டிரம்பு.. நீ மறுபடி எங்கள தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நான் விட்டதே இல்லை.. ஈரான் சூளுரை.. சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்களை அடுக்கி வைத்திருக்கும் ஈரான்.. ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தால் அமெரிக்கா, இஸ்ரேல் அதிர்ச்சி.. ஈரானின் ட்ரோன் மதிப்பு வெறும் 10,000 டாலர்கள் தான்.. ஆனால் வீழ்த்த அமெரிக்காவின் பேட்ரியாட் மதிப்பு 1.3 கோடி டாலர்கள்.. ஈரான் ஏவும் ஒவ்வொரு ட்ரோனையும் அழிக்க அழிக்க அமெரிக்காவின் கஜானா காலியாகும்..மார்ச் 4, 2026, 17:26
வானத்துல பறக்குறது வெறும் காக்கா குருவி இல்ல… ஒரு நாட்டையே சாம்பலாக்க வர்ற குட்டிச் சாத்தான் ட்ரோன்கள்! கோடி ரூபா ஏவுகணையை கூட வெறும் பத்தாயிரம் ரூபா ட்ரோன் அடிச்சு தூக்குது.. இனிமேல் வீரர்களுக்கும் வீரர்களுக்கும் சண்டை இல்லை.. ஏவுகணைகளுக்கும் ட்ரோன்களுக்கும் தான் சண்டை.. அதனால் வருடக்கணக்கில் நீடிக்கும் போர்.. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் ட்ரோன் தயார் செய்யும் வலிமை பெற்றால் தான் போரை நடத்த முடியும்.. இந்தியாவின் இன்றைய நிலை என்ன?மார்ச் 4, 2026, 15:15
விஜய் vs ஸ்டாலின்… இது வெறும் தேர்தல் கணக்கு இல்ல, தமிழ்நாட்டு மக்களோட ‘மான பிரச்சினை’! நானும் டெல்டாகாரன்னு சொல்லி காதுல ‘டால்டா’ ஊத்த வரல… விவசாயியோட கஷ்டத்தை என் நெஞ்சுல தாங்கிட்டு வந்திருக்கேன். எங்களை ஏமாத்த நினைச்சா, உங்க ஆட்சிக்கு விழப்போகுது ‘எண்ட் கார்டு’! உங்களுக்குத் தேவை ‘டீலிங்’… ஆனா என் மக்களுக்குத் தேவை உண்மையான ‘பீலிங்’! ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஆட்சி செஞ்ச காலம் முடிஞ்சு போச்சு, இப்போ விசில் போட போறது TVK.. தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு..!மார்ச் 4, 2026, 13:11
போரே இன்னும் முடியவில்லை, அதற்குள் ஈரானின் அடுத்த அதிபர் குறித்து பேசிய டிரம்ப்.. ஆனால் டிரம்ப் விரும்பிய தலைவர்கள் எல்லாம் போரில் மரணமடைந்தது வருத்தம்தான்.. ஈரானை ஆண்ட மன்னரின் வாரிசான இளவரசர் ரேசா பஹ்லவி அதிபராக்க டிரம்ப் மறுப்பு.. வெனிசுலா, வங்கதேசம் போலவே ஒரு பொம்மை அதிபரை நியமிக்க டிரம்ப் திட்டம்.. ஆனால் ஈரான் அவ்வளவு எளிதில் இதற்கு சம்மதிக்குமா?மார்ச் 4, 2026, 09:52
ஆரம்பித்தது என்னவோ இஸ்ரேல் – ஈரான் போர் தான்.. ஆனால் அமெரிக்கா தலையிட்டதும் லெபனான், சவூதி, ஐக்கிய அமீரகம் என வளைகுடா போராக மாறிவிட்டது.. சமாதானத்திற்கு காலம் கடந்துவிட்டது.. ஈரானை அடக்குவது தான் ஒரே வழி.. டிரம்ப் எச்சரிக்கை.. காமேனி மகன் பொறுப்பேற்றுவிட்டார்.. அமெரிக்காவை வளைகுடாவில் இருந்து விரட்டுவோம் என ஈரான் சூளுரை.. ஈரானில் உள்நாட்டு கிளர்ச்சியை ஏற்படுத்த அமெரிக்கா திட்டம்.. பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்..!மார்ச் 4, 2026, 08:06
