விஜய்க்காக பாஜகவை கழட்டி விடுகிறாரா எடப்பாடி? 70 தொகுதி கேட்டு டார்ச்சர் செய்யும் பாஜகவுக்கு பதிலாக 50 தொகுதிகளை விஜய்க்கு கொடுத்தால் ஆட்சி நிச்சயம்? மாற்றி யோசிக்கிறாரா ஈபிஎஸ்? ஏற்றிவிட்ட ஏணியை கீழே தள்ளுவது எடப்பாடிக்கு என்ன புதுசா? டிடிவி தினகரனையும் கூட்டணியில் இருந்து வெளியேற்றுவாரா? பரபரப்பு திருப்பங்கள்..!மார்ச் 6, 2026, 11:52
ஈரானை அவ்வளவு எளிதில் அமெரிக்காவில் ஜெயிக்க முடியாது.. முதல்முறையாக தப்பு கணக்கு போட்ட அமெரிக்கா.. மலையிடுக்குகளில், பாதாளத்தில் ஈரான் புதைத்து வைத்துள்ள லட்சக்கணக்கான ட்ரோன்கள்.. இவ்வளவையும் தடுக்கும் பேட்ரியாட் குறைந்து வருவதால் அமெரிக்காவுக்கு கலக்கம்.. இஸ்ரேல் – அமெரிக்கா நடத்தும் போரால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாடுகளுக்கு தான் சிக்கல்.. ஈரான் தாக்கினால் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் ஆபத்து..!மார்ச் 6, 2026, 11:41
சரணடையுங்கள், இல்லையே மரணம் உறுதி.. ஈரான் ராணுவத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை.. சரணடைவதா? அது எங்கள் வரலாற்றிலேயே இல்லை.. ஈரான் பதிலடி? 6 நாள் போரில் ஈரானுக்கு பாதிப்பு அதிகம் என்றாலும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் சேதம் அதிகம்.. மற்ற நாடுகள் போல் ஈரானை அவ்வளவு எளிதில் அமெரிக்கா கட்டுப்படுத்த முடியாது.. ஒரு வல்லரசும், அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து ஒரு ஈரானை ஜெயிக்க முடியவில்லை என்றால் ஈரானின் பலம் எவ்வளவு என்பதை யோசிக்க வேண்டும்..!மார்ச் 6, 2026, 09:48
சவுதி, அமீரகம், பஹ்ரைன், குவைத்.. அமெரிக்காவுக்கு உதவுற ஒரு நாட்டையும் விட மாட்டோம்.. ஈரானின் தாக்குதலால் கரும்புகையாக காட்சியளிக்கும் ரியாத்.. குவைத்தை விட்டு காலி செய்யும் அமெரிக்கா.. பஹ்ரைன் அமெரிக்க கடற்படை தளத்திலும் தாக்குதல்… ஒரே ஒரு தாக்குதலுக்கு சரண்டர் ஆகும் வெனிசுலா இல்லடா நாங்க.. ஈரான்டா.. எங்களை அழிக்கனும்ன்னு நினைச்சா ஒட்டு மொத்த வளைகுடாவையும், அமெரிக்காவையும் அழிச்சிட்டு தான் வீழ்வோம்.. ஈரான் ஆவேசம்.. ஆழந்தெரியாமல் காலைவிட்டு விழி பிதுங்கும் டிரம்ப்..!மார்ச் 6, 2026, 07:59
காமேனி படுகொலையில் இஸ்ரேல் போட்ட மாஸ் திட்டம்.. ஈரான் உளவு அமைப்புகளை தந்திரமாக ஏமாற்றிய புத்திசாலித்தனம்.. ராணுவ வீரர்களுக்கு விடுமுறை என அறிவித்து, மாறுவேடத்தில் வந்து தாக்குதல்.. விடுமுறை நாளில் தாக்குதல் இருக்காது என நம்பி காமேனி ஏமாந்த சோகம்.. டெக்னாலஜி, சதி, துரோகம் எல்லாம் சேர்ந்து ஈரான் உச்ச தலைவரின் உயிரை எடுத்த இஸ்ரேல்..!மார்ச் 5, 2026, 21:33
