Category: செய்திகள்

vijay 2

எங்க கூட்டணிக்கு வந்தா துணை முதல்வர் பதவி கிடைக்கும்.. வரலைன்னா அரசியல்ல இருந்தே போக வைப்போம்.. மரியாதையா திமுகவுக்கு எதிரான ஓட்டை பிரிக்கிற வேலையை நிறுத்தனும்.. எங்க கூட வா.. அல்லது அரசியல்ல இருந்து போயிடு.. ரெண்டுல எது செஞ்சாலும் தேவையானதை கவனிப்போம்.. டெல்லியில் இருந்து விஜய்க்கு மிரட்டல் வந்ததா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள்..!

ஜனவரி 25, 2026, 08:04
vijay2

ஒவ்வொன்னுக்கும் கருத்து சொல்லி மக்களை குழப்ப கூடாது.. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தரக்கூடாது.. எல்லா பிரச்சனைக்கும் அறிக்கை வெளியிட்டு நாடகமாட கூடாது.. பிரதமருக்கும் மத்திய அமைச்சருக்கும் கடிதம் எழுதி காலத்தை வேஸ்ட் செய்ய கூடாது.. பவர் கைக்கு வந்தா எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காண்போம்.. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம்.. இதுதான் விஜய்யின் இயற்கையான அரசியல்.. வேணுமா? வேண்டாமான்னு மக்கள் தான் முடிவு செய்யனும்..!

ஜனவரி 25, 2026, 07:39
politics 1

விஜய்யை நம்பாத ஓபிஎஸ், டிடிவி, பிரேமல்தா, ராமதாஸ், அன்புமணி.. ராகுலும் சோனியாவும் இன்னும் முழுசா விஜய்யை நம்பல.. தப்பித்தவறி காங்கிரஸ் வந்தாலும் விசிக நம்பாது போல் தெரியுது.. ஆனால் மக்கள் நம்புறாங்களே.. இளைஞர்களும் பெண்களும் நம்புறாங்களே.. மாற்றம் வேனும்ன்னு நினைக்கிற நடுநிலை வாக்காளர்கள் நம்புறாங்களே.. நீங்க நம்பலன்னா என்ன… நாங்க உங்களை நம்ப வைக்கிறதுக்காக வரல, உங்களை மாத்துறதுக்காக வந்திருக்கோம்..

ஜனவரி 24, 2026, 16:45
vijay eps mks

திமுக தேர்தல் அறிக்கையில் இலவசம்.. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் டபுள் இலவசம்.. ஆனால் இலவசம் இல்லாத அதே நேரத்தில் புரட்சிகரமான தவெகவின் தேர்தல் அறிக்கை.. இந்திரா காந்தி காலத்தில் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டது போல் தவெக ஆட்சியில் தனியார் பள்ளிகளும், மருத்துவமனைகளும் அரசுடமை ஆக்கப்படுமா? டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? கல்வியும் மருத்துவமமும் இலவசம் ஆகுமா?

ஜனவரி 24, 2026, 16:13
sonia rahul priyanka 1

காங்கிரஸ், தவெக கூட்டணிக்கு வந்துவிட்டால் திமுகவுக்கு 3வது இடம் தான்.. போட்டி தவெக – என்.டி.ஏ கூட்டணி என மாறும்.. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தால் போட்டி திமுக – அதிமுக கூட்டணி என மாறும்.. தவெகவுக்கு 3வது இடம் தான்.. காங்கிரஸ் கையில் தான் எல்லா கட்சியின் தலையெழுத்தும் இருக்குதா? ராகுல், சோனியா, பிரியங்காவின் முடிவு என்னவாக இருக்கும்?

