திமுக தரலனா எங்ககிட்ட வாங்க!.. காங்கிரஸுக்கு கதவை திறந்து காத்திருக்கும் தவெக!..பிப்ரவரி 26, 2026, 09:24
பிரிட்டீஷ் அரசுக்கே கடன் கொடுத்த நபர்!. சிக்கிய ஆவணம்!.. திரும்ப கிடைக்குமா?…பிப்ரவரி 25, 2026, 17:09
நான் மட்டும் தலையிடனா பாகிஸ்தான் அதிபர் போய் சேர்ந்திருப்பார்… டிரம்ப் பேச்சு…பிப்ரவரி 25, 2026, 13:59
என்னை பழிவாங்கணும்னா நான் பனையூருக்கு வரேன்.. விஜயை சீண்டி விடியோ போட்ட ஜூலி!…பிப்ரவரி 25, 2026, 13:14
பாமக, தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இம்முறை ஒரு சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. நாதக வழக்கம் போல் டெபாசிட் கூட வாங்காது.. திமுக, அதிமுக, பாஜக, கட்சிகளுக்கும் சீட் கிடைப்பதில் திணறல்.. தவெகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரசும் ஜீரோ.. இதெல்லாம் ஒற்றை ஆளால் நடக்கப்போகுது.. அதுதான் விஜய்யின் பவர்.. தெறிக்க வைக்கும் தவெகவினரின் சமூக வலைத்தள பதிவுகள்..பிப்ரவரி 23, 2026, 20:59
50 வருடத்திற்கு மேல் மாறி மாறி பவரை கையில் வைத்திருந்த கட்சிகள்.. நீ இல்லாட்டி நான் என மாற்றி மாற்றி ஆட்சி செய்த கட்சிகள்.. இப்போ ரெண்டு பேருக்கும் ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் சும்மா விடுவார்களா? விஜய்யை ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்பாங்க.. கரணம் தப்பினால் மரணம் என்பது தான் விஜய்யின் நிலைமை.. இவ்வளவு மக்கள் சக்தி உள்ள ஒரு நபரை சும்மா விட்டுவைக்க மாட்டார்கள்.. தப்பித்தவறி விஜய் தோற்றுவிட்டால் தமிழ்நாட்டிலேயே இருக்க முடியாது..!பிப்ரவரி 23, 2026, 20:32
முதல் தேர்தலில் வீராப்பா பேசிட்டு, அடுத்த தேர்தல்ல திராவிட கட்சியுடன் கூட்டணி வைக்கும் கமல், விஜயகாந்த் போல விஜய்யை நினைச்சிங்களா? இத்தனை வருஷமா மாத்தி மாத்தி ஆடுன ஆட்டத்துக்கு ‘எண்ட் கார்டு’ போட வந்தாச்சு. இது திராவிட கட்சிகளுக்கு விஜய் வைக்கிற செக் இல்ல… ஒட்டுமொத்தமா வைக்கிற ஆப்பு!”பிப்ரவரி 23, 2026, 13:28
விஜய் 5,000 பேரை வைத்து நடத்தும் நிர்வாகிகள் கூட்டம் லட்சக்கணக்கான மக்களை சென்றடைகிறது. விஜய் நின்றால் மாநாடு.. நடந்தால் பேரணி.. மணிக்கணக்கில் நேரலையில் விஜய் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் மீடியாக்கள்.. மற்ற கட்சியினர் 10 மாநாடு போடுவதும், விஜய் ஒரே ஒரு நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதும் ஒன்றுதான்.. விஜய் தான் 2026 தேர்தலின் ஆட்டநாயகன்.. விஜய்யை வைத்து தான் இனிமேல் தமிழக அரசியல்.. அரசியல் விமர்சகர்கள்பிப்ரவரி 23, 2026, 13:08
எதிரி பலமா இருந்தா பயப்படணும்னு அவசியம் இல்லை… நாம எடுக்குற முடிவு சரியானதா இருந்தா, எந்த பலமான கோட்டையும் ஒரு நாள் சரிஞ்சே தீரும்! ஒருத்தன் ஜெயிக்கணும்னா மத்தவங்களை வீழ்த்தணும்னு அவசியமில்லை… மத்தவங்க விட்டுட்டு போன இடத்தை சரியா பிடிச்சாலே போதும்… சிங்கத்தோட காலடி தடம் மண்ணுல விழுந்தாலே அந்த பகுதிக்கு ஒரு கெத்து வந்துடும்… இப்ப விஜய்யோட கால் தடம் கோட்டையை நோக்கி விழுந்துடுச்சு!பிப்ரவரி 23, 2026, 09:23