… ஆனா டெக்னாலஜி ‘செக்-மேட்’ வைக்குறதுல இந்தியா எப்பவுமே சிங்கம்! இந்தியாவுல மட்டும் தான் ஒரே நாடு ஒரே மொழி.. ஆனா ஒரே நாணயம், ஒரே ஆதிக்கம்ங்கிற கதையை மாத்தி… பல நாணயங்கள், சமமான அதிகாரம்ங்கிற புது சரித்திரத்தை இந்தியா எழுதப்போகுது!”

ஜனவரி 20, 2026, 12:25
stalin vijay amitshah

அமைதியாக இருக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளானும் அதிர்ச்சியில் மூழ்க போகும் அமித்ஷாவும்.. நீங்க பல கட்சிகளை உடைச்சிருக்கலாம்.. சில முதல்வர்களை கூட ஜெயில்ல போட்டிருக்கலாம்.. ஆனால் விஜய்யை உங்களால தொடக்கூட முடியாது.. ஏன்னா விஜய் பக்கம் உண்மையான பாசமுள்ள மக்கள் இருக்காங்க.. மக்கள் சக்திக்கு முன் அமித்ஷாவின் பவர் எல்லாம் தூசு.. சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் தவெக ஆதரவாளர்கள்..!

ஜனவரி 20, 2026, 09:47
modi amitshah

24 மணிநேரமும் உழைக்கிறவனுக்குத்தான் மக்கள் வாக்கால ‘கிஃப்ட்’ கொடுத்துகிடே இருப்பாங்க. பீகார், மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி.. அடுத்து அஸ்ஸாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுவைதான் குறி.. மம்தாவை கீழே இறக்கணும்.. ஸ்டாலினையும் கீழே இறக்கணும்.. கேரளாவில் வலுவாக காலூன்றனும்.. அஸ்ஸாமில் ஆட்சியை பிடிக்கனும்.. புதுவையிலும் நம்ம ஆட்சி தான்.. பாஜக போடும் பிரமாண்ட திட்டம்.. எதிரிகள் தவிடுபொடியாவார்களா?

ஜனவரி 20, 2026, 08:07
vijay cbi

சிபிஐ விஜய்யிடம் என்னென்ன கேள்விகள் கேட்டது என்பதை சிபிஐயும் சொல்லவில்லை.. விஜய்யிடமும் சொல்லவில்லை.. ஆனால் ஊடகங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் செய்தி வெளியிட்டு வருகின்றன.. அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் உள்ள காசுக்காக கூவுபவர்களின் கற்பனை எல்லை மீறி போய்விட்டது.. ஊடக தர்மமும் இல்லை.. காசுக்காக எதையும் கூவ தயாராக இருப்பவர்களின் மத்தியில் ஒரு தூய அரசியல் செய்பவரை இப்படியா நசுக்குவது?

ஜனவரி 20, 2026, 07:37
vijay

ஒரு மாதமாக ஒரு அறிக்கை இல்லை.. ஒரு பொதுக்கூட்டம்.. மக்கள் பிரச்சனைக்கு ஒரு குரல் இல்லை.. ஜனநாயகன், சிபிஐ பிரச்சனையால் சோர்ந்து போய்விட்டாரா விஜய்? அவரை நம்பிய கோடிக்கணக்கான இளைஞர்கள் கதி என்ன? ஒரு அரசியல்வாதி ஒரு மாதம் லீவ் போடலாமா? வெளியே வாங்க விஜய்.. வருவது வரட்டும் பார்த்துக்கிடலாம்..!

ஜனவரி 19, 2026, 16:06
vijay amitshah

விஜய்ன்னு ஒருத்தர் அரசியலில் இருந்தா தானே, அவரை காண்பித்து பேரம் பேசுவ.. சசிகலாவை காணாமல் செய்தது போல் விஜய் விஷயத்தில் பாஜக செய்ய முடியுமா? விஜய்யிடம் இருப்பது காசுக்காக கூவுற ஏவல் கூட்டம்ன்னு நினைச்சியா? மிஞ்சி போனால் ஜனநாயகன் ரிலீஸ் செய்ய முடியாது.. கரூர் வழக்கில் குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெறலாம்.. வேற என்ன செய்ய முடியும் பாஜகவால்? தவெகவினர் ஆவேசம்..!

ஜனவரி 19, 2026, 12:49
sonia rahul priyanka 1

யாரு கூட போறதுன்னு தெரியாம தள்ளாடுறதுக்கு பேரு அரசியல் இல்ல… அது அட்ரஸ் இல்லாதவனோட பயணம்! ஒரு கூட்டணி முடிவெடுக்கவே டெல்லிக்கு காத்துக்கிட்டு இருக்கிறவங்க, தமிழ்நாட்டை எப்போ ஆளுறது? 50 வருஷமா ஆட்சியில் இல்லாததுக்கு காரணம் ஜாதகம் இல்ல… உங்களோட ஜால்ரா அரசியல்! சுயமாக நிக்க துணிச்சல் இல்லாதவன் காலத்துக்கும் இன்னொருத்தனோட நிழல்ல தான் வாழ முடியும்!

ஜனவரி 19, 2026, 08:42
vijay survey

சிந்தாமல் சிதறாமல் தவெகவுக்கு விழும் ஒன்றரை கோடி இளைஞர்கள் வாக்குகள்.. ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது.. இதுபோக சிறுபான்மையர் ஓட்டு, பெண்கள் ஓட்டு, திராவிட கட்சிகளின் அதிருப்தியாளர்கள் ஓட்டு, நடுநிலையாளர்கள் ஓட்டு.. தவெகவுக்கு 40-45% ஓட்டு கிடைக்குமா? கூட்டணி கணக்கு போடுறவங்கெல்லாம் இளைஞங்கிற ‘புயல்’ முன்னாடி நிக்கவே முடியாது! இது 2026ல் நடக்கும் மேஜிக்..!

ஜனவரி 18, 2026, 20:53
vijay stalin

திமுக கூட்டணியை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்.. காங்கிரஸ், விசிக கழன்றுவிட்டால் அந்த கூட்டணியில் ஒன்றுமே இல்லை.. அதிமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜக இருப்பது பெரிய மைனஸ்.. எனவே மக்களின் ஒரே ஆப்ஷன் விஜய்யாக தான் இருக்கும்.. கட்சி ஓட்டை கணக்கிலேயே எடுக்க வேண்டாம்.. நடுநிலை மக்கள் ஓட்டு தான் ஆட்சியை தீர்மானிக்கும்.. அது விஜய்க்கு பெரிய அளவில் உள்ளது..!

ஜனவரி 18, 2026, 15:56