ஓபிஎஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்.. அதைவிட முக்கிய திமுகவின் பலவீனம் அப்பட்டமாக தெரிகிறது.. அதிமுகவின் கழிவுகளை தேடிப்பிடித்து இணைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? திமுக தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.. இது தற்காலிக தேர்தல் வெற்றியை கொடுக்கலாம்.. ஆனால் திமுக இதற்காக பின்னாளில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை..!பிப்ரவரி 27, 2026, 17:07
காங்கிரஸ், விசிக மட்டும் வெளியேறிவிட்டால், எத்தனை ஓபிஎஸ் வந்தாலும், எத்தனை பிரேமலதா வந்தாலும் திமுக கூட்டணியை காப்பாற்ற முடியாது.. அதிமுக – பாஜக கூட்டணியை யாரும் கண்டுக்கவே இல்லை.. திமுக கூட்டணி சிதறி கொண்டே இருக்கிறது.. விஜய்யின் வெற்றி எளிதாகிறதா? அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.. கலாய்க்கும் தவெகவினரின் சமூக வலைத்தள பதிவுகள்..!பிப்ரவரி 27, 2026, 13:50
கூட்டணிங்கிறது கை குலுக்குறதுக்காக மட்டும் இல்ல… அது கௌரவத்தை விட்டுக்கொடுக்காம இருக்கறதுக்கும் தான்! 70 கேட்ட இடத்துல 25-ஐ கொடுத்தா, அது ‘நட்பு’ இல்ல… திமுக-வோட ‘பணபலம்’, அதிமுக-வோட ‘பாரம்பரியம்’, பிஜேபி-யோட ‘டெல்லி பலம்’… இது எல்லாத்தையும் தாண்டி, விஜய்யோட ‘மக்கள் பலம்’ ஜெயிக்கப்போகுதா? 2026-ல நடக்கப்போறது வெறும் தேர்தல் இல்ல… தமிழ்நாட்டோட 50 வருஷ அரசியல் வரலாற்றை மாத்தி எழுதுற ‘ஆக்ஷன் த்ரில்லர்’!பிப்ரவரி 27, 2026, 09:00
காங்கிரசுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.. திமுக கொடுக்கும் 25 எம்.எல்.ஏ சீட்டாலோ, 10 பார்லிமெண்ட் சீட்டாலோ காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை.. ஆனால் காங்கிரஸ் இல்லையெனில் திமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும்.. எனவே திமுகவுக்கு நிச்சயம் காங்கிரஸ் தேவை.. அவ்வளவு எளிதில் காங்கிரஸை ஸ்டாலின் விடமாட்டார்.. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரமும் தர மாட்டார்.. முடிவெடுக்க போவது ராகுல் காந்தி மட்டுமே..!பிப்ரவரி 27, 2026, 08:36
முதல்முறையாக விஜய்யிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ்.. முறிந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி.. உருவாகிறது விஜய் – ராகுல் காந்தி கூட்டணி.. விஜய்யை மார்ச் 5ல் சந்திக்க ராகுல் காந்தி திட்டம்.. 1 துணை முதல்வர், 6 அமைச்சர்கள் பதவி காங்கிரசுக்கு தர விஜய் சம்மதம்.. 2029 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 25, தவெக 15ல் போட்டி.. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்..!பிப்ரவரி 26, 2026, 14:58
மகளிர் உரிமைத்தொகை 27 மாத நிலுவை தொகை வழங்கப்படுகிறதா? ரூ.27000ல் இப்போது ரூ.10,000, மீதி தேர்தல் முடிந்தபின் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி வழங்குமா? வெற்றி பெற தேர்தலுக்கு முன் என்ன வேண்டுமென்றாலும் செய்யும் திமுக.. பத்திரிகையாளர் மணி கணிப்பு.. ஒரு மகளிருக்கு ரூ.27000 என்றால் 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு எவ்வளவு? எங்கே இருக்கிறது பணம்?பிப்ரவரி 26, 2026, 10:22