90 சதவீதம் மீடியா உங்க பக்கம் இருக்கலாம்… ஆனா 100 சதவீதம் உண்மை எங்க பக்கம் இருக்கு! நீங்க டிவியில போடுறது ‘ஸ்கிரிப்ட்’… நாங்க களத்துல காட்டுறது ‘ரிசல்ட்.. ஊடகங்கள் திணிக்கிறது ‘கருத்து’… மக்கள் கொடுக்கப்போறது ‘தீர்ப்பு’! திணிக்கப்படுற எந்த கருத்தும் தீர்ப்பா மாறாது.. சதிவலை பின்னி ஒரு சிங்கத்தை வீழ்த்த நினைக்குறீங்க… ஆனா அந்த சதிவலையே அந்த சிங்கத்துக்குக் கிரீடமா மாறும்னு உங்களுக்குத் தெரியல..!ஜனவரி 23, 2026, 12:25
யார் மிரட்டினாங்க, யார் பணிய வச்சாங்கன்னு பார்க்காதே… எதிரியை அடிக்கிறதுக்கு எதிரி கிட்டயே கை கோர்க்குறதுதான் சாணக்கியத்தனம்! 2021-ல கிடைச்ச வெற்றி ஜஸ்ட் பாஸ் தான்… 26-ல மக்கள் கொடுக்கப்போற ரிசல்ட் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியமா இருக்குமா? பிரிஞ்சிருந்தா அது வெறும் சத்தம்… ஒன்னு சேர்ந்தா அதுதான் இடி முழக்கம்! 2026-ல என்.டி.ஏ கூட்டணி’ கோட்டையில கொடி ஏத்தும்! அதிமுகவினரின் ஆவேச பதிவுகள் வைரல்..!ஜனவரி 23, 2026, 11:43
இவ்வளவு அமைதியா இருந்தும் கருத்துக்கணிப்பில் விஜய்க்கு முன்னேற்றம்.. சமீபத்திய சர்வேயில் தவெகவுக்கு 35% களத்தில் இறங்கினால் இன்னும் அதிகரிக்கும்.. சிபிஐ, ஜனநாயகன் பிரச்சனை எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டு.. எழுந்து வாங்க விஜய்.. கடைசி வரை போராடுவோம்.. தமிழக மக்களை காப்பாற்ற நம்மை விட்டால் யாரும் இல்லை.. தொண்டர்களின் உணர்ச்சி பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரல்..ஜனவரி 23, 2026, 08:59
பீகார் மாடல் பாணியில அமித்ஷாவின் ஆபரேஷன்… சிதறி நின்ன சிங்கங்கள் எல்லாம் இப்போ ஒரே மேடையில! இது வெறும் கூட்டம் இல்ல, கோட்டையை நோக்கிய பயணம்! தனித்தனியா நின்னப்போ தட்டி பார்த்தாங்க… இப்போ ஒன்னா நின்னா, எதிரிக்கு உச்சாந்தலையில இடி இறங்கும்! பிரதமரோட வருகை… என்.டி.ஏ கூட்டணியோட பலம்… தொண்டனோட வேகம்! இந்த மூணும் ஒன்னு சேர்ந்தா, 2026ல எதிர் கூட்டணி அதிரப்போறது உறுதி!ஜனவரி 23, 2026, 08:34
ஒரு பக்கம் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், கமல்ஹாசன், ராமதாஸ் பாமக… மறுபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, அன்புமணி பாமக, தேமுதிக.. இரு கூட்டணியிலும் சில சிறுசிறு கட்சிகள்.. இடையில் எல்லா கட்சி ஓட்டுக்களிலும் ஓட்டை போடும் விஜய்.. தமிழ்நாடு இதுவரை பார்க்காத தேர்தல் ரிசல்ட்டை பார்க்க போகுது.. ஒன்று ஏதாவது ஒரு கூட்டணியின் ஆட்சி.. அல்லது தொங்கு சட்டசபை.. இதுதான் தேர்தல் முடிவா?ஜனவரி 22, 2026, 20:47