அமெரிக்க பாதுகாப்பு அரணை தாண்டி தாக்கிய ஈரான் ட்ரோன்.. அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி.. அதில் ஒருவர் பெண் வீராங்கனை.. 2 பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்த உடல்கள்.. அமெரிக்க வீரர்களின் மரணம் ஒட்டுமொத்த வல்லரசுக்கும் வைக்கப்பட்ட பழிவாங்கும் எச்சரிக்கை.. இனிமேல் அமெரிக்க வீரனின் ஒவ்வொரு அடியும் நிரந்தர புதைகுழி.. ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 4, 2026, 07:35
எங்களை தாக்குபவர்களுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்.. அமெரிக்காவுக்கு உதவும் ஒவ்வொரு நாடும் கடும் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.. ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெயை கூட விடமாட்டோம்.. ஈரான் எச்சரிக்கையால் உலக நாடுகள் பதட்டம்.. கச்சா எண்ணெய் வரலாறு காணாத உயர்வு.. போர் நீடித்தால் உலக பொருளாதாரம் சீரழியும்.. பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை..!மார்ச் 3, 2026, 18:45
அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.. பாராசூட்டில் இருந்து குதித்த விமானியை இரும்புத்தடியால் தாக்க தொடங்கிய உள்ளூர் மக்கள்.. பின்வாங்குங்கள், நில்லுங்கள் என்று பதற்றத்துடன் கத்திய அமெரிக்க விமானி.. அதேபோல் இன்னொரு பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க பெண் விமானி.. அவரை உள்ளூர் மக்கள் செய்தது என்ன? பரபரப்பான புகைப்படம்..!மார்ச் 3, 2026, 18:17
பிரிட்டனின் தற்காப்பு அரண்களை மீறி தாக்கிய ஹிஸ்புல்லா ட்ரோன்.. இவ்வளவு தான் பிரிட்டன் ராணுவத்தின் வலிமையா? ஆறு கப்பல் இருந்தாலும் மூணு தான் வேலை செய்யுது… ஆனா அதுல ஒண்ணு தான் கடல்ல நிக்குது! இதுக்கு பேரு கடற்படை இல்ல… ‘காத்திருப்பு’ படை.. நீர்முழ்கிக் கப்பல் இருக்கு… ஆனா அது ஆஸ்திரேலியாவுல ‘டிரெய்னிங்’ எடுக்குது! ஒரு தீவிரவாத அமைப்புகிட்ட இருக்குற ஆயுதம் கூட இல்லையா? பிரிட்டன் நிலைமையை பார்த்து ஊரே சிரிக்குது..!மார்ச் 3, 2026, 15:27
காமேனியை கொன்றுவிட்டு நீ நிம்மதியா இருந்துடுவியா? அமெரிக்க மண்ணில் புகுந்த ஈரானிய ‘ஸ்லீப்பர் செல்கள்.. எங்கே, என்ன வெடிக்கும்ன்னு யாருக்கும் தெரியாது.. இனிமேல் அமெரிக்கர்கள் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது… ஏன்னா அவங்க பேசுற போன்ல இருந்து வீட்டு வாசல்ல இருக்குற கேமரா வரைக்கும் ஹேக் செய்கிறது மொசாட்.. ஸ்லீப்பர் செல் எப்போ ஆக்டிவேட் ஆவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால் ஆக்டிவேட் ஆயிட்டா கதம் கதம் தான்..!மார்ச் 3, 2026, 15:15