விருப்பமனு வாங்க ஆளே வரவில்லை.. காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்.. இந்த லட்சணத்தில் 234 தொகுதிக்கும் விருப்பமனு வாங்குறாங்களாம்.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? கூட்டணியை கூட உறுதி செய்யாமல் யார் விருப்பமனு வாங்க வருவாங்க? தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட ஆளே இல்லையா? பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடனும்..!பிப்ரவரி 9, 2026, 18:35
வந்தா வாங்க, வராட்டி போங்க.. கேட்டை மூடிய திமுக.. ஒரே ஒரு நாள் தான், கெடு கொடுத்த விஜய்.. திரிசங்கும் நிலையில் காங்கிரஸ்.. கூட்டணியை கூட தெளிவாக முடிவு செய்ய முடியாத கட்சிக்கு எதுக்கு அரசியல்? யார் முடிவெடுப்பது என்பதிலேயே குழப்பம்.. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே.. கூட்டணியின் இறுதி முடிவை யார் எடுப்பார்? குழப்பத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்..!பிப்ரவரி 9, 2026, 17:30
யார் ஆட்சி அமைக்க கூடாதுன்னு மக்கள் முடிவு செஞ்சிட்டாங்க.. அவங்கள ஆட்சிக்கு வர விடாம தடுக்குற சக்தி யாருக்கு இருக்குதுன்னும் மக்கள் முடிவு செஞ்சிட்டாங்க.. 50 வருஷமா ஏமாந்தது போதும்.. இனியாவது இளைஞர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்போன்னும் மக்கள் முடிவு செஞ்சிட்டாங்க.. கோடி கோடியா பணத்தை இறக்கினாலும் திராவிட கட்சிகளுக்கு வெற்றி கிடைக்காது.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!பிப்ரவரி 9, 2026, 13:04
விசிக தவிர கூட்டணி கட்சிகளுக்கு திமுக எத்தனை தொகுதிகள் கொடுக்கிறதோ, அத்தனை தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி.. குறிப்பாக காங்கிரசுக்கு கொடுக்கும் தொகுதிகள் எல்லாமே அதிமுகவுக்கு அல்வா.. கட்டாயப்படுத்தி பேரம் பேசி தொகுதிகள் வாங்கினால் தோல்வி தான்.. 2011ல் திமுகவை மிரட்டி 63 சீட் வாங்கிய காங்கிரஸ் ஜெயித்தது 5ல் தான்.. இந்த முறை 40 சீட் காங்கிரஸ் வாங்கினால் 40லும் அதிமுகவுக்கு வெற்றி..!பிப்ரவரி 9, 2026, 12:32
விஜய் அரசியலுக்கு வந்தது வெறும் மாற்றத்துக்கு இல்ல… பல வருஷமா மாறாத பழைய அரசியலை மாத்தி எழுத! கிங்கா வருவாரா இல்ல கிங் மேக்கரா வருவாரான்னு யோசிக்காதீங்க… அவர் களம் இறங்குனா கணக்கு தானா மாறும்! இளைஞர்கள் கையில் ஆட்சி ஒப்படைத்தால் ஒரு மாநிலம் எப்படி முன்னேறும்ன்னு உலகத்துக்கே ஒரு வழிகாட்டியா தவெக ஆட்சி இருக்கும்..பிப்ரவரி 9, 2026, 07:50
ஒரே தொகுதியில் விஜய் – உதயநிதி? சபாஷ் சரியான போட்டி.. துணிச்சலுடன் இறங்கும் விஜய்.. உதயநிதியை அவ்வளவு எளிதில் தோல்வியடைய விடுவார்களா திமுக தொண்டர்கள்? தவெக வாரியர்ஸ்களும் சும்மா விடுவார்களா?பிப்ரவரி 8, 2026, 15:24
ராகுல் விஜய் பக்கம், சோனியா காந்தி திமுக பக்கம்.. 3 பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக.. கூட்டணி மாறலாமா என்ற குழப்பத்தில் மதிமுக? மாறினால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா? விசிகவால் திமுக கூட்டணிக்கு செல்ல முடியாத நிலையில் ராமதாஸ் பாமக.. கூட்டணி பிரச்சனை இல்லாத இரண்டே கட்சிகள் கம்யூனிஸ்டுகள் தான்.. ஒட்டுமொத்த குழப்பத்தில் தமிழக அரசியல்..!பிப்ரவரி 8, 2026, 07:50
அண்ணாமலைங்கிறது வெறும் பெயர் இல்ல… அது தமிழ்நாட்டுல பாஜகவோட அடையாளம். அண்ணாமலை பேரை சொன்னா மட்டும் தான் கூட்டம் அதிருதுன்னா, அங்கதான் உண்மையான ‘மக்கள் பலம்’ இருக்குன்னு அர்த்தம்! தப்பி தவறி விஜய்யும் அண்ணாமலையும் கூட்டணி சேர்ந்தால் ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சியும் காலி.. அரசியல் விமர்சர்கள் கருத்து..!பிப்ரவரி 8, 2026, 07:34
1000 கோடி, 2000 கோடி கொள்ளையடிச்ச அரசியல்வாதி எல்லாம் நல்லவங்க.. 15 கோடிக்கு வரி கட்டாதவர் கெட்டவரா? என்னங்கடா உங்க நியாயம்? வரி வழக்கெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. நாங்க விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம்.. ஓங்கி ஒலிக்கும் பொதுமக்கள் குரல்.. ஒரு முடிவோட தான் இருக்காங்க போல..!பிப்ரவரி 7, 2026, 17:13
ஆமாம் உண்மை தான்.. விஜய்க்கு வாக்கு சதவீதம் கூடி வருகிறது.. திடீரென பல்டி அடிக்கும் அரசியல் விமர்சர்கள்.. பணப்பட்டுவாடா நிறுத்தப்பட்டதா? எல்லா கருத்துக்கணிப்பிலும் விஜய்க்கு தான் முதலிடம்.. திக்கி திணறும் திராவிட கட்சிகள்.. இதற்கு முன் இப்படி ஒரு செல்வாக்கு பெற்ற அரசியல்வாதி இருந்ததே இல்லை.. இதுவொரு அரசியல் அதிசயம் தான்..!பிப்ரவரி 7, 2026, 16:55