Category: செய்திகள்

trump modi yunus

பிப்ரவரி 12ல் தேர்தல்.. பிப்ரவரி 9ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.. அதுவும் மோசமான விதிமுறைகளுடன்.. அமெரிக்காவின் கொத்தடிமையாக மாறிவிட்டாரா முகமது யூனுஸ்.. வங்கதேச மக்கள் கொதிப்பு.. வங்கதேசம் என்ன அமெரிக்காவின் அடிமை நாடா?

பிப்ரவரி 7, 2026, 13:10
stalin eps vijay

யார் ஆட்சிக்கு வரனும்ங்கிறதை விட யார் வரக்கூடாதுங்கிறதுல மக்கள் தெளிவா இருக்காங்க.. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த முறை அரசியல்வாதிகளில் பாச்சா பலிக்காது.. திராவிட கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.. அந்த கோபத்தை வாக்குப்பதிவின்போது காட்டினால் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் புரட்சி தான்..

பிப்ரவரி 7, 2026, 08:30
vijay eps mks

மக்கள் தோற்கடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா, எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது.. பணத்தால் ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்பது 90களின் காலம்.. இப்போது பணம் வாங்கினாலும் பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுவது டிரண்ட்.. இனி அரசியல்வாதி மக்களை ஏமாற்ற முடியாது.. விஜய்யை ஜெயிக்க வைக்க மக்கள் முடிவு செஞ்சிட்டாங்கன்னா, எத்தனை கோடி செலவு செய்தாலும் அதை தடுக்க முடியாது.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆவேச பதிவுகள்..!

பிப்ரவரி 6, 2026, 22:15
vijay eps stalin

தேர்தலுக்கு முன்பே 2 கட்சி ஜோலி முடிஞ்சிருச்சு.. கூட்டணியில் இடம் கிடைக்காமல் திண்டாட்டம்.. தேர்தலுக்கு பின் ஒரு 4 கட்சி காலியாகிடும்.. அப்புறம் தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக இடையே தான் போட்டி.. காங்கிரஸ், பாஜக ஒப்புக்கு சப்பாணியா தமிழகத்தில் இருக்கும்.. அரசியல் சுனாமியில் அடித்து செல்லப்படும் சின்ன சின்ன கட்சிகள்.. இதுதான் தமிழகத்திற்கு வேண்டும்.. பொதுமக்கள் நிம்மதி..!

பிப்ரவரி 6, 2026, 10:19
vijay tvk1

எதுக்கு எடுத்தாலும் வெளிய வருவாரா? வெளியே வருவாரான்னு இணைய கைக்கூலிகள் புலம்புறாங்க.. அவரு வெளியே வந்தா நீங்க தாங்குவீங்களாடா? எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கலை, குரல் கொடுக்கலைன்னு சொல்றாங்க.. குரல் கொடுத்தா அந்த பிரச்சனை முடிஞ்சிருமா? விஜய் வெளியே வந்து நாடகம் ஆடுவதற்கும், குரல் கொடுத்து நடிப்பதற்கும் அரசியலுக்கு வரல்ல.. அதிகாரத்தை கைப்பற்றி பிரச்சனைக்கு தீர்வு காண வந்திருக்கார்.. தவெகவினர் ராக்ஸ்..!

பிப்ரவரி 6, 2026, 07:42
premalatha

234 தொகுதிகளிலும் விருப்பமனு வாங்கும் தேமுதிக.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? எந்த கூட்டணிக்கு சென்றாலும் 10 அல்லது 15 தொகுதி தான் கிடைக்கும்.. அதுக்கு எதுக்கு 234 தொகுதிகளிலும் விருப்பமனு.. ஆசைப்படலாம் தப்பில்லை.. இது பேராசை.. ரொம்ப தப்பு ப்ரோ.. நெட்டிசன்கள் கிண்டல்..

பிப்ரவரி 5, 2026, 16:37
sonia priyanka vijay

இனிமேல் ரகசிய பேச்செல்லாம் கிடையாது.. நேரா வந்து பேசுறதா இருந்தா வாங்க.. இல்லைன்னா உங்க இஷ்டம்.. காங்கிரஸ் இடம் கறாராக சொல்லிவிட்ட விஜய்? 70 சீட், துணை முதல்வர், 6 அமைச்சர் பதவி.. 28 நாடாளுமன்ற தொகுதிகள்.. இவையெல்லாம் வேனும்ன்னா எங்ககிட்ட வாங்க.. இல்லை கடைசி வரைக்கும் கொத்தடிமையா இருக்கனும்ன்னா அங்கேயே இருங்கள்.. காங்கிரஸ்க்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு..!

பிப்ரவரி 5, 2026, 11:19
alliance 2

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஒட்டுமொத்த மீடியா.. எல்லாமே விஜய்க்கு எதிராக இருந்தாலும் இளைஞர்கள் நாங்க இருக்கிறோம் விஜய்க்கு ஆதரவாக. ஒவ்வொரு வீட்டிலும் தவெகவுக்கு ஒரு ஓட்டு இருக்குது.. ஒருவரை எல்லோரும் சேர்ந்து அடிக்கும்போதே தெரியலையா அவர் தூயமையானவருன்னு.. விஜய்யின் பவர் என்னன்னு மே மாதம் பார்ப்பிங்க.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!

பிப்ரவரி 5, 2026, 08:18
vijay rahul1

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஆட்சி உறுதி.. 2029 நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் மட்டும் 100 தொகுதிகள் உறுதி.. தனியார் நிறுவனத்தின் சர்வேயில் ஆச்சரிய தகவல்.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது.. ஆனால் நம்பித்தான் ஆகனும்.. முதல்முறையாக தென்னிந்தியா முழுவதும் பரவும் ஒரு தமிழக அரசியல் கட்சி தான் தவெக.. இது வெறும் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது..!

பிப்ரவரி 4, 2026, 18:36