ஜனவரி 24, 2026, 14:51
amitshah 2

ஒரு புது கூட்டணியை உருவாக்கவும் தெரியும்! ஒரு கூட்டணியை உடைக்கவும் தெரியும்… இது அமித்ஷா போடுற ‘சதுரங்க ஆட்டம்’… இதுல சிக்கினா தப்பிக்கிறது கஷ்டம்! தமிழக காங்கிரஸை உடைக்கனும்.. ஒரு பிரிவு திமுக பக்கம்.. இன்னொரு பிரிவு தவெக பக்கம்.. பக்கா ஸ்கெட்ச் போடுகிறாரா அமித்ஷா?காங்கிரஸ் இல்லாத இந்தியா.. திமுக இல்லாத தமிழகம்.. மம்தா இல்லாத மேற்குவங்கம்.. இதுதான் அமித்ஷாவின் டார்க்கெட்டா?

ஜனவரி 24, 2026, 11:00
vijay

விஜய் கூட எந்த கட்சியும் போகாதது கூட மக்களுக்கு அனுதாப அலையாக மாறலாம்.. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வந்த ஒருவருக்கு எந்த கட்சியுமே கைகொடுக்கவில்லை என்ற ஆதங்கம் மக்களுக்கு இருக்கும்.. யார் கை கொடுக்காவிட்டால் என்ன நாம் கைகொடுப்போம் என மக்கள் முடிவு செய்தால் இரு திராவிட அணிகளும் ஸ்வீப் தான்.. எல்லோரும் அரசியலை பிசினஸாக பார்க்கிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்தால் எல்லா கட்சிக்கும் ஆபத்து தான்..!

ஜனவரி 24, 2026, 08:45
vijay amitshah

விஜய்க்கு ரெண்டே ஆப்சன் தான்.. ஒன்னு எங்க கூட சேர்ந்துரு.. இல்லைன்னா காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து பிரிச்சு கூட்டணி வச்சுக்கோ.. ஆர்டர் போட்டாரா அமித்ஷா? விஜய் ஓகே சொன்னதால் தான் விசில் கிடைத்ததா? என்னங்கடா கலர் கலரா ரீல் விட்ரீங்க.. விஜய் யாரோட கட்டளைக்கும் அடிபணிய மாட்டார்.. இங்க என்ன தோணுதோ அத பேசுவேன், இங்க என்ன தோணுதோ அத செய்வேன்.. அதுதான் விஜய்..!

ஜனவரி 23, 2026, 21:04
vijay 3

10,000 ரூபாய் கொடுத்தா போதும் 10 லட்சம் ரூபாய்க்கு வேலை செய்றாங்க.. விஜய்யை திட்டுவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் போலி அரசியல் விமர்சகர்கள்.. நீங்க சொன்னது ஒன்னு கூட நடக்கலையே.. விஜய்க்கு பொது சின்னம் கிடையாதுன்னு எல்லோரும் கூவுனாங்க.. இப்ப சின்னம் கிடைச்சிருச்சு.. ஜனநாயகன் படமும் விரைவில் ரிலீஸ் ஆகும்.. தனித்து போட்டியிட்டு ஆட்சியையும் பிடிப்பார்.. அப்ப தான் போலிகளின் முகத்திரை கிழியும்..!

ஜனவரி 23, 2026, 17:32
vijay1 2

கூட்டம் போடனும்.. மாநாடு போடனும்.. போராட்டம் செய்யனும்.. மக்கள் மத்தியில பாசமா இருக்குற மாதிரி நடிக்கனும்.. எந்த திட்டம் போட்டாலும் அதை எதிர்க்கனும்.. சட்டசபையை நடத்த விடக்கூடாது.. அல்லது சட்டசபையை முடக்கனும்.. இப்படியே அரசியல்வாதிங்க பழகிட்டாங்க.. அமைதியா இருந்து மக்களுக்கு என்னென்ன தேவைன்னு யோசிக்கிறவங்கள இவனுக்கு அரசியல் செய்ய தெரியலைன்னு விமர்சனம் செய்றாங்க.. இனிமேல் தமிழ்நாட்டு அரசியல் டோட்டலா மாறும்..!

ஜனவரி 23, 2026, 15:55