Category: செய்திகள்

rahul stalin

28 வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட வேண்டாம்.. அந்த 28ல்ல எத்தனை ஜெயிக்க போறாங்க, எத்தனையை ஜெயிக்க விடாம பண்ண போறாங்கன்னு தேர்தல் ரிசல்ட்டுக்கு அப்புறம் தான் தெரியும்.. அந்த ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் தான் கன்பர்ம்.. ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? அப்படியே வந்தாலும் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறுவாரா? கூட்டணி ஜெல் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

மார்ச் 7, 2026, 22:10
iran khameni

பூமிக்கு அடியில பதுங்கு குழியில ஒளிஞ்சிருந்தா தப்பிச்சிரலாம்னு நினைச்சியா கமேனி? 50 போர் விமானங்கள் வானத்துல இருந்து நெருப்பை கக்குனா, உன்னோட ரகசிய பதுங்கு குழி கூட உனக்கு சுடுகாடா தான் மாறும்! இது இஸ்ரேலோட துல்லியம்! பதுங்கு குழிக்குள்ள போய் பாதுகாப்பா இருக்கலாம்னு கமேனி கணக்கு போட்டாரு… ஆனா அவர் உள்ள நுழையுறதுக்கு முன்னாடியே மரணம் அவரை தேடி வந்துடுச்சு! கச்சா எண்ணெய் விலை ஏறினா கூட பரவாயில்லை, ஆனா ஒரு சர்வாதிகாரியோட கொட்டம் அடங்குறதுதான் உலகத்துக்கு நல்லது!

மார்ச் 7, 2026, 17:39
iran pakistan

ஈரான் வீழ்ந்தா வர்ற அகதிகள் கூட்டம், பாகிஸ்தான் எக்கனாமியையே காலி பண்ணிடும்! ஏற்கனவே பிச்சை எடுக்கிற நாட்டுக்கு, இது சாவு மணி.. ஈரான் – பாகிஸ்தான் 1,000 கிலோமீட்டர் பார்டர் இப்போ ஒரு ‘டைம் பாம்’! பலூச் கிளர்ச்சியாளர்களும் ஷியா போராளிகளும் கைகோர்த்தா, பாகிஸ்தான் மேப்ல பாதி காணாம போயிடும்! இது பிரிவினை இல்ல… ஒரு தேசத்தோட சரித்திரம் முடியப்போற அறிகுறி!

மார்ச் 7, 2026, 16:29
dubai airport

சல்லி சல்லியாய் நொறுங்கிய துபாய் விமான நிலையம்.. எங்க அடிச்சா அமெரிக்காவுக்கு வலிக்கும்ன்னும் ஈரான் சரியா தெரிஞ்சி வச்சிருக்கு.. துபாய் விமான நிலையத்தை மூடுறது உலக வர்த்தகத்தோட ஒரு நரம்பையே கட் பண்றது மாதிரி! ஒரு ட்ரோன் விழுந்தா, இங்க மட்டும் இல்ல, உலக மார்க்கெட்லயே நிலநடுக்கம் வரும்! டூர் போற இடத்துல டார்கெட் வைக்கிறாங்கன்னா, இதுக்கு பின்னாடி இருக்கிற அரசியல் சாதாரணமானது இல்ல! ஈரானை சாதாரணமா நினைச்ச அமெரிக்காவுக்கு இது ஒரு பாடம்..!

மார்ச் 7, 2026, 14:25
stalin eps seeman vijay

வலிமையான கூட்டணி அமைத்த திமுக.. கூட்டணியை சரியாக அமைக்க தெரியாத ஈபிஎஸ்.. கூட்டணியே இல்லாமல் தனித்து விடப்பட்ட விஜய்.. வழக்கம் போல் தனியாக போட்டியிடும் சீமான்.. 4 முனை போட்டியில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.. ஆளும் அரசுக்கு எதிர்ப்பு இருந்தாலும், எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரிவதால் மக்கள் விரும்பவில்லை என்றாலும் அடுத்ததும் திமுக ஆட்சி தான்.. திமுகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவில்லை என்றால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது..!

மார்ச் 7, 2026, 10:56
america vs iran

பூமிக்குள் ட்ரோன்களை புதைத்து வைத்து பயமுறுத்துறீயா? பூமியை துளைத்து ஆயுதங்களை அழிக்கும் பி-1 போர் விமானங்களை இறக்கிய அமெரிக்கா.. பி-52 வெடிகுண்டுகளும் வந்துகொண்டே இருக்குது.. இன்னும் ரெண்டு நாள் தான்.. ஈரான் கதை முடிஞ்சிடும்.. டிரம்ப் கொக்கரிப்பு.. நாங்க எங்கே ஆயுதங்கள் வைச்சிருக்கோம்ன்னும் உன் அப்பனால கூட கண்டுபிடிக்க முடியாது.. வா.. வந்து அசிங்கப்படு.. ஈரான் பதிலடி.. நீண்டு கொண்டே போகும் போர்..!

மார்ச் 7, 2026, 08:15
tvk vijay

விஜய் செய்ற அரசியல் இன்றைய அரசியல்வாதிகள் யாருக்கும் புரியாது.. புரியும்போது அவர்கள் பதவியை இழந்திருப்பார்கள்.. 100 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய அரசியல் பாணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்.. இனிமேல் அரசியல் எப்படி போகனும்ன்னு புது ரூட்டு போடுகிறார் விஜய்.. பாஜக எதிர்ப்பு, பாஜக பி டீம்ன்னு இனிமேல் ஏமாத்த முடியாது.. தமிழகத்தில் முதல்முறையாக மக்களே அரசியலை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.. மக்கள் தீர்ப்பு இனிமேல் வேற மாதிரி இருக்கும்..!

மார்ச் 7, 2026, 07:51
nainar eps annamalai

எடப்பாடியை நம்ப வேண்டாம் என அண்ணாமலை சொன்னது சரியா போச்சா? தனி கூட்டணி அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை சொன்னதை கேட்காத அமித்ஷாவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.. அதிமுக வெளியேற்றினால் அண்ணாமலை தலைமையில் புதிய கூட்டணியா? அன்புமணி, டிடிவி தினகரன் இணைவார்களா? மேலும் சில சிறிய கட்சிகள் வர வாய்ப்பா?

மார்ச் 6, 2026, 19:38
iran attack cia

தப்பு பண்ணிட்டியே டிரம்பு.. இனி தப்பிக்கவே முடியாது.. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஒருத்தரையும் விட மாட்டேன்.. பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, ஐக்கிய அமீரகம் மீது ஈரான் சரமாறி தாக்குதல்.. இஸ்ரேலும் தப்பவில்லை.. பிரிட்டனுக்குள் நுழைந்த ஈரான் உளவாளிகள்.. பாதாளத்தில் பதுக்கி வைத்த லட்சக்கணக்கான ட்ரோன்களை வெளியே எடுக்கும் ஈரான்..

மார்ச் 6, 2026, 17:55
sonia rahul priyanka 1

திமுக + காங்கிரஸ் கூட்டணி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லாத சோனியா, ராகுல், பிரியங்கா.. இன்னும் ஏதேனும் திட்டம் இருக்கிறதா? கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் வெளியேற வாய்ப்பா? கார்கே கூட வாயை திறக்காதது ஏன்? செல்வப்பெருந்தகையும் ப.சிதம்பரமும் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்ன தான் நடக்குது?

மார்ச் 6, 2026, 17:17