Category: செய்திகள்

vijay assembly45

விஜய் போன்ற முதல்வர் வேண்டும்.. வெளிப்படையாக கேட்க ஆரம்பித்த அண்டை மாநில மக்கள்.. பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் மக்கள் அளித்த பேட்டியில் விஜய்க்கு புகழாரம்.. ஒன்று எங்களுக்கு விஜய் போன்ற முதல்வர் வேண்டும்..

செப்டம்பர் 14, 2026, 08:59
Electric Buses

ஏசி என்பது பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமல்ல.. வறுமை கோட்டில் இருப்பவர்கள் கூட அனுபவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.. அதனால் தான் முதல்வர் விஜய் தமிழகம் முழுவதும் ஏசி பேருந்துகளை ஒப்பந்தம் செய்கிறார்..

செப்டம்பர் 14, 2026, 08:18
vijay vs dmk2

இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தோத்தா மட்டும் போதாது.. டெபாசிட் வாங்க கூடாது.. 2 திராவிட கட்சிகளும் இன்னொரு நாதக என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.. நம்ம பக்கம் ரெண்டு கட்சியும் இனி திரும்பவே கூடாது..

செப்டம்பர் 14, 2026, 07:15
kanimozi

திமுகவினரின் செயல்பாடுகள் கனிமொழிக்கே பிடிக்கவில்லை.. அவரது யாகாவாராயினும் நாகாக்க என்ற குறள் பதிவில் இருந்தே தெரிகிறது.. தவெக ஒரு சின்ன தூண்டில் போட்டால் திமுகவின் விலாங்கு மீனே அதில் மாட்டி கொள்கிறது.. ஆபாச பேச்சும், அருவருப்பான சைகைகளும் திமுகவின் இறுதி அத்தியாயத்தை எழுதுகின்றன.. இனி திமுகவை அழிக்க யாரும் வேலை செய்ய வேண்டாம்.. திமுகவே அந்த வேலையை செவ்வனே செய்துவிடும்..

செப்டம்பர் 14, 2026, 06:45
vijay ajith4

ஒரு அரசியல்வாதியை அதிலும் ஒரு முதலமைச்சரை நாம் கட்டிப்பிடித்தால் நமக்கும் அரசியல் சாயம் பூசப்படும் என்பது அஜித்துக்கு நன்றாக தெரியும்.. தெரிந்தே தான் அவர் முதலமைச்சர் விஜய்யுடன் கைகோர்த்து நின்றார்.. எதிர்காலத்தில் விஜய் கட்சியில் சேரவில்லை என்றாலும் நிச்சயம் விஜய்யுடன் அரசியல்ரீதியான ஒரு சப்போர்ட்டை அஜித் அளிப்பார்.

செப்டம்பர் 14, 2026, 06:15
vijay vs stalin4

தவெக வெற்றி பெற்றதை மட்டுமல்ல.. வெற்றி என்ற வார்த்தையை கூட ஏற்றுகொள்ள திமுக மறுக்கிறது.. தாங்கள் தோல்வி அடையவில்லை, இன்னும் ஆட்சியில் இருக்கிறோம் என்ற நினைப்பு தான் இன்னும் திமுகவுக்கு இருக்குது.. முதல்வர் விஜய் சும்மா பேருக்கு சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கார், அமைச்சர்கள் எல்லாம் ஷோவுக்கு உட்கார்ந்திருக்கிறார்கள், நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்ற கற்பனையுலகில் திமுக இன்னும் இருக்குது..

செப்டம்பர் 14, 2026, 05:42
ajith vijay43

அஜித் – விஜய் சந்திப்பு என்பது தற்செயலானது அல்ல.. நன்கு திட்டமிட்ட ஒரு கணக்கு.. விஜய்க்கு 35% ஓட்டு கிடைச்சிருந்தாலும் அதில் அஜித் ரசிகர்களின் ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.. இந்த சந்திப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது..

செப்டம்பர் 13, 2026, 13:59
ajith and vijay

சினிமாவில் யாருக்கும் இடம் தராமல் சுமார் 25 ஆண்டுகள் அஜித், விஜய் ஆகிய இருவரும் எதிர் துருவங்களாக வலம் வந்தார்கள்.. ஒருவரை ஒருவர் மிஞ்சுவார்களே தவிர அஜித், விஜய் ஆகிய இருவரையும் வென்ற நடிகர்களே இல்லை.. தமிழகம் இப்படி ஒரு மாற்றத்தை காணும் என யாரும் நினைத்து கூட இருக்க முடியாது..

செப்டம்பர் 13, 2026, 12:49
vijay ajith4

லண்டன் கார் பந்தயம்.. 3வது இடத்தை பிடித்து அஜித் சாதனை.. தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த தல.. விஜய் – அஜித் சந்திப்பு ஒரு மாஸ் நிகழ்வு என்றால் அஜித் 3வது இடம் பிடித்தது ஒரு வரலாற்று சாதனை.

செப்டம்பர் 13, 2026, 09:28
dmk vs people

திமுகவுக்கு ஓட்டு போடாதவனுக்கு நல்ல சாவு வராதுன்னு நீங்க தானே சொன்னீங்க.. அப்புறம் எதுக்கு இடைத்தேர்தல்ல போட்டியிடுறீங்க.. நல்ல சாவு வராதுன்னு திட்டிய மக்கள் கிட்ட ஏன் ஓட்டு கேட்டு போறீங்க ? விஜய்க்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் தற்குறின்னு சொன்னீங்கல்ல.. அந்த தற்குறிகிட்ட எதுக்கு இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வர்றீங்க..

செப்டம்பர் 13, 2026, 08:40