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. ஆரம்பித்திலேயே பிரச்சனை பண்ணாமல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்திருக்கலாமே? விஜய்யை காட்டி பயமுறுத்தி 3 சீட் அதிகமாக வாங்கி என்னத்த சாதிக்க போறாரு ராகுல்? ஒரு திமுக காரன் கூட காங்கிரஸ் நிற்குற 28 தொகுதியில வேலை பாக்க மாட்டான்.. 63 வாங்கி 5ல் ஜெயித்த கதை தான் 2026ல் நடக்கும்.. இப்ப தான் தெரியுது பாஜக எப்படி தொடர்ந்து ஜெயிச்சிகிட்டு இருக்குன்னு.. ராகுல் காந்தியின் சொதப்பல் தான் பாஜக வெற்றிக்கு காரணம்..மார்ச் 5, 2026, 18:19
நான்கு பக்கமும் சுற்றி வளைக்கப்பட்ட பாகிஸ்தான்.. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் தாக்குதல்.. இன்னொரு பக்கம் ஈரான் போர் பாகிஸ்தான் வரை தொடர வாய்ப்பு.. மறுபக்கம் பலுசிஸ்தான் அமைப்பின் அதிரடி தாக்குதல்.. நான்காவதாக இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.. ஏற்கனவே பொருளாதாரத்தில் வீழ்ந்த பாகிஸ்தான் நான்கு முனை தாக்குதலை சமாளிக்குமா? மக்கள் எழுச்சியால் சிதறுண்டு போகுமா?மார்ச் 5, 2026, 17:27
ஆபரேஷன் சிந்தூரில் ஒரே நாளில் பாகிஸ்தானை கதற வைத்தது இந்தியா.. தீவிரவாத மையங்களை அழித்தவுடன் போரையும் நிறுத்திவிட்டது.. ஆனால் 6 நாள் ஆகியும் அமெரிக்காவின் போர் தொடர்கிறது.. ஆப்கானிஸ்தான், ஈராக், போரில் பாடம் கற்காத அமெரிக்கா, ஈரானிலும் போரை தொடர்கிறது.. ஒவ்வொரு நாள் போரும் தாய்நாட்டில் வரி செலுத்துவோருக்கு எதிரானது என்பதை இந்தியா உணர்ந்தது.. ஆனால் அமெரிக்கா உணராததால் மிகப்பெரிய பொருளாதார அழிவு வருமா?மார்ச் 5, 2026, 14:15
போர் பகுதியில் சிக்கிய மக்களை மீட்க அனுப்பப்பட்ட விமானம்.. விமானத்தை திடீரென இயக்க மறுத்த விமானி.. தொழில்நுட்ப காரணம் என சாக்குபோக்கு சொன்னதால் பயணிகள் ஆத்திரம்.. 4 மணி நேரம் பயணிகள் சோதனை.. 90 நிமிடங்கள் காத்திருப்பு.. அதன்பின் திடீரென விமானம் கிளம்பாது என கூறியது பொறுப்பின்மை.. மாற்று விமானம் எப்போது வரும்? பயணிகள் குமுறல்..!மார்ச் 5, 2026, 14:02
ஈரான் ட்ரோன்களை எப்படி அழிக்கனும்ன்னு எங்களுக்கு தெரியும்.. நாங்கள் உதவட்டுமா? ஆனால் அதுக்கு பதிலா நீங்க ஒன்னும் எனக்காக செய்யனும்.. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆஃபர் கொடுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.. யுத்தம் செஞ்சு ஜெயிக்கிறது ஒரு வகை… ஆனா எதிரியோட நண்பனையே சமாதானம் பேச வைக்கிறது வேற லெவல் ராஜதந்திரம். ஜெலென்ஸ்கி இப்போ அந்த ரூட்ல தான் போறாரு!மார்ச் 5, 2026, 10:34