ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!!பிப்ரவரி 14, 2026, 14:13
மே மாதம் வரை 5000 ரூபாயை ஞாபகம் வைத்திருப்பார்களா மக்கள்? தமிழக வரலாற்றில் இதுதான் முதல்முறையாக வரும் கோடைக்காலமா? இதற்கு முன் கோடை காலம் வந்ததே இல்லையா? 5000 ரூபாய் கொடுத்தால் மட்டும் பெண்கள் ஓட்டு கிடைத்திடுமா? பீகாரில் 10,000 ரூபாய் கொடுத்ததை இனிமேல் விமர்சனம் செய்ய அருகதை உண்டா? பணத்தையும் வாங்கி கொண்டு அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் மக்கள்?பிப்ரவரி 14, 2026, 11:42
சீப்பை ஒளிச்சு வச்சிட்டா கல்யாணம் நின்றுவிடுமா? சேப்பாக்கம் ஸ்டேடியத்துல விசில் அடிக்க கூடாது.. தூய்மை பணியாளர்கள் விசில் அடிக்க கூடாது.. கண்டக்டர் விசில் அடிக்க கூடாது என்று நிபந்தனையா? மக்கள் விசிலடிப்பதை யாரால் தடுக்க முடியும்.. விசில் இல்லைன்னாலும் நம்மாளு வாயாலேயே விசில் அடிப்பானே? அப்ப என்ன செய்வீங்க.. 75 வருஷ அனுபவம் உள்ள ஒரு கட்சி 2 வருஷ கட்சியை பார்த்து பயப்படுவது ஏன்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!பிப்ரவரி 14, 2026, 07:59
சென்னையின் 16 தொகுதிகளும் தவெகவுக்கு தான்.. சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை வீழ்த்தும் விஜய்.. டெல்லி எடுத்த சர்வேயில் ஆச்சரிய தகவல்.. 10 பேர்கிட்ட யாருக்கு ஓட்டு போடுவேன்னு கேட்டா அதுல 8 பேர் விசில்ன்னு சொல்றாங்க.. இப்படி ஒரு எழுச்சியை தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை.. முடிவுக்கு வருமா திராவிட அரசியல்?பிப்ரவரி 14, 2026, 07:31
விஜய் வெறும் வாக்குகளை உடைக்கும் ஸ்பாயிலரா? இரு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சியில் அமர போகும் சாதனையாளரா? அரசியல் விமர்சகர்களுக்கே புரியாத புதிர்.. கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களுக்கே பெரும் குழப்பம்.. திமுக, அதிமுக என 2 கட்சிகளின் வாக்குகளையும் சரமாரியாக உடைக்கிறார் விஜய்.. தமிழகம் இதுவரை பார்க்காத ஒரு தேர்தல் தான் 2026..பிப்ரவரி 13, 2026, 18:40
திமுகவை வீட்டுக்கு அனுப்பனும்.. அப்படி வீட்டுக்கு அனுப்புறது நானா தான் இருக்கனும்.. அதுக்கு தான் கேரியரின் உச்சத்தை விட்டுட்டு வந்துருக்கேன்.. 2 திராவிட கட்சிகள் ஒழுங்கா இருந்திருந்தா நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன்.. தமிழக மக்களை புதைகுழியில் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை.. ரஜினி வருவாருன்னு பார்த்தேன், வரல்ல.. கமல் வந்தும் ஒன்னும் தேறல.. சரி நாம ஒரு முயற்சி செய்து பார்ப்போமே.. நிர்வாகிகளிடம் ஆவேசமாக பேசிய விஜய்?பிப்ரவரி 13, 2026, 13:27
விஜய்க்கு இருப்பது போன்ற மாஸ் எந்த தலைவருக்கும் இதுவரை பார்த்ததில்லை.. விஜய் வெளியே வராமலேயே 20-30 சதவீதம் ஓட்டு வந்துருச்சு.. விஜய் வெளியே வரட்டும், ஏதாவது பிரச்சனை செய்யலாம் என காத்திருக்கிறார்கள்.. அதற்கு விஜய் இடம் கொடுக்க மாட்டார்.. தேர்தல் முடியும் வரை விஜய் வெளியே பெரிய அளவில் வரமாட்டார்.. பேசவும் மாட்டார்.. இதுவொரு வகையில் மெளன புரட்சி.. தமிழக மக்கள் இதுவரை பார்த்திராத அரசியல்..பிப்ரவரி 13, 2026, 07:13
முதல்முறையாக எல்லா கருத்துக்கணிப்புகளும் பொய்யாக போகுது.. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, பாமக, தேமுதிக, நாதக, மதிமுக என சகட்டுமேனிக்கு எல்லோருடைய ஓட்டையும் உடைக்கிறார் விஜய்.. கம்யூனிஸ்டுகள் ஓட்டு மட்டும் தான் மாறவில்லை.. அதிலும் அவர்கள் வீட்டு பிள்ளைகள் விசிலுக்கு தான் போடுவேன்னு சொல்றாங்க.. எம்ஜிஆர், ஜெயலலிதா கூட காணாத வெற்றியை பதிவு செய்ய போகிறார் விஜய்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!பிப்ரவரி 12, 2026, 20:44
தவெகவுடன் காங்கிரஸ், விசிக சேர்ந்தால் 200 தொகுதிகளில் வெற்றி உறுதி.. கருத்துக்கணிப்பில் இவ்வளவு வெட்ட வெளிச்சமா தெரிஞ்சும் காங்கிரஸையும் விசிகவையும் தடுப்பது எது? ஆட்சி அதிகாரம் இல்லாமல் கடைசி வரை அரசியல் செய்ய திட்டமா? தவெக தனித்து ஆட்சி அமைத்தால் பின்னால் வருத்தப்படுவார்கள்..பிப்ரவரி 12, 2026, 17:11
என்னங்கடா யாரை கேட்டாலும் விசிலுக்கு தான் ஓட்டு போடுவேன்னு சொல்றாங்க.. சரி அவங்க தான் ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, அவங்க அம்மா அப்பாவையும் விசிலுக்கு ஓட்டு போட வைக்குறாங்க.. யார்றா இந்த Gen Z? கருத்துக்கணிப்பு எடுப்பவர்களுக்கே அதிர்ச்சி.. விஜய் ஆட்சியை பிடிச்சிருவாரு போல தெரியுதே..பிப்ரவரி 12, 2026, 11:10