விஜயகாந்த், கமல்ஹாசன் போல் விஜய்யை சாதாரணமாக நினைத்த திமுக.. இப்போது எம்ஜிஆர் போல் விஜய் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தால் கதிகலங்கி நிற்கிறதா? எம்ஜிஆர் ஒருமுறை ஆட்சியை பிடித்து கடைசி வரை முதல்வராக இருந்தார்.. அதுபோல் ஒரு நிலைமை வந்துவிடுமா? இன்னொரு 20 வருடங்கள் அஞ்ஞாத வாசமா? சின்ன சின்ன லெட்டர்பேடு கட்சிகள் ஜோலி முடிஞ்சிருமா? தமிழக அரசியல் சுத்தப்படுத்தப்படுகிறதா? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!பிப்ரவரி 22, 2026, 20:59
விஜய்யின் தேர்தல் அறிக்கை தான் துருப்புச்சீட்டு.. 1000 ரூபாய் உள்பட இலவசங்கள் தொடருமா? என்பதை சொல்ல மாட்டார்.. ஆனால் விஜய் ஆட்சியை பிடித்தால் நிறுத்த வாய்ப்பு அதிகம்.. தனியார் கல்வி நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு இருக்கலாம்.. போக்குவரத்து, மின்சார துறைகளில் அதிரடி மாற்றம் இருக்கும்.. இப்படி ஒரு ஆட்சியை பார்த்ததில்லை என மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.. ஒருமுறை ஆட்சியை பிடித்துவிட்டால் 20 வருடங்கள் அசைக்க முடியாது..!பிப்ரவரி 22, 2026, 20:21
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், ஒரு திமுக தொண்டன் கூட காங்கிரஸ்க்கு ஓட்டு போட மாட்டார்.. காங்கிரஸ் தொண்டனும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்.. சோனியா காந்தி – ஸ்டாலின் சமாதானம் ஆனாலும் தொண்டர்கள் சமாதானம் ஆக மாட்டார்கள்.. காங்கிரஸை கழட்டிவிடுவதே திமுகவுக்கு நல்லது.. திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வருவதே காங்கிரசுக்கு நல்லது.. தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் 3 வலிமையான கூட்டணி இருக்கும்.. ரிசல்ட் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..!பிப்ரவரி 22, 2026, 19:55
70 தொகுதிகள் கொடுக்க விஜய் ஒப்புதல்.. 30 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட காங்கிரஸ் வாக்கு சதவீதம் 20 என எகிறிவிடும்.. 2021ல் 4% வாக்கு வாங்கிய காங்கிரஸ்க்கு இதுவொரு ஜாக்பாட் தான்.. ராகுல் – விஜய் மூன்று கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.. இனி அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி.. விசிகவையும் கூட்டணிக்குள் இழுக்க ராகுல் தீவிரம்.. தவெக + காங்கிரஸ் + விசிக கூட்டணி அமைத்தால் 200 நிச்சயம்.. இரு திராவிட கட்சிகளின் சரிவும் நிச்சயம்.. தமிழ்நாட்டுக்கு நல்லதும் நிச்சயம்..!பிப்ரவரி 22, 2026, 15:14
இதுவரை திமுக, அதிமுக தான் எதிரெதிர் கட்சிகள்.. ஆனால் இப்போது திமுக, அதிமுக ரெண்டு கட்சிக்குமே தவெக தான் எதிரி.. விஜய் தான் ரெண்டு கட்சிக்கும் சிம்மசொப்பனம்.. விஜய்யை எப்படி சமாளிப்பது என இரு கட்சிகளும் திணறுகிறது.. 50 ஆண்டு கட்சி, 72 ஆண்டு கட்சி, 3 ஆண்டு கட்சியை பார்த்து பயப்படுகிறது என்றால் அந்த கட்சிக்கு எவ்வளவு தில் இருக்குதுன்னு பார்த்துக்கோங்க.. இது விஜய்யின் அரசியல்.. இளைஞர்களின் அரசியல்..!பிப்ரவரி 22, 2026, 12:03
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததில் யாருக்கும் ஆச்சரியமில்லை.. ஆனால் தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தது திமுகவின் பலவீனத்தை தான் காட்டுது.. அரை சதவீத ஓட்டு இருந்தால் கூட கூட்டணியில் சேர்ப்பது பயத்தை காட்டுகிறது. ஓவர்லோடு சிலசமயம் ஆபத்தில் தான் முடியும்.. தேமுதிக வருகையால் திமுக கூட்டணிக்கு பெரிய லாபம் இருக்காது.. அரசுக்கு எதிராக இருக்கும் எதிர்ப்பு ஓட்டு சதவீதத்தை ஒப்பிடும்போது தேமுதிக வாக்கு சதவீதமெல்லாம் ஒன்னுமே இல்லை.. அரசியல் விமர்சகர்கள்..!பிப்ரவரி 22, 2026, 11:03
திராவிட கோட்டையில ஓட்டை போடுறது சாதாரண விஷயம் இல்ல… ஆனா அந்த ஓட்டையை விஜய்யோட தவெக தொண்டர்கள் செஞ்சு காட்டுவாங்க! அஞ்சாம் கிளாஸ் பையன் முதல் ஐஏஎஸ் அகாடமி ஸ்டூடண்ட் வரை எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் தான் … விஜய்யோட தாக்கம் இப்போ தமிழக அரசியலோட வேகம்!பிப்ரவரி 21, 2026, 11:33
2 பக்கமும் பேரம் பேசி ஒரு பக்கத்தில் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்த தேமுதிக.. 2016, 2021 இரு தேர்தலிலும் தேமுதிக இருந்த அணி தோல்வி அடைந்துள்ளது.. இதுதான் வரலாறு.. 2026லும் தோல்வி தொடருமா? 2011 போல் வெற்றி கிடைக்குமா? 2021ல் வெறும் 0.43% ஓட்டு வாங்கிய தேமுதிகவுக்கு 2026ல் மக்கள் என்ன ரிசல்ட் கொடுப்பார்கள்? பிரேமலதா கனவு நனவாகுமா?பிப்ரவரி 21, 2026, 10:49
விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசிய வட இந்திய பத்திரிகையாளர்கள்.. 47% வரை வாக்கு சதவீதம் இருப்பதாக அவர்களிடம் விஜய் நம்பிக்கை.. அதிகாரபூர்வமில்லாமல் தினமும் நடுநிலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறாரா விஜய்? நாள் நெருங்க நெருங்க அதிகரிக்கும் ஆதரவு.. கூட்டணி இல்லாமலேயே ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை விஜய்யிடம் இருப்பதாக தகவல்.. மார்ச் 15க்குள் தவெக தேர்தல் அறிக்கை வெளிவர வாய்ப்பு..!பிப்ரவரி 21, 2026, 10:23