விஜய்யை வளரவிட்டால் 2029ல் பாஜகவுக்கு ஆபத்து.. எனவே இப்பவே அவரை முடிச்சி விட்ரனும்.. காங்கிரஸ் உடன் விஜய் கைகோர்த்தால் 2029ல் தென்னிந்தியா முழுவதும் பாஜகவுக்கு சிக்கல்? விஜய்யை இப்பவே அரசியல்ல இருந்து விரட்டிட்டா, காங்கிரஸை ஈசியா ஊதிவிட்டு ஜெயிச்சிடலாம்.. பாஜக ஆதரவாளர்கள் தரும் அதிர்ச்சி பேட்டி.. விஜய்யை அவ்வளவு எளிதில் முடிச்சி விட்ற முடியுமா? அவரை தொடனும்ன்னா எங்களை தாண்டனும்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!ஜனவரி 22, 2026, 18:09
மத்தவங்களுக்கு பிரச்சாரம் பண்ண படை வேணும்.. ஆனா தளபதிக்கு அவரோட பேரு ஒண்ணு போதும்! சின்னம் வந்த பத்தே நிமிஷத்துல பட்டிதொட்டியெங்கும் பரவுனதுதான் ‘ரியல் பவர்’! விசில் சத்தம் வெறும் சத்தம் இல்லை.. அது இந்த தமிழ்நாட்டோட தலையெழுத்தை மாத்தப் போற மாற்றத்துக்கான அறைகூவல்! சின்னத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க எங்களுக்கு வருஷம் தேவையில்லை.. வெறும் பத்து நிமிஷம் போதும்! இதுதான் தளபதி விஜய்யோட டிஜிட்டல் மாஸ்ஜனவரி 22, 2026, 16:14
அரசியல்னா வெறும் Structure மட்டும் இல்ல, அது மக்களோட இருக்குற Bonding! விஜய் மேல இருக்குற அன்பு ஓட்டா மாறுற அன்னைக்கு, தமிழ்நாட்டோட தலையெழுத்து தானா மாறும்! அழுத்தம் கொடுத்துப் பணிய வைக்க இது 90கள் காலத்து அரசியல் இல்ல… இது 2026-ஓட நியூ எனர்ஜி! தவெகவோட பாதை மக்கள் பக்கம் தான் இருக்கும்! காசு கொடுத்து வர்ற கூட்டம் கலைஞ்சு போகும், ஆனா அன்பால சேர்ந்த கூட்டம் ஆட்சியை பிடிக்கும்!ஜனவரி 22, 2026, 09:58
டிடிவி வராரு, ஓபிஎஸ் வராரு, எடப்பாடி ஏத்துக்குறாரு.. இதெல்லாம் அமித்ஷாவோட மிரட்டலா இல்ல டெல்லியோட உருட்டலான்னு கேட்கலாம்! ஆனா நிதர்சனம் என்னன்னா, தனித்தனியா நின்னவன் எல்லாம் மண்ணை கவ்வுன பிறகு, ஒண்ணா சேர்ந்து நிக்கலாம்னு வர்றது புத்திசாலித்தனம்… அதுல தப்பும் இல்லை, ஆச்சரியமும் இல்லை! 2026ல் அதிமுக ஆட்சி தான்.. ஈபிஎஸ் தான் முதல்வர்..!ஜனவரி 22, 2026, 08:01
விஜய்யின் தேர்தல் அறிக்கைகளில் என்னென்ன இருக்கலாம்? பொருளையும் பணத்தையும் இலவசமா கொடுக்க மாட்டார்… கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமா கொடுப்பார்.. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வாய்ப்பு.. கஞ்சா விக்கிறவன் இனி கதறுவான்.. சட்டம் தன் கடமையை அரசியல் தலையீடு இன்றி செய்யும்.. வெளிநாட்டு தரத்துல ரோடு, காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிக்கிற கை இனி கம்பி எண்ணும்… ஏன்னா இனிமேல் வரப்போறது மக்கள் ஆட்சி, மண்ணுக்கான புரட்சி!ஜனவரி 21, 2026, 21:32