திமுகவுக்காக விஜயகாந்தை அப்படி திட்டினாரே வடிவேலு!. இப்ப தேமுதிகவுடன் கூட்டணி!.. வட போச்சே!..பிப்ரவரி 20, 2026, 11:20
கச்சத்தீவு, இலங்கை தமிழர் படுகொலை, நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு இவையெல்லாம் காங்கிரஸ் தமிழகத்திற்கு செய்த துரோகங்கள்.. காங்கிரஸ் வெளியேற போகிறது என்றவுடன் பெய்டு வாயர்கள் செய்கிற விமர்சனம்.. இத்தனை நாளா இந்த துரோகமெல்லாம் கண்ணுக்கு தெரியலை.. காசு வாங்கி பேசினாலும் அதிலும் ஒரு நியாயம் கிடையாதா?இனி காங்கிரஸை வச்சு செய்வார்கள் வாடகை வாயர்கள்.. இதுதான் அரசியல்.. இந்த அரசியலை சுத்தப்படுத்த தான் விஜய் வந்துள்ளார்..பிப்ரவரி 17, 2026, 17:26
ஊடகங்கள் சப்போர்ட் இல்லையென்றாலும் பரவாயில்லை, எதிர்ப்பு அதிகமாக உள்ளது.. அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் விஜய்யை வச்சு செய்யும் பெய்டு நபர்கள்.. இதுவரை எந்த கட்சிக்கும் கொடுக்கப்படாத அழுத்தங்கள்.. ஜனநாயகன் பட பிரச்சனை வேறு.. ஒரு நபரை எத்தனை பேர் தான் சேர்ந்து அடிப்பீங்க.. ஆனால் அப்படியும் அவர் அசற மாட்டேங்கிறார் என்றால் மக்கள் ஆதரவு இருக்கிறது என்று தானே அர்த்தம்.. இன்னிக்கு திட்டுன வாய் எல்லாம் தேர்தலுக்கு பின் ஜால்ரா போடும்.. இது காலத்தின் கட்டாயம்..!பிப்ரவரி 17, 2026, 15:19
விஜய்யுடன் தான் கூட்டணி.. ஓகே சொல்லிவிட்ட ராகுல், பிரியங்கா காந்தி.. சோனியா காந்தி மட்டும் அரைமனதுடன் சம்மதம்.. விஜய்யை சந்திக்க வருகிறது டெல்லி குழு.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. 50 தொகுதிகள், 1 துணை முதல்வர், 6 அமைச்சர்கள்.. 2029 பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் என திட்டம்.. காங்கிரஸை அடுத்து விசிகவும் வருமா? தமிழக அரசியலில் பரபரப்பு..!பிப்ரவரி 17, 2026, 11:34
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் ஒரு கட்சியின் படுதோல்வி நிச்சயம்.. ஒன்று காங்கிரஸ் இல்லாமல் திமுக படுதோல்வி அடையும்.. அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறியதால் காங்கிரஸ் படுதோல்வி அடையும்.. மக்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் நிச்சயம் இந்த தேர்தல் பல கட்சிகளுக்கு கடைசி தேர்தலாக இருக்கும்..பிப்ரவரி 17, 2026, 